பதுளையில் இரு மாணவர்களின் உயிரை பறித்த ‘டெங்கு’!
பதுளை பொது சுகாதார பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இரு மாணவர்கள் உள்ளிட்டு மூவர் டெங்குக் காய்ச்சலினால் உயிரிழந்துள்ளதுடன், 261 பேர் 'டெங்குக் காய்ச்சலினால் பீடிக்கப்பட்டுள்ளனரென்று, பதுளை பொது சுகாதார சேவை பணிப்பகம்; தெரிவித்துள்ளது.
பதுளையில் 'டெங்கு'...
பாடசாலை மாணவர்களுக்கு கொரோனா – 4 பாடசாலைகளுக்கு பூட்டு!
ஹல்துமுள்ளை கல்விப் பிரிவைச் சேர்ந்த நான்கு பாடசாலைகளில் கோவிட் 19 தொற்று காரணமாக ஒரு பாடசாலை மூடப்பட்டுள்ளதுடன், ஏனைய மூன்று பாடசாலைகளில் குறிப்பிட்ட வகுப்புக்களைக் கொண்ட கட்டிடத் தொகுதிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக, ஹல்துமுள்ளை...
ஜனாதிபதியாக மூன்றாவது ஆண்டில் காலடி வைக்கிறார் கோட்டா
இலங்கையின் 7ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவிப்பிரமாணம் செய்து இன்றுடன் ஈராண்டுகள் பூர்த்தியாகின்றது.
2019 இல் இதேநாளில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அநுராதபுரம், ருவன்வெளிசாய விஹாரையில் கோட்டாபய ராஜபக்ச பதவிப்...
ஒரே நாளில் லங்கா சதொசவின் 25 புதிய கிளைகள் திறப்பு
லங்கா சதொசவின் 25 புதிய கிளைகள் இன்று (18) பொதுமக்களின் வசதி கருதி திறந்து வைக்கப்படவுள்ளன.
நாடளாவிய ரீதியில் ஒரே நாளில் மற்றும் ஒரே நேரத்தில் அதிகளவு விற்பனை நிலையங்கள் திறக்கப்படும் முதல் சந்தர்ப்பம்...
ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்பதற்கான உரிமையை எவராலும் தடுக்க இயலாது – தயாசிறி
எதிர்க்கட்சியினர் என்ற ரீதியில் ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுப்பதற்கு அவர்களுக்கு உரிமை காணப்படுகிறது.
ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்பதற்கான உரிமையை எவராலும் தடுக்க முடியாது என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
சுதந்திர கட்சியின் புதிய...
சந்தையில் கோழி இறைச்சியின் விலை சடுதியாக அதிகரித்துள்ளது.
கொழும்பின் சில பகுதிகளில் ஒரு கிலோகிராம் கோழி இறைச்சி 830 ரூபாவிற்கு விற்கப்படுகின்றது.
2 கிலோகிராம் கோழி இறைச்சியை கொள்வனவு செய்வதற்கான பணத்தில் தற்போது ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியை மாத்திரமே கொள்வனவு செய்ய...
கொவிட் தொற்றால் 23 பேர் பலி
நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 23 பேர் உயிரிழந்துள்ளனர்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின்...
கொரோனா தொற்று உறுதியான 532 பேர் அடையாளம்
கொரோனா தொற்று உறுதியான மேலும் 532 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 553,526ஆக அதிகரித்துள்ளது.
பைசர் நிறுவனத்தால் அறிமுகம் செய்யப்படும் புதிய கொவிட் தடுப்பு மருந்து
பைசர் நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பு மாத்திரையை உற்பத்தி செய்ய மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு உரிமம் அளிக்க அந்த நிறுவனம் முன்வந்துள்ளது.
95 நாடுகளில் மிகக் குறைந்த விலையில் இந்த தடுப்பு மாத்திரைகளை பெற்றுக்கொள்ளலாம்....
இலங்கையில் சிகரெட் விற்பனை குறையும்
இலங்கையில் சிகரெட் மற்றும் மதுபானங்களின் விலை அதிகரிப்பால் அரசாங்கத்திற்கு அடுத்த ஆண்டில் பெரும் அளவு வருமானம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை நாட்டில் சிகரெட் பாவனை எதிர்வரும் ஆண்டில் 25 மில்லியனால் குறைவடையும் என...






