ஜெனிவா சமரை எதிர்கொள்ள ‘Road map’ தயாரிக்கும் அரசு!

0
" ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 48ஆவது கூட்டத்தொடருக்கு முதுகெலும்புடன், துணிவுடன் எதிர்கொண்டோம். சாதகமான பெறுபேறுகள் கிடைக்கப்பெற்றன. இலங்கையால் முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகளுக்கு உறுப்பு நாடுகள் வரவேற்பு தெரிவித்தன. இன்னும் செய்ய வேண்டியுள்ளன எனவும்...

நுவரெலியா ஹோல்புறுக் ஆரம்பப்பாடசாலையில் 12 மாணவர்கள் சித்தி

0
நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட ஹோல்புறுக் ஆரம்பப்பாடசாலையில் (Holbrook primary) , புலமைப் பரிசில் பரீட்சையில் 12 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்திப்பெற்றுள்ளதாக பாடசாலை அதிபர். திருமதி புஸ்பநீலா தெரிவித்துள்ளார். இதன்படி, சந்திரகுமார் தாருகேசஷன் -175 முருகானந்தன்...

‘பஸிலுக்கு எதிராக பிரேரணை’ – வாசு வெளியிட்ட தகவல்

0
நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டால், அதற்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் உரிய முடிவு எடுக்கப்படும் - என்று அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும்...

ஐக்கிய இராச்சியத்தின் பயண ஆலோசனை- பெரிதும் பாதிக்கப்படும் இலங்கையின் சுற்றுலாத்துறை

0
இலங்கை தொடர்பான ஐக்கிய இராச்சியத்தின் பயண ஆலோசனையில் உள்ள தவறுகளை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் சுட்டிக்காட்டியுள்ளார். பிரித்தானிய உயர் மட்ட அதிகாரிகளுடன் கடந்த 15ம் திகதி இடம்பெற்ற சந்திப்பில் அவர் மேற்கண்டவாறு...

இலங்கைக்கு கைகொடுக்கிறது ரஷ்யா – குறைந்த விலையில் எரிபொருள்

0
தமது நட்புநாடுகளான இலங்கைக்கும் இந்தியாவுக்கும் குறைந்த விலையில் மசகு எண்ணெயை வழங்குவதற்கு ரஷ்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அரசாங்கத்தின் உயர் மட்ட வட்டாரங்கள் தெரிவித்தன. அதற்கான பேச்சு தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கைக்கு மசகு எண்ணெயைவழங்குவதற்கு ரஷ்யா...

நீங்கள் என்மீது கொண்ட நம்பிக்கையை அர்ப்பணிப்புடன் பாதுகாப்பேன்-ஜனாதிபதி

0
உங்கள் அழைப்பின் பேரிலேயே நான் அரசியலுக்கு வந்தேன். நீங்கள் என் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளீர்கள். அந்த நம்பிக்கையை பாதிக்கும் வகையில் செயற்படாது, அர்ப்பணிப்புடன் பாதுகாப்பேன் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். நாட்டு...

“தற்போதைய பொருளாதார சிக்கல்களுக்கு நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ பொறுப்பு கூறவேண்டும்”-உதய கம்மன்பில

0
இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி மற்றும் தற்போதைய பொருளாதார சிக்கல்களுக்கு நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ பொறுப்பு கூறவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். ஆளும் கூட்டணியின் 11 பங்காளி கட்சிகளின் தலைவர்கள்...

நாட்டில் மேலும்  320 பேருக்கு கொவிட் தொற்று

0
நாட்டில் மேலும்  320 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொவிட்-19 தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 657,134 ஆக அதிகரித்துள்ளது.

நாளொன்றில் ஒரேயொரு கொவிட் மரணம் பதிவாகியுள்ளது

0
நாட்டில் நீண்ட இடைவெளியின் பின்னர் நாளொன்றில் ஒரேயொரு கொவிட் மரணம் பதிவாகியுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று(15) இந்த மரணம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, கொவிட் தொற்றால்...

நாளை மின் வெட்டு அமுலாகும் காலப்பகுதி

0
நாளை (17) சுழற்சி முறையில் மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, A,B,C,D,E,F,G,H,I,J,K,L ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு சுழற்சி முறையில் காலை 9...

கொழும்பில் மிரட்டிய ‘மனிதீ’ – விரைவில் உலகெங்கும் தமிழ் மொழியில் ரிலீஸ்!

0
TRM Picture நிறுவனத்தின் பிரமாண்ட தயாரிப்பில், முற்றிலும் வித்தியாசமான களத்தில் உருவாகியுள்ள ‘மனிதீ – MANITHEE: The Fire Bird’ (சிங்களத்தில் 'Kanta') திரைப்படத்தின் விசேட திரையிடல் அண்மையில் கொழும்பில் மிக பிரமாண்டமாக...

தடைகளைத் தாண்டி இம்மாதம் திரைக்கு வருகிறது ஜனநாயகன்

0
"ஜனநாயகன்” திரைப்படம் இம்மாதம் திரையிடப்படவுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. எச்.வினோத் இயக்கத்தில் முதலமைச்சர் விஜய் நடிப்பில் உருவான 'ஜனநாயகன்”, கடந்த பொங்கல் பண்டிகையையொட்டி திரையிடப்பட இருந்தது. எனினும், படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதத்தால்...

வெற்றிகரமான 2ஆவது வாரத்தில் ‘கூத்தாடி’

0
சோன்வே பிக்சர்ஸ் (Azonway Pictures) தயாரிப்பில், ஈழத்துத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘கூத்தாடி‘ திரைப்படம், ரசிகர்களின் பேராதரவோடு வெற்றிகரமாக 2ஆவது வாரத்தில் கால்பதித்துள்ளது. ஈழக்கலைஞன் செல்வின் தாஸ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்திருக்கும் இத்திரைப்படத்தை,...

72 குண்டுகள் முழங்க ‘திரைக்கதை மன்னன்’ பாக்யராஜ் உடல் அரசு மரியாதையுடன் தகனம்

0
தமிழ் சினிமாவில் 'திரைக்கதை மன்னன்' என்று கொண்டாடப்பட்ட பிரபல இயக்குனர், நடிகர் மற்றும் பன்முகத் திறமையாளர் கே. பாக்யராஜ் அவர்களின் உடல், 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் இன்று தகனம்...