2ஆவது நாளாக தொடரும் உண்ணாவிதரப் போராட்டம்

0
தோட்ட நிர்வாகத்தினால் அநீதியான முறையில் பணி நீக்கம் செய்யப்பட்ட தங்களை எவ்வித நிபந்தனையுமின்றி மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்ளகோரி, புசல்லாவை ரொச்சைல்ட் தோட்டத்தைச் சேர்ந்த ஐந்து தொழிலாளர்கள் ஆரம்பித்துள்ள உண்ணாவிதரப் போராட்டம் இன்று(18) 2...

பெண்ணின் சடலம் மீட்பு: நுவரெலியா பொலிஸார் தீவிர விசாரணை

0
கண்டி, தெல்தெனிய மருத்துவமனைக்கு அருகில் வாகனம் ஒன்றில் இருந்து இளம் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் நுவரெலியா பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். உயிரிழந்த பெண் அதற்கு முந்தைய நாள் (ஜூன் 16ஆம்...

அமைதி ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள்….!

0
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஈரானிய அதிபர் மசூத் பெசெஷ்கியான் (Masoud Pezeshkian) ஆகியோர், இரு நாடுகளுக்கும் இடையே கடந்த நான்கு மாதங்களாக நீடித்து வந்த போரை உடனடியாகவும் நிரந்தரமாகவும் முடிவுக்குக்...

பசறை நகரில் 1,214 மதனமோதக மாத்திரைகள் பறிமுதல்!

0
பசறை நகரில் அமைந்துள்ள ஆயுர்வேத விற்பனை நிலையம் ஒன்றில், பாடசாலை மாணவர்களை இலக்காகக் கொண்டு சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பபட்டு வந்த 374,200 ரூபா பெறுமதியான 1,214 மதனமோதக மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், கடையின் உரிமையாளரும்...

மலையகத் தமிழர்களின் மனித உரிமைகள் பாதுகாப்புக்கு தேசியக் கொள்கை அவசியம்!

0
மலையகத் தமிழ் சமூகத்தின் அடிப்படை மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் முறையானதொரு தேசிய கொள்கை கட்டமைப்பை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் கொழும்பில் புதன்கிழமை (17) விசேட...

கானா அணி திரில் வெற்றி

0
கனடாவின் டொராண்டோ மைதானத்தில் மழையின் மத்தியில் நடைபெற்ற உலகக் கிண்ணக் கால்பந்து 'குரூப் எல்' (Group L) லீக் போட்டியில், பனாமா அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி கானா அணி...

ஹாரி கேன் இரட்டை கோல்: குரோஷியாவை வீழ்த்தியது இங்கிலாந்து!

0
டெக்சாஸில் உள்ள டல்லாஸ் கவ்பாய்ஸ் (Dallas Cowboys) மைதானத்தில் நடைபெற்ற உலகக் கிண்ணக் கால்பந்து லீக் போட்டியில், குரோஷியாவை 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இங்கிலாந்து அணி தனது உலகக் கிண்ண...

மரக்கறி விலைப்பட்டியல் (18.06.2026)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (18) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

அமைதி ஒப்பந்தம் கைச்சாத்து: பாகிஸ்தான் அறிவிப்பு

0
அமெரிக்கா மற்றும் ஈரானுக்கிடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தம் மின்னணு முறையில் கையெழுத்திடப்பட்டுள்ளது என பாக்கிஸ்தான் பிரதமர் தெரிவித்துள்ளார். இது குறித்து X தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், " இரு நாடுகளின் தலைவர்களும்...

புரட்சி தலைவர் எம்ஜிஆர் படத்தில் ஜெயலலிதாவாக நடிக்கும் த்ரிஷா!

0
எம்ஜிஆரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாக இருக்கும் 'புரட்சித் தலைவர் எம்ஜிஆர்' படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை த்ரிஷாவை நடிக்க வைப்பதற்குரிய முயற்சிகள் இடம்பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக அவரிடம் பேச்சுவார்த்தை நடந்து...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...