மலையகத்தில் சீரற்ற காலநிலை தொடர்கிறது – வான் கதவுகளும் தொடர்ந்து திறப்பு

0
மலையகத்தில் காலநிலை சீர்கேட்டின் காரணமாக பெய்து வரும் தொடர் மழையினால் மேல் கொத்மலை நீர்தேக்க பகுதியின் நீர்மட்டம் உயர்வடைந்ததால் தொடர்ந்தும் இன்றைய தினமும் (03.08.2022) வான்கதவுகள் இரண்டு திறக்கப்பட்டுள்ளன. நேற்று முன்தினம் மூன்று வான்கதவுகள்...

கினிகத்தேனை -நாவலப்பட்டி பிரதான பாதையில் மண்சரிவு

0
கினிகத்தேனை -நாவலப்பட்டி பிரதான பாதையில் கெனில்வேர்த் நான்காம் பிரிவு தோட்டத்துக்கு அருகில் இன்று அதிகாலை பாரிய மண் சரிவு ஒன்று ஏற்பட்டது.     இதன் காரணமாக வாகன போக்குவரத்துகளுக்கு தடை ஏற்பட்டது. மண் திட்டை அகற்றும் பணிகளில்...

வட்டவளை ஹைட்ரி தோட்டத்தில் வெள்ளம் – 25 குடும்பங்களை சேர்ந்த 80 பேர் பாதிப்பு

0
கண்டி மாவட்டத்தின் பஸ்பாகே கோரளை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட வட்டவளை பொலிஸ் பிரிவில் அமைந்துள்ள ஹைட்ரி மக்கள் குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக தொடர் குடியிருப்பில் அமைந்திருந்த 22 வீடுகளினுள் வெள்ளம்...

மஸ்கெலியா – நோட்டன் பிரதான வீதி தாழிறக்கம்

0
மஸ்கெலியா நோட்டன் பிரதான வீதி 5ஆம் கட்டை பகுதியில் சுமார் 20 அடி வீதி தாழ் இறங்கியுள்ளது. இதனால் அவ்வீதி ஊடாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது, எனவே, குறித்த வீதியைப் பயன்படுத்தும் சாரதிகளை...

ஆசிய கிண்ணத்தொடர் 27 இல் ஆரம்பம் – 28 இல் இந்தியா, பாகிஸ்தான் பலப்பரீட்சை!

0
ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணை வெளியாகியுள்ளது. இலங்கை, இந்தியா, பாகிஸ்தான்,பங்காளஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் பங்கேற்கும் இந்த தொடர் இந்த மாதம் 27 ஆம் திகதி ஆரம்பமாகின்றது. இலங்கையில் நடைபெற இருந்த இந்த தொடர்...

சீன உளவு கப்பலை உள்ளே விடாதீர்! கூட்டமைப்பு வலியுறுத்து

0
இலங்கை பொருளாதார ரீதியாக நலிவடைந்து மக்களுடைய அன்றாட வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருக்கின்ற இந்த சூழ்நிலையில் ஒரு ராஜதந்திர நடவடிக்கையாக இலங்கை அரசாங்கம் செயல்படவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம்...

நாட்டுக்கு மஹிந்தவின் சேவை கட்டாயம் தேவை

0
நாட்டைக் கட்டியெழுப்பும் பயணத்துக்கு பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த  ராஜபக்சவின் அனுபவங்கள் அவசியமாகுமென விவசாய மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். விக்கிரமசிங்க, நாட்டின் அனைத்து தரப்பினரதும் ஒத்துழைப்பைபெற்றுக்...

ஜனாதிபதி ரணிலின் மற்றுமொரு அதிரடி

0
மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அழைக்கப்பட்டுள்ள அதிதிகளுக்கு வழங்கப்படும் தேநீர் விருந்துபசாரத்துக்கான செலவை நாடாளுமன்றத்தின் மூலம் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பில் நாடாளுமன்ற அதிகாரிகள் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளனர். ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் 03ஆவது கூட்டத்தொடர் இன்று உத்தியோகப்பூர்வமாக ஆரம்பிக்கப்படுவதையடுத்து...

09ஆவது நாடாளுமன்றத்தின் 03ஆவது தொடர் இன்று ஆரம்பம்

0
ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் 03 வது கூட்டத்தொடர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. இன்றுகாலை 10.30 மணிக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூட்டத்தொடரை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைப்பதுடன் அதனையடுத்து ஜனாதிபதியின்...

சர்வக்கட்சி அரசு குறித்து ஜனாதிபதியுடன் இ.தொ.கா. பேச்சு!

0
சர்வகட்சி அரசு ஒன்றை அமைப்பது தொடர்பில் பல்வேறு அரசியல்கட்சிகளுடனான பேச்சுகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று ஆரம்பித்தார். அரசியல் கட்சிகளுடன் பல சுற்றுக் கலந்துரையாடல்கள் நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றன என ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு...

ரஜினியின் 173ஆவது படத்தில் பெயர் ‘தர்மன்’

0
  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அவரது 173வது படத்திற்கு ‘தர்மன்’ என பெயரிடப்பட்டுள்ளது. கமல்ஹாசன் தயாரிக்கும் இப்படத்தை அஷ்வத் மாரிமுத்து இயக்குகிறார். இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களாக வலம் வரும் உலக...

ஜனநாயகன் குறித்து மகிழ்ச்சியான செய்தி!

0
தமிழக முதல்வர் விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22-க்கு முன்பாக, ஜூன் 19 அல்லது 20-ஆம் திகதி 'ஜனநாயகன்' திரைப்படம் , திரையிடப்படக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது. அரசியலுக்கு வருவதற்கு முன்னர் விஜய் நடித்த, கடைசி...

கண்ணீர் குளமானது அல்லிநகர்: பாரதிராஜாவின் பூதவுடல் இன்று நல்லடக்கம்!

0
மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் பூதவுடலுக்கு ஏராளமான ரசிகர்கள் தற்போது அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் அவரது உடல் அரசு மரியாதையுடன் இன்று (11) பிற்பகல் 3 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. பாரதிராஜாவின் உடல் அடக்கத்துக்காக தேனி...

பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

0
இயக்குநர் பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், " இயக்குநர் பாரதிராஜாவின் மறைவு மிகுந்த துயரத்தை அளிக்கிறது. தமிழ் சினிமாவை மாற்றியமைத்த படைப்புகளை வழங்கிய அவர், திரையுலகின்...