தேர்தல் கோரி தொடர் போராட்டம் – சஜித் அணி அதிரடி வியூகம்!

0
மக்களின் வாக்குரிமையை பாதுகாப்பதற்காகவும், தேர்தலை பிற்போடுவதற்கு அரசு மேற்கொள்ளும் நகர்வுகளுக்கு எதிராகவும் தொடர் போராட்டங்களை நடத்துவதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நேற்று நடைபெற்ற...

தபால் மூல வாக்களிப்பு ஒத்திவைப்பு

0
தபால் மூல வாக்களிப்பு காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உரிய கொடுப்பனவுகள் செலுத்தப்படும் வரை தபால் மூல வாக்குச் சீட்டுகளை அச்சடிக்க அரச அச்சகங்கள் மறுத்துள்ளதால், தபால்மூல வாக்குப்பதிவுக்கான வாக்குச்சீட்டுகளை திட்டமிட்டபடி நாளை (15)...

காதலர் தின களியாட்டங்களில் பொலிசார்

0
உலகளவில் இன்று காதலர் தினம் கொண்டாட்டப்பட்டுவரும் நிலையில் காதலர் தினத்தன்று சிறார்களையும் இளைஞர்களையும் குறிவைத்து   சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் பொலிசார் விழிப்புடன் இருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஸ்.எஸ்.பி நிஹால் தல்துவா தெரிவித்தார். பார்ட்டிகளை...

தேர்தலை ஒத்திவைக்க அரசு முயற்சியா? அமைச்சரவை பேச்சாளர் வழங்கிய பதில்

0
தேர்தலை ஒத்திவைக்கும் எண்ணம் அரசுக்கு கிடையாது என்று அமைச்சரவைப் பேச்சாளரும், வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு இன்று (14) அரசாங்க தகவல்...

தபால் வாக்குச்சீட்டுகளை விநியோகிக்க முடியாது- சாகர காரியவசம்

0
நாளை (15) தபால் வாக்குச்சீட்டுகளை விநியோகிக்க முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் எம்.பி சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். தேர்தல்கள் ஆணைக்குழுவுடன் இன்று (14) இடம்பெற்ற கலந்துரையாடலின்...

13 ஐ ஆதரிக்கின்றோம் – ஐக்கிய மக்கள் சக்தி அறிவிப்பு

0
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தை ஐக்கிய மக்கள் சக்தி ஆதரிக்கும் என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்‌ஷ்மன் கிரியல்ல தெரிவித்தார். 13 என்பது அரசியலமைப்பின் ஓர் அங்கமாகும். அதனை எதற்காக எதிர்க்க வேண்டும் எனவும்...

கடவுச்சீட்டு வழங்கும் பணி மீண்டும் ஆரம்பம்

0
பத்தரமுல்ல குடிவரவு - குடியகல்வு திணைக்களத்தின் கணனி அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த கடவுச்சீட்டு வழங்கும் பணி இன்று (14) காலை 08.00 மணி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கணினி அமைப்பில்...

அடையாளம் தெரியாத ஆணொருவரின் சடலம் மீட்பு.

0
மஹியங்கனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஹியங்கனை பதியதலாவ வீதியில் தெயஹிகொல்ல பாடசாலைக்கு அருகாமையில் மூடப்பட்டுள்ள கடை ஒன்றுக்கு முன்பாக அமைக்கப்பட்டுள்ள பலகை தட்டுக்கு அடியில் ஆணொருவரின் சடலம் ஒன்று நேற்று மாலை 3.00 மணியளவில்...

நெல் கொள்வனவு தொடர்பான சுற்றறிக்கை

0
அரசாங்கத்தின் நெல் கொள்வனவு மற்றும் நெல் கையிருப்பை விநியோகிக்கும் வேலைத்திட்டம் தொடர்பான சுற்றறிக்கை திறைசேரியினால் வெளியிடப்பட்டுள்ளது. நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின்...

கஞ்சா கலந்த சொக்லேட்டுகளுக்கு ஆயுர்வேத திணைக்களம் அனுமதி வழங்கவில்லை- சிசிர ஜயக்கொடி

0
காதலர் தினத்தை முன்னிட்டு சந்தையில் வெளியிடப்பட்டுள்ள கஞ்சா கலந்த சொக்லேட்டுகளுக்கு ஆயுர்வேத திணைக்களம் அனுமதி வழங்கவில்லை என சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி தெரிவித்துள்ளார். பொத்துஹெரவில் உள்ள நிறுவனமொன்றினால் தயாரிக்கப்பட்ட இந்த...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...