மேலும் 6 இலங்கையர்கள் தமிழகத்தில் தஞ்சம்

0
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் அசாதாரண சூழ்நிலை காரணமாக இலங்கையைச் சேர்ந்த மேலும் 6 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தனுஷ்கோடி அடுத்த கம்பிபாடு  கடற்கரையில் வந்து இறங்கினர். இலங்கை தமிழர்களை மீட்ட ராமேஸ்வரம்...

விமல், வாசு, டலஸ் தலைமையில் மலர்கிறது மெகா கூட்டணி

0
பாராளுமன்ற உறுப்பினர்களான டளஸ் அழகப்பெரும, விமல் வீரவன்ச உள்ளிட்டவர்களை கொண்ட எதிர்க்கட்சியினர் புதிய முன்னணியொன்றை விரைவில் அமைக்கவுள்ளதாக முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார எம்.பி. தெரிவித்துள்ளார். அதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போதைய அரசாங்கத்துடன்...

ஜனாதிபதி ரணிலுக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பினார் பிரதமர் மோடி

0
இலங்கையில் புதிய ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள ரணில் விக்கிரமசிங்கவுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார மீட்சிக்கு இந்தியா தொடர்ந்து உறுதுணையாக இருக்கும் என்று அதில்...

வாகனங்களுக்கு விநியோகிக்கும் எரிபொருள் அளவை அதிகரிக்க தீர்மானம்

0
QR Code முறையின் கீழ் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு வாராந்தம் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் எரிபொருள் விநியோகிக்கப்பட்டு வரும் நிலையில் குறித்த அளவை அதிகரிப்பதற்கு எரிசக்தி அமைச்சு தீர்மானித்துள்ளது. அதற்கமைய, மோட்டார் சைக்கிள்களுக்கு 4 லீற்றராகவும்,...

முன்பதிவு செய்தவர்களுக்கே கடவுச்சீட்டு

0
முன்பதிவு செய்தவர்களுக்கு மாத்திரம் நாளை (27) கடவுச்சீட்டு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் குறித்த அறிவிப்பை விடுத்துள்ளது.

நாட்டில் குரங்கு அம்மை பரவும் அபாயம் இல்லை: சுகாதார அமைச்சு

0
குரங்கு அம்மை நோயானது நாட்டில் அதிகளவில் பரவக்கூடிய அபாயம் இல்லையென சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சில வலய நாடுகளில் மாத்திரமே குரங்கு அம்மை தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக்க சந்திரகுப்த தெரிவித்தார். நோய்த்தொற்று...

திருமண ஆசை காட்டி ஆசிரியையிடம் பணமோசடி

0
பிபில-யல்கும்புர பிரதேசத்தில் வசிக்கும் ஆசிரியை    ஒருவரிடம் இருந்து 23 இலட்சத்து 30,600 ரூபாவை மோசடி செய்த இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவரை கைது செய்ய மொனராகலை பிரிவின் விசேட குற்றப் புலனாய்வுப்...

9 மில்லியன் ரூபா பெறுமதியான தங்கத்துடன் மூவர் மன்னாரில் கைது

0
சட்டவிரோதமாக தங்கத்தை கொண்டு செல்ல முயன்ற மூவர் மன்னார் – பேசாலையில் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களிடமிருந்து 09 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை அறிவித்துள்ளது. பேசாலை கடற்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட...

சாரதி அனுமதிப்பத்திரங்களின் காலாவதித் திகதி நீடிப்பு

0
அண்மைக் காலமாக வழங்கப்பட்ட தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரங்களின் காலாவதித் திகதியை நீடிக்க நடவடிக்கை எடுப்பதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன உறுதியளித்துள்ளார். இன்று இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைத்...

தமிழக அரசு வழங்கிய மனிதாபிமான உதவிப் பொருட்கள் இலங்கை அரசிடம் கையளிப்பு

0
22 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான 40,000 மெற்றிக் தொன் அரிசி, 500 மெற்றிக் தொன் பால்மா மற்றும் 100 மெற்றிக் தொன் மருந்துப் பொருட்கள் போன்ற மனிதாபிமான அடிப்படையில் தமிழக அரசு வழங்கிய...

ரஜினியின் 173ஆவது படத்தில் பெயர் ‘தர்மன்’

0
  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அவரது 173வது படத்திற்கு ‘தர்மன்’ என பெயரிடப்பட்டுள்ளது. கமல்ஹாசன் தயாரிக்கும் இப்படத்தை அஷ்வத் மாரிமுத்து இயக்குகிறார். இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களாக வலம் வரும் உலக...

ஜனநாயகன் குறித்து மகிழ்ச்சியான செய்தி!

0
தமிழக முதல்வர் விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22-க்கு முன்பாக, ஜூன் 19 அல்லது 20-ஆம் திகதி 'ஜனநாயகன்' திரைப்படம் , திரையிடப்படக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது. அரசியலுக்கு வருவதற்கு முன்னர் விஜய் நடித்த, கடைசி...

கண்ணீர் குளமானது அல்லிநகர்: பாரதிராஜாவின் பூதவுடல் இன்று நல்லடக்கம்!

0
மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் பூதவுடலுக்கு ஏராளமான ரசிகர்கள் தற்போது அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் அவரது உடல் அரசு மரியாதையுடன் இன்று (11) பிற்பகல் 3 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. பாரதிராஜாவின் உடல் அடக்கத்துக்காக தேனி...

பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

0
இயக்குநர் பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், " இயக்குநர் பாரதிராஜாவின் மறைவு மிகுந்த துயரத்தை அளிக்கிறது. தமிழ் சினிமாவை மாற்றியமைத்த படைப்புகளை வழங்கிய அவர், திரையுலகின்...