ரயில் பயண கட்டணங்களை 100 வீதத்தினால் அதிகரிப்பதில் எவ்வித முரண்பாடும் கிடையாது- ரயில் நிலைய அதிபர்கள்

0
ரயில் பயண கட்டணங்களை 100 வீதத்தினால் அதிகரிப்பதில் எவ்வித முரண்பாடும் கிடையாது என ரயில் நிலைய அதிபர்கள் தெரிவித்துள்ளனர். ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன இதனைக் குறிப்பிட்டுள்ளார். ரயில்வே திணைக்களத்தின் நட்டம்...

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த விரைவில் 4ஆவது தடுப்பூசி

0
கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்பாட்டிற்காக நான்காவது தடுப்பூசியையும் வழங்குவதற்கு விரைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் நேற்று(25) நடைபெற்ற கலந்துரையாடலில் தற்போதைய சுகாதார நிலைமை தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதாக சுகாதார அமைச்சின்...

இரண்டாக உடைகிறது ஐக்கிய மக்கள் சக்தி!

0
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டணி அமைத்துள்ள கட்சிகள் சில அதிலிருந்து வெளியேறத் திட்டமிட்டுள்ளன என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக அவர்கள் அரசுடன்...

எதிர்வரும் 12 மாதங்களில் எரிபொருள் இறக்குமதியை கட்டுப்படுத்த வேண்டும்-எரிசக்தி அமைச்சர்

0
நாளாந்தம் எரிபொருள் தேவையை பூர்த்தி செய்ய முடியாததன் காரணமாகவே QR Code முறைமை அறிமுகப்படுத்தப்பட்டதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அந்நிய செலாவணியில் உள்ள சிக்கல்கள் காரணமாக எதிர்வரும் 12 மாதங்களில் எரிபொருள்...

பெற்றோல் தகராறில் ஒருவர் பலி

0
பொரளை – காசல் வீதி பகுதியில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். மோட்டார் சைக்கிளில் இருந்து பெற்றோல் திருடப்பட்டது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் மோட்டார் சைக்கிள் உரிமையாளரை மற்றுமொரு...

ஆர்ப்பாட்டத்தின் போது காணாமல் போன ரி 56 ரக துப்பாக்கி கண்டுபிடிப்பு

0
பொல்துவ சந்தியில் கடந்த 13 ஆம் திகதி இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது காணாமல் போன ரி 56 ரக துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தியவன்னா ஆற்றில் உள்ள பாலத்திற்கு கீழிருந்து குறித்த துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக...

ஆறு செயற்பாட்டாளர்களுக்கு வெளிநாட்டு செல்ல தடை

0
ஆறு செயற்பாட்டாளர்களுக்கு வெளிநாட்டு செல்ல தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொழும்பு கொட்டை நீதிவான் நீதிமன்றத்தினால் குறித்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி ஜோசப் ஸ்டாலின், அருட்தந்தை ஜீவந்த பீரிஸ், வசந்த முதலிகே மற்றும் எரங்க...

ஜனாதிபதி ரணிலுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

0
மக்கள் எழுச்சிப் பலத்தின் முன்பாக ஆயுத பலம் தோற்றுப்போகும். இதனால்தான் ராஜபக்சக்கள் தப்பியோட நேர்ந்தது. இதனை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உணர்ந்துகொள்ள வேண்டும்." - இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற...

ஜனாதிபதியை சந்தித்தார் ரஷ்ய தூதுவர்!

0
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை, இலங்கைக்கான ரஷ்யா தூதுவர் இன்று காலை சந்தித்து பேச்சு நடத்தினார். ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ள ரணில் விக்கிரமசிங்கவுக்கு, ரஷ்ய ஜனாதிபதியால் அனுப்பட்ட வாழ்த்துக் கடிதத்தையும் கையளித்தார்.

காங்கிரஸ் உதயமாகி இன்றோடு 83 ஆண்டுகள்!

0
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் முன்னோடியான, இலங்கை - இந்திய காங்கிரஸ் உதயமாகி இன்றோடு 83 ஆண்டுகள். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசின் பங்காளியாகவே 84 ஆவது ஆண்டில் காலடி வைத்துள்ளது காங்கிரஸ். இலங்கைவாழ்...

ரஜினியின் 173ஆவது படத்தில் பெயர் ‘தர்மன்’

0
  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அவரது 173வது படத்திற்கு ‘தர்மன்’ என பெயரிடப்பட்டுள்ளது. கமல்ஹாசன் தயாரிக்கும் இப்படத்தை அஷ்வத் மாரிமுத்து இயக்குகிறார். இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களாக வலம் வரும் உலக...

ஜனநாயகன் குறித்து மகிழ்ச்சியான செய்தி!

0
தமிழக முதல்வர் விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22-க்கு முன்பாக, ஜூன் 19 அல்லது 20-ஆம் திகதி 'ஜனநாயகன்' திரைப்படம் , திரையிடப்படக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது. அரசியலுக்கு வருவதற்கு முன்னர் விஜய் நடித்த, கடைசி...

கண்ணீர் குளமானது அல்லிநகர்: பாரதிராஜாவின் பூதவுடல் இன்று நல்லடக்கம்!

0
மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் பூதவுடலுக்கு ஏராளமான ரசிகர்கள் தற்போது அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் அவரது உடல் அரசு மரியாதையுடன் இன்று (11) பிற்பகல் 3 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. பாரதிராஜாவின் உடல் அடக்கத்துக்காக தேனி...

பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

0
இயக்குநர் பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், " இயக்குநர் பாரதிராஜாவின் மறைவு மிகுந்த துயரத்தை அளிக்கிறது. தமிழ் சினிமாவை மாற்றியமைத்த படைப்புகளை வழங்கிய அவர், திரையுலகின்...