டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் பாரிய அதிகரிப்பு
இந்த வருடத்தின் ஆரம்பம் முதல் ஜனவரி மாதம் இறுதி வரை நாட்டில் 7,702 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரியில் 2,122 டெங்கு...
உயர்தரப் பரீட்சை காலப்பகுதியில் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை
க.பொ.த உயர்தரப் பரீட்சை காலப்பகுதியில் அரச மற்றும் அரச அனுசரணை பெற்ற தனியார் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வியமைச்சர் தெரிவித்துள்ளார்.
அதன்படி குறித்த பாடசாலைகளின் அனைத்து வகுப்புகளுக்கும் இவ்வாறு விடுமுறை வழங்கப்படவுள்ளது.
அதற்கமைய, எதிர்வரும் 07...
கொவிட் தொற்றிலிருந்து மேலும் 471 பேர் குணமடைந்தனர்
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 471 பேர் குணமடைந்துள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 579,320 ஆக அதிகரித்துள்ளது.
ரெபிட் அன்டிஜன் மற்றும் பி.சி.ஆர் உபகரணங்களுக்கு தட்டுப்பாடு-உபுல் ரோஹண
கொரோனா தொற்றை பரிசோதிக்கும் ரெபிட் அன்டிஜன் மற்றும் பி.சி.ஆர் உபகரணங்களுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சு நாளாந்தம் வெளியிடும் கொரோனா தொற்றாளர்...
ஹபாயா அணிந்து வந்த ஆசிரியை – போராட்டத்தில் இறங்கிய மாணவர்கள்
திருகோணமலை சிறி சண்முகா இந்து மகளிர் கல்லூரி அதிபரை பெண் ஆசிரியர் தாக்கியதில் அதிபர் மயக்கமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
கடந்த 2017ஆம் ஆண்டு இப்பாடசாலையில்...
மதுபானசாலைகள் – இறைச்சி கடைகளுக்கு பூட்டு
74 ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு அனைத்து மதுபான சாலைகள் மற்றும் இறைச்சி விற்பனை நிலையங்கள் மூடப்படவுள்ளன.
உள்விவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிவித்தலில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி நாளை மறுதினம் (04) குறித்த...
முதன்முறையாக விஜய்யுடன் நடிக்கும் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் !
நடிகை ஸ்ரீதேவிக்கும் பாலிவுட் திரையுலகின் பிரபல தயாரிப்பாளரான போனி கபூருக்கும் பிறந்த மூத்த மகள் ஜான்வி கபூர்.
பாலிவுட் திரையுலகில் இளம் நடிகையாக வலம் வரும் ஜான்வி கபூர், எப்போது தென்னிந்திய சினிமாவிற்கு அறிமுகமாவார்...
இலங்கை மின்சார சபைக்கு எரிபொருள் வழங்கப்படும் உறுதியளித்தார் கம்மன்பில
இலங்கை மின்சார சபைக்கு ஒரு வாரத்திற்கு தேவையான எரிபொருளை வழங்குவதற்கு எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில உறுதியளித்துள்ளார்.
இன்று (02) காலை எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுடன் ஏனைய கட்சிகளுக்கிடையிலான கலந்துரையாடலின் பின்னரே இவ்வாறு...
கர்ப்பிணி பெண்களுக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ள கொரோனா
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய 500 கர்ப்பிணிப் பெண்கள் தற்போது வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் - என்று சுகாதார அமைச்சின், குடும்பநல சுகாதார பணியகத்தின் பணிப்பாளர், வைத்தியர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்தார்.
எனவே, கர்ப்பிணித்...
ஜே.வி.பியின் வாக்கு வீதம் 75 வீதத்தால் அதிகரிப்பு
ஜே.வி.பியின் வாக்கு வங்கி 75 வீதத்தால் அதிகரித்துள்ளது. நாட்டு மக்கள் இன்று தேசிய மக்கள் சக்தி பக்கமே நிற்கின்றனர் - என்று நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும்...











