‘அவசரகால சட்டமும் நகைச்சுவையாகிவிட்டது’

0
"நெருக்கடியான சூழ்நிலையில் பயன்படுத்தப்பட வேண்டிய அவசரகால சட்டத்தையும் இந்த அரசு நகைச்சுவையாக்கிவிட்டது. எனவே, ஒடுக்குமுறைக்காக கொண்டுவரப்பட்ட குறித்த சட்டத்தை உடன் நீக்க வேண்டும்." - என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பற்றி தயாசிறி வெளியிடும் திடுக்கிடும் தகவல்…!

0
உயிர்த்த ஞாயிறு தாக்குதலை வழிநடத்தினார் எனக் கூறப்படும் தற்கொலை குண்டுதாரியான சஹ்ரானின் தொலைபேசியில் இருந்த பிரதான பாகத்தை வெளிநாட்டுக்கு உளவு பிரிவொன்று எடுத்துச்சென்றுள்ளமை தொடர்பிலும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின்...

அரசியிலிருந்து பங்காளிக்கட்சிகள் வெளியேறுமா?

0
ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன பெரமுன கூட்டணியில் அங்கம் வகிக்கும் பங்காளிக் கட்சிகள் அரசாங்கத்தில் இருந்து வெளியேற விரும்பினால் தாராளமாக வெளியேறலாம் என்று பிரதமர் மஹிந்த ராபக்ச தெரிவித்ததாக சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள செய்தி...

நாட்டில் தினமும் 5 ஆயிரம் மெற்றிக் தொன் உணவு வீண்விரயம்

0
இலங்கையில் தினமும் 5 ஆயிரம் மெற்றிக் தொன் சமைக்கப்பட்ட மற்றும் சமைக்கப்படாத உணவு வீணாகிறது என்று சுற்றுச்சூழல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். உலகின் மூன்றில் ஒரு பங்கு உணவு வீணடிக்கப் படுகின்றது என...

மாகாணத்தடை இரு வாரங்களுக்கு நீடிப்பு! பல தரப்பும் கோரிக்கை விடுப்பு

0
மாகாணங்களுக்கிடையிலான பயணக்கட்டுப்பாடு இன்னும் சிறிது காலம் நீடிக்கப்பட வேண்டும் என இலங்கை மருத்துவர் சங்கம் அரசாங்கத்திடம், கோரிக்கை விடுத்துள்ளது. நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு நாளை காலை நீக்கப்படவுள்ள நிலையிலேயே குறித்த...

‘சுகாதார நடைமுறைகளை மறந்தால் மீண்டும் ஆபத்து ஏற்படும்’

0
கொரோனா வைரஸ் பரவல் தற்போது ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மக்கள் சுகாதார வழிமுறைகளைத் தொடர்ந்தும் முறையாக பின்பற்ற வேண்டும் என  அரச மருந்தாக்கற் கூட்டுத்தாபனத்தின் தலைவரும் விசேட மருத்துவ நிபுணருமான பிரசன்ன குணசேன...

ரயில் சேவை தொடர்பில் வெளியான அறிவிப்பு

0
நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நாளை காலை 4 மணி முதல் தளர்த்தப்பட்டாலும், இன்னும் இரு வாரங்களுக்கு ரயில் சேவை முன்னெடுக்கப்படமாட்டாது என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும்...

அரிசி ஆலை உரிமையாளர்களிடம் மண்டியிட்டதா அரசாங்கம்?

0
சந்தையில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதாலேயே கட்டுப்பாட்டு விலையை நீக்க வேண்டி ஏற்பட்டது. வெளிநாட்டில் இருந்து அரிசி இறக்குமதி செய்யப்பட்டதும் குறைந்த விலைக்கு அரிசி விநியோகிக்க கூடியதாக இருக்கும் - என்று விவசாயத்துறை அமைச்சர்...

பிரதமர் மஹிந்த பிறப்பித்துள்ள மற்றுமொரு அதிரடி கட்டளை

0
அத்தியாவசியமற்ற பொருட்கள் மற்றும் கருவிகளுக்கு இதுவரை விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி கட்டுப்பாடுகளை முடிந்தளவிற்கு குறைக்கும் வகையில் நிவாரணம் வழங்குமாறு  பிரதமர் மஹிந்த ராஜபக்ச, இன்று (29) மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு...

நாட்டில் மேலும் 685 பேருக்கு கொரோனா – 61 பேர் உயிரிழப்பு

0
கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 61 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர். 25 ஆண்களும், 36 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இதன்படி வைரஸ் தொற்றால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 12 ஆயிரத்து 847 ஆக அதிகரித்துள்ளது. அதேவேளை,...

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...

ரூ.50 கோடி வசூலை கடந்த ‘யூத்’

0
உலகளவில் ரூ.50 கோடி வசூலை கடந்து பெரும் சாதனையை படைத்திருக்கிறது ‘யூத்’ திரைப்படம். கென் கருணாஸ் இயக்கி நாயகனாக நடித்துள்ள படம் ‘யூத்’. மார்ச் 19-ம் திகதி வெளியான இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை...

ஜூலையில் ரிலீஸ் ஆகிறது ‘ஜனநாயகன்’?

0
தவெக தலை​வரும், நடிகரு​மான விஜய்​யின் ‘ஜன​நாயகன்’ படத்தில் மத நல்​லிணக்​கத்​துக்கு ஊறு விளைவிக்​கும் காட்​சிகள் இருப்​ப​தாகக் ​கூறி, படத்தை மறு ஆய்​வுக்கு அனுப்பி மத்​திய தணிக்கை வாரி​யம் உத்​தர​விட்​டது. இதை எதிர்த்து படக்​குழு...

கார் கவிழ்ந்து நடிகை ஹர்​ஷில் காலியா மரணம்

0
நடிகை​யும் மாடலு​மான ஹர்​ஷில் காலியா (30) கார் விபத்​தில் உயி​ரிழந்​தார். ராஜஸ்​தானைச் சேர்ந்த மாடல் ஹர்​ஷில் காலி​யா. ‘க்​ரைம் நெக்​ஸ்ட் டோர்’ என்ற வலைத் தொடரில் நடித்​துள்ள அவர், இசை வீடியோக்​களிலும் தோன்​றி​யுள்​ளார். சமூக...