சிவகார்த்திகேயன் இன்றி ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2
பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சத்யராஜ், சூரி, ஸ்ரீதிவ்யா ஆகியோர் நடித்த படம் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’. கடந்த 2013-ம் ஆண்டு வெளியான இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. அப்படத்தின் காமெடி காட்சிகள் இன்றளவும் ரசிகர்களால்...
” கூட்டு ஒப்பந்தத்துக்கு மீண்டும் உயிர் கொடுக்கும் முயற்சியை முறியடிப்போம்” – உதயா அறைகூவல்
மலையக பெருந்தோட்ட தொழிலாளர்கள் தங்களுடைய தொழிற்சங்க தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்காக தொழிலாளர் தேசிய சங்கத்தை எப்போதும் நாடலாம் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய மயில்வாகனம்...
சுகாதார பணியாளர்கள் கம்பளையில் போராட்டம் (படங்கள்)
கம்பளை வைத்தியசாலையில் பணியாற்றும் சுகாதார சேவையாளர்கள் இன்று தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
கொடுப்பனவுகள் உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியில் இன்று சுகாதார ஊழியர்கள் காலை 7 மணி முதல் பகல் 12...
கனடா அரச ஊழியர்களுக்கான விசேட அறிவிப்பு
கனடாவில் கோவிட் தடுப்பூசி பெற்றுக்கொள்ளதாக அரச ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கனடாவில் கோவிட் தொற்று வேகமாக பரவிய...
மலையக நகரங்களில் மீண்டும் ‘பத்தி’ வியாபாரத்தில் ஈடுபடும் சிறார்கள்!
சிறுவர் தொழிலாளர்களை உருவாக்கும் பணி மீண்டும் ஆரம்பித்துள்ளதாக பலரும் தெரிவிக்கின்றனர். அந்தவகையில் கடந்த சில மாதங்களாக நுவரெலியா மாவட்டத்தின் தலவாக்கலை உட்பட சில நகரங்களுக்கு வெளி பிரதேசங்களில் இருந்து பொருட்களை விற்பனை செய்வதற்காக...
அதிபர், ஆசிரியர்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் அரசு!
அதிபர் - ஆசிரியர்கள் தொழிற்சங்கங்களுடன் எந்நேரத்தில் வேண்டுமானாலும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு நாம் தயார் என்று கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன இன்று சபையில் தெரிவித்தார்.
அத்துடன், அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கு எதிர்வரும் நவம்பர்...
பாடசாலை ஆரம்பமாக முன் மாணவர்களுக்கு கட்டாயம் இதனை பழக்கவும்….
பாடசாலை மாணவர்கள் முகக் கவசம் அணிவது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளதாக பொது சுகாதாரம் தொடர்பான பிரதிப் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் சுசி பெரேரா தெரிவித்தார்.
மேலும் பாடசாலைகள் ஆரம்பிக்கும் போது கடைபிடிக்கவேண்டிய சுகாதார வழிமுறைகள்...
இந்திய மீனவர்கள் அத்துமீறல் – யாழில் போராட்டம் (photos)
இந்திய இழுவைப் படகு எல்லை தாண்டி வருவதை தடுக்ககோரி யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண நீரியல் வளத்துறை திணைக்களத்துக்கு முன்னால் இன்று கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கடந்த சில தினங்களுக்கு...
புது உத்வேகத்துடன் பணியாற்ற தயாராகுமாறு மாவட்ட செயலாளர்களுக்கு ஜனாதிபதி ஆலோசனை
கொவிட் தொற்றுப் பரவல் காரணமாகக் கடந்த இரண்டு ஆண்டுகளில் அனைத்துத் துறைகளிலும் ஏற்பட்ட பின்னடைவுகளைச் சமாளிக்க, புதிய பொதுமைப்படுத்தலின் கீழ், புது உத்வேகத்துடன் பணியாற்றத் தயாராகுமாறு, மாவட்டச் செயலாளர்களிடம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச...
கென்யாவுக்கு பறந்தார் நாமல் ராஜபக்ச
அமைச்சர் நாமல் ராஜபக்ச கென்யாவிற்கு விஜயம் செய்துள்ளார்.இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் பதிவொன்றை இட்டுள்ளார். அதில் கென்யாவின் நைரோபிக்கு சில மணி நேரத்திற்கு முன்னதாக வந்திருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.
இரு நாடுகளுக்கிடையிலான இருதரப்பு...










