ஆயிரம் ரூபாவிற்கு ஆட்சேபனை தெரிவிப்போரை விமர்சிக்கத் திராணியற்றவர்களே இதொகாவை விமர்சிக்கின்றனர் : செந்தில் தொண்டமான்
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் நாள் சம்பளத்தைப் பெற்றுக்கொடுப்பதற்கு, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் அமரர் ஆறுமுகன் தொண்டமான் அன்று முன்னெடுத்த முயற்சி, இன்று அவர் வழியில் காங்கிரஸ் சாதித்துக் காட்டியுள்ளது.
இது தொடர்பான தீர்மானம், சம்பள நிர்ணய...
சம்பளத்தை கூட்டச் சொன்னால் குறைக்க முயற்சி செய்கின்றனர் – சபையில் உதயா எம்பி
ஒரு பக்கம் சம்பள உயர்வுக்கு தீர்மானம் நிறைவேற்றி மறுபக்கம் வேலை நாட்களை குறைத்து தொழிலாளர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாக நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகம் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயம் தொடர்பில்...
தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்க குழுவில் செந்தில் தொண்டமான்
இலங்கையில் சமகாலத்தில் தேவையாக இருக்கும் தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்க குழுவிற்கான நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆலோசனைக்கமைய, நீதியமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி இந்த விசேட குழுவை நியமித்துள்ளார்.
இந்த அதிஉயர் குழுவில்...
இந்திய உயர்ஸ்தானிகர் ஜனாதபதி, பிரதமர் ஆகியோருடன் அவசர சந்திப்பு
இலங்கை அரசாங்கத்தின் அதிரடி அறிவிப்பை அடுத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோரை இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே அவசரமாக சந்தித்துள்ளார்.
கொழும்புத் துறைமுகத்திலுள்ள கேந்திர முக்கியத்துவமிக்க கிழக்கு கொள்கலன்...
தேசிய சுதந்திர தின விழாவை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து ஏற்பாடுகள்
73ஆவது தேசிய சுதந்திர தின விழாவை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதற்கமைய வியாழக்கிழமை 4ஆம் திகதி அதிகாலை 4 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை இந்த விசேட...
இதல்கஸ்ஹின்ன தோட்டத்தில் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டோருக்கு வீடுகள்
பதுளை, இதல்கஸ்ஹின்ன தோட்டத்தில் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட 33 குடும்பங்களுக்கு தலா 12 லட்சம் செலவில் வீடுகளை கட்ட பிரதமரின் பெருந்தோட்ட இணைப்புச்செயலாளர் செந்தில் தொண்டமான் நடவடிக்கை எடுத்துள்ளார்.
இதற்கான அடிக்கல் நாடும் நிகழ்வு அண்மையில்...
அராஜகம் செய்த தோட்ட அதிகாரிக்கு கடிவாளம் போட்ட செந்தில் தொண்டமான்
தெமோதர வெவலினா தோட்டத்தில் தோட்ட ஊழியர்களை இனவாத ரீதியாகவும், தரக்குறைவாகவும் பேசிய தோட்ட அதிகாரிக்கு எதிராக கடந்த நான்கு நாட்களாக தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து, வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர்.
குறித்த அதிகாரிக்கு எதீராக...
தேசிய பாடசாலைகள்…. உண்மை செய்தி என்ன?
இந்த பதிவை வாசிப்பவர்கள் முதலில் தெரிந்து கொள்ள வேண்டிய விடயம் என்னவென்றால் நுவரெலியா மாவட்டத்துக்கு மட்டும் 16 தேசிய பாடசாலைகளை உருவாக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கவில்லை.
இலங்கை முழுவதும் 1000 தேசிய பாடசாலைகளுக்கான அங்கீகாரம்...
அவிசாவளை பெண்ட்ரிக் தோட்ட ஆலயத்தில் 10 வருடமாக பெரும்பான்மை இனத்தவரின் ஆதிக்கம் :
அவிசாவளை பெண்ட்ரிக் தோட்ட ஆலயத்தில் 10 வருடமாக பெரும்பான்மை இனத்தவரின் ஆதிக்கம் : செந்தில் தொண்டமானின் அதிரடியால் தோட்ட மக்களுக்கு தீர்வு!
அவிசாவளை பெண்ட்ரிக் தோட்ட ஆலயத்தில் கடந்த 10 வருடகாலமாக பெரும்பான்மை இனத்தைச்...
நாடாளுமன்றை கூட்டுமாறு எதிர்க்கட்சி கோரிக்கை
மலேசியாவில் நாடாளுமன்றை மீளக் கூட்டுமாறு அந்நாட்டு எதிர்க்கட்சித் தலைவர் டத்தோ அன்வர் இப்ராஹிம் கோரிக்கை விடுத்துள்ளார்.
நம்பிக்கை கூட்டணி மற்றும் ஆளும் கட்சியின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து அவசரகாலச் சட்டத்தை நீக்குமாறு கடிதம்...