கோவிலுக்கு சென்ற பெண்ணின் தங்க சங்கிலி கொள்ளை!

0
யாழில் கோவிலுக்கு சென்ற பெண் ஒருவரின் தங்க சங்கிலியை திருடர்கள் அறுத்துச் சென்றுள்ளனர். இச்சம்பவம் யாழ்.வட்டுக்கோட்டையில் இடம்பெற்றுள்ளது.     நேற்றைய தினம் (16) பகல் 12 மணியளவில் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது. குறித்த பெண் சுழிபுரம்...

‘கஞ்சா வளர்ப்போம் – கடன் தொல்லையை தீர்ப்போம்’ – டயானா கமகே ஆலோசனை

0
கஞ்சா செய்கையின் ஊடாக நாட்டின் கடன் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் டயனா கமகே , அரசுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். அரசாங்க அனுமதியுடன் கஞ்சா செய்கையில் ஈடுபட்டு அவற்றை ஏற்றுமதி...

ஆட்சியைக் கவிழ்ப்பது எப்படி? மஹிந்தவிடம் கற்றுக்கொள்ளுமாறு சஜித்துக்கு ஆலோசனை

0
" சில்லறை அரசியல் நடத்தாமல், ஆட்சியை எப்படி கவிழ்ப்பதென பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம் பாடம் கற்றுக்கொள்ளுங்கள்." - இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார் காணி அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன. ஶ்ரீலங்கா...

2024 முதல் 2031 வரையான 8 ஐ.சி.சி கிரிக்கெட் தொடர்கள் இடம்பெறும் நாடுகள் அறிவிப்பு

0
எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் இலங்கை மற்றும் இந்தியாவில் இடம்பெறவுள்ளது. இறுதியாக 2012 ஆம் ஆண்டு இருபதுக்கு20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடைபெற்றிருந்தது. இந்நிலையில், 2024 முதல்...

கொரோனா தொற்று உறுதியான 528 பேர் அடையாளம்

0
கொரோனா தொற்று உறுதியான மேலும் 528 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 552,274 ஆக அதிகரித்துள்ளது.

மீண்டும் முடக்கப்படுமா நாடு? விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

0
கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்தால், அரசாங்கம் மற்றொரு முடக்கத்தை நோக்கி செல்லவேண்டி நிலை உருவாகுமென சுகாதார அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் திடீரென அதிகரிப்பு ஏற்பட்டால், முடக்கம்...

ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பான வழக்கிலிருந்து நீதியரசர்கள் இருவர் இராஜினாமா

0
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பவம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மீறல் மனு மீதான விசாரணைக்காக நியமிக்கப்பட்ட ஏழு போ் அடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாமிலிருந்து இருவர் விலகியுள்ளனா். இன்று...

பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்புவதே பாதீட்டின் நோக்கம்

0
கொரோனா தொற்று நிலைமை காரணமாக பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதே இம்முறை வரவு செலவுத் திட்டத்தின் நோக்கம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று (16) இடம்பெற்ற வரவு செலவுத் திட்டத்தின் மீதான இரண்டாம்...

கொரோனா தொற்றிலிருந்து மேலும் 429 பேர் குணமடைந்தனர்

0
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 429 பேர் குணமடைந்துள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 524,740 ஆக அதிகரித்துள்ளது.

ஜீவா படம் மூலம் 12 ஆண்டுகளுக்கு பிறகு ரீ-என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை

0
தமிழில் அஜித் ஜோடியாக உன்னைத்தேடி படத்தில் அறிமுகமாகி முன்னணி நடிகையாக உயர்ந்தவர் மாளவிகா. கருப்புதான் எனக்கு பிடிச்ச கலரு, வாழ மீனுக்கும், விலாங்கு மீனுக்கும் கல்யாணம் ஆகிய பாடல்களில் மாளவிகாவின் நடனம் பேசப்பட்டது. திருமணத்திற்கு...

ரூ.22 கோடி வசூல்: ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகம்

0
உலகளவில் ரூ.22 கோடி வசூல் செய்திருப்பதால், ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியான படம் ‘தாய் கிழவி’. திரையுலகினர், விமர்சகர்கள் மட்டுமன்றி மக்கள் மத்தியிலும் இப்படத்துக்கு அமோக...

“தாய் கிழவி… மனதை தொடும் படைப்பு” – ஜோதிகா பாராட்டு

0
சமூகத்தையும் சினிமாவையும் ஒரு படி மேலே கொண்டு செல்லும் படம் ‘தாய் கிழவி’ என்று நடிகை ஜோதிகா புகழாரம் சூட்டியுள்ளார். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘தாய் கிழவி’. இப்படத்தை...

விஜயிடம் இருந்து விவாகரத்து கோரி மனைவி சங்கீதா மனுத்தாக்கல்

0
நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜயிடம் இருந்து விவாகரத்துக்கோரி அவரது மனைவி சங்கீதா நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த டிசம்பர் மாதம் விஜய் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்துள்ளதாக...

திரைத் துறையில் சிலர் தடை போடுகிறார்கள்: சிவகார்த்திகேயன் வருத்தம்

0
அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள, 'தாய் கிழவி' படத்தை பேஷன் ஸ்டூடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளன. இதில் 75 வயது மூதாட்டியாக ராதிகா சரத்குமார் நடித்துள்ளார். சிங்கம்புலி, அருள்தாஸ், பால...