வெளிநாடு செல்லும் அரச ஊழியர்கள் ‘Economy Class’ டிக்கெட்டைதான் பெற வேண்டும்!

0
வெளிநாட்டு பயணங்களுக்கான விமான டிக்கெட்டுகளை கொள்வனவு செய்வதற்கு அரசாங்கத்தின் நிதியைப் பயன்படுத்தும்போது, பிரதம நீதியரசர், உச்ச நீதிமன்ற நீதியரசர்கள், மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் தவிர்ந்த ஏனைய அதிகாரிகள்...

“முஜிபூர் ரஹ்மானை பலிக்காடாவாக்கிவிட்டார்கள்” – ஜனாதிபதி

0
" உங்களை பலிக்கடாவாக்கிவிடுவார்கள், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ய வேண்டாம் என முஜிபூர் ரஹ்மானுக்கு நானும் தகவல் அனுப்பினேன்." - என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி...

தலவாக்கலையில் கட்டுப்பாட்டு விலையைமீறிய வர்த்தகர்களுக்கு எதிராக நடவடிக்கை!

0
தலவாக்கலை நகரில் கட்டுபாட்டு விலைக்கு அதிகமாக முட்டை விற்பனை செய்த வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி நான்கு வர்த்தகர்களுக்கு எதிராக நுவரெலியா நீதவான் நீதிமன்றில் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக நுவரெலியா மாவட்ட நுகர்வோர்...

பதுளையில் தனிமையில் வாழ்ந்த முதியவரின் மரணத்தில் சந்தேகம்

0
பதுளை இரண்டாம் கட்டை சமகிபுர பிரதேசத்தில் 20ஆம் திகதி இரவு திடீரென உயிரிழந்த 66 வயது முதியவரின் மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதென பதுளை பொலிஸார் தெரிவித்தனர். குறித்த வீட்டில் 66 வயது தாத்தாவுடன் 15...

சிவனொளிபாதமலையில் குவியும் பிளாஸ்டிக் கழிவுகள்

0
சிவனொளிபாதமலைக்கு வரும் யாத்திரிகர்களின் அதிகரிப்பையடுத்து கடந்த இரண்டு வாரங்களாக நல்லதண்ணி நகரில் இருந்து மலைக்கு செல்லும் வழிகளில் பிளாஸ்டிக் பொருட்கள் அதிகளவில் வீசப்பட்டு காணப்படுவதாக தெரியவருகிறது.பொது சுகாதார அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதனால் சிவனொளிபாதமலையை...

தனுஷ்க குணதிலக்கவிற்கு நீதிமன்றம் வழங்கிய புதிய உத்தரவு

0
அவுஸ்திரேலியாவில் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தனுஷ்க குணதிலக்கவிற்கு அந்த நாட்டு நீதிமன்றம் விதித்திருந்த தடைகளை தளர்த்தி வாட்ஸ்அப் சமூக செயலியை பயன்படுத்தவும், இரவு நேரத்தில் வெளியில் செல்வதற்கும் ...

தோட்டத் தொழிலாளர்களுக்கு நாட் சம்பளமாக ரூ. 3,250 வேண்டும் – வடிவேல் சுரேஷ் வலியுறுத்து

0
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை 3,250 ரூபாவாக அதிகரிக்க ஜனாதிபதி உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டத்தின்...

மொட்டு கட்சிக்கு ஜனாதிபதி வழங்கியுள்ள 3 உறுதிமொழிகள்

0
தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மொட்டுக்கு வழங்கிய மூன்று வாக்குறுதிகள் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ அம்பலப்படுத்தியுள்ளார். நொச்சியாகம பிரதேசத்தில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை அம்பலப்படுத்தியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர்...

தஜிகிஸ்தானிலும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

0
தஜிகிஸ்தான் பகுதியில் இன்று அதிகாலையில் திடீரென சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தஜிகிஸ்தானின் முர்கோப் நகருக்கு மேற்கே 67...

தேர்தல் குறித்த முக்கிய மனுமீதான விசாரணை இன்று

0
உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு இன்று(23) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. ஓய்வு பெற்ற இராணுவ கேர்ணல் W.M.R.விஜேசுந்தரவினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலுடன் தொடர்புடைய அனைத்து...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...