பதுளை கைலகொட பகுதியில் வீடொன்று தீயில் எரிந்து முற்றாக சேதம்.

0
பதுளை கைலகொட பகுதியில் இன்று அதிகாலை வீடொன்று தீப்பிடித்து எரிந்து முற்றாக சேதமாகியுள்ளது.   தீப்பிடித்த நேரத்தில் குறித்த வீட்டில் 9 பேர் இருந்துள்ளதோடு எவருக்கும் உயிர் சேதம் ஏற்படாத போதிலும் வீட்டில் உள்ள...

வாரத்திற்கு ஒருமுறை எரிபொருள் விநியோகிக்கும் முறை விரைவில்- எரிசக்தி அமைச்சர்

0
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நுகர்வோர் தங்களது விபரங்களை பதிவு செய்து, அதனூடாக வாராந்தம் எரிபொருளை வாடிக்கையாளருக்கு விநியோகிக்கும் முறைமையொன்றை உருவாக்கவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இலங்கையின் நிதி நிலைமையை...

உயர்தரப் பரீட்சையின் பொருளியல் தொழில்நுட்ப செயன்முறை பரீட்சைகள் குறித்து வெளியான செய்தி

0
2021 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையின் பொருளியல் தொழில்நுட்ப செயன்முறை பரீட்சைகள் நாளைய தினம் நடைபெற மாட்டாதென அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், நாளைய தினம் நடாத்துவதற்கு தீர்மானிக்கப்ட்டிருந்த பொருளியல் தொழில்நுட்ப செயன்முறை  பரீட்சைகள் எதிர்வரும் 20...

பயிற்சிக் கொப்பிகளுக்கு தட்டுப்பாடு: பெற்றோர்கள் கடும் அவதி

0
நாட்டில் காகிதத் தட்டுப்பாடு நிலவி வருவதால் பயிற்சிக் கொப்பிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, பெற்றோர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பல வகையான பயிற்சிக் கொப்பிகளின் மாவட்ட பிரதிநிதிகள் தங்களிடம் பயிற்சிக் கொப்பிகள் விற்பனைக்கு இல்லை என்றும்இ...

கந்தபளை காணி ஊழல்! நடந்தது என்ன?

0
நுவரெலியா மாவட்டம், கந்தப்பளை நகரில் பல கோடி ரூபா பணப் பரிமாற்றத்துடன் இடம்பெற்ற காணி ஊழல் பற்றி கடந்த வாரம் ஆதாரங்களுடன் தகவல் வெளியிட்டிருந்தோம். அந்த ஊழல் குறித்து மேலும் பல தகவல்கள் எமக்குக்...

ஆஸி செல்ல முற்பட்ட 38 பேர் கைது!

0
நீர்கொழும்பில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக படகில் செல்ல முற்பட்ட 6 சிறார்கள் உட்பட 38 பேர் கடற்படையினரால் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர். கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலொன்றின் அடிப்படையில் இன்று அதிகாலை 2...

பொப் பாடகர் ஜஸ்டின் பீபர் அரிய வகை நரம்பியல் நோயால் பாதிப்பு

0
உலக புகழ் பெற்ற பிரபல பொப் பாடகர் ஜஸ்டின் பீபர் தமது முகத்தின் ஒரு பக்கம் செயலிழந்துள்ளதாக தெரிவித்துள்ளார். தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காணொளியொன்றின் மூலம் அவர் இதனை அறிவித்துள்ளார். அரிய வகை நரம்பியல்...

ரஸ்யாவிடம் இருந்து மசகு எண்ணை- பிரதமர்

0
ரஸ்யாவிடம் இருந்து தேவையான மசகு எண்ணையை இறக்குமதி செய்வது தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார். சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே இந்த விடயம் தெரிவிக்க்பட்டுள்ளது. மேலும், மாற்று வழிமுறைகள் குறித்தும் தொடர்ந்தும்...

பெருந்தோட்ட தரிசு காணிகளை விவசாயத்துக்கு பயன்படுத்தல்: தோட்ட இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுமா?

0
கடந்த வார இறுதியில் மூன்று முக்கிய விடயங்கள் எமது பதிவுக்குள்ளாயின. அவை மூன்றும் பெருந்தோட்ட மக்களைப் பொறுத்தவரை கவனத்துக்குரியவை. ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டவை. தமிழ்நாடு அரசு வழங்கிய உணவுப் பொருட்கள் பங்கீடு, பிரதமர் ரணிலின்...

இ.போ.ச பஸ் வண்டியில் டீசல் திருட முற்பட்ட நபர் கைது

0
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பசறையிலிருந்து மாத்தறைக்கு செல்லும் பஸ் வண்டியின் டீசல்  கொள்கலன்  (tank) மூடியை உடைத்து டீசல் திருட முற்பட்ட வேளை நபர் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். பசறை பஸ் தரிப்பிடத்தில்...

சிவகார்த்திகேயன் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் மாளவிகா மனோஜ்?

0
சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தில், அவருக்கு தங்கையாக நடிக்க மாளவிகா மனோஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘தாய் கிழவி’ படத்தின் அனைத்து பணிகளையும் முடித்துவிட்டு, தனது குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றுள்ளார் சிவகார்த்திகேயன். அதனை...

“நான் தயாரித்த படங்கள் அனைத்தும் நஷ்டமே” – விஜய் சேதுபதி

0
தனது தயாரிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக விஜய் சேதுபதி பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் ’காட்டான்’. இதன் டீஸர் மற்றும் ட்ரெய்லருக்கு இணையத்தில்...

ரூ.22 கோடி வசூல்: ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகம்

0
உலகளவில் ரூ.22 கோடி வசூல் செய்திருப்பதால், ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியான படம் ‘தாய் கிழவி’. திரையுலகினர், விமர்சகர்கள் மட்டுமன்றி மக்கள் மத்தியிலும் இப்படத்துக்கு அமோக...

“தாய் கிழவி… மனதை தொடும் படைப்பு” – ஜோதிகா பாராட்டு

0
சமூகத்தையும் சினிமாவையும் ஒரு படி மேலே கொண்டு செல்லும் படம் ‘தாய் கிழவி’ என்று நடிகை ஜோதிகா புகழாரம் சூட்டியுள்ளார். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘தாய் கிழவி’. இப்படத்தை...