ட்ரம்பின் ஆதரவாளர் சுட்டுக்கொலை: அமெரிக்காவில் பரபரப்பு!

0
  அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் தீவிர ஆதரவாளரான சார்லி கிர்க் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வலதுசாரி ஆதரவாளரான சார்லி கிர்க், உடா பல்கலைகழகத்தில் மாணவர்களிடையே பேசிக் கொண்டிருந்தபோது,...

அரசியலில் இருந்து இன்னும் ஓய்வுபெறவில்லை!

0
" நான் அரசியலில் இருந்து ஓய்வுபெறவில்லை. தற்போது நடப்பவற்றை உன்னிப்பாக அவதானித்துவருகின்றேன்." - என்று முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ச தெரிவித்தார். " அரசியலுக்குள் வந்துவிட்டால் அதனை கைவிடமுடியாது. நான் இன்னும் ஓய்வுபெறவில்லை. தற்போது...

போக்குவரத்து பொலிஸாருக்கு சீருடைகளில் பொருத்தக்கூடிய கமெராக்களை வழங்க தீர்மானம்

0
போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு அவர்களின் சீருடைகளில் பொருத்தக்கூடிய கமெராக்களை வழங்குவதற்கு பொலிஸார் தீர்மானித்துள்ளனர். போக்குவரத்து குற்றங்களைக் குறைக்கும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் சில வாரங்களுள் குறித்த கமெராக்களை அனைத்து போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும்...

பிரான்ஸிலும் போராட்டம் வெடிப்பு: 200 பேர் கைது!

0
  பிரான்ஸ் நாட்​டில் நடை​பெற்று வரும் போராட்​டங்​கள் தொடர்​பாக 200 பேரை பொலிஸார் கைது செய்​துள்​ளனர். பிரான்ஸ் நாடாளு​மன்​றத்​தில் 3 நாட்​களுக்கு முன்பு மேற்​கொள்​ளப்​பட்ட நம்​பிக்கை வாக்​கெடுப்​பில் பிரதமர் பி​ரான்​சுவா பேரூ தோல்​வியடைந்த நிலை​யில், அவரது...

இடைக்கால பிரதமரை பெயரிட்டது நேபாள போராட்டக்குழு!

0
  நேபாளத்தில் போராட்டம் நடத்தி வரும் இளைஞர்கள் பிரதிநிதியினரை, உச்ச நீதிமன்ற பார் அசோசியேஷன் செயலர் நேற்று சந்தித்து கலந்துரையாடினார். சுமார் 4 மணி நேரம் இந்த பேச்சு நடைபெற்றது. அப்போது, சுசீலா கார்கியை, இடைக்கால...

சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை!

0
சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை! " நாடாளுமன்றத்தில் எதிரணி உறுப்பினர்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்காவிட்டால் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படும்." இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார...

சிறுவன் உட்பட நால்வர் யாழில் ஹெரோயினுடன் கைது!

0
  யாழ்ப்பாணத்தில் நேற்று புதன்கிழமை சிறுவனொருவர் உட்பட நால்வர் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டனர். 16, 18, 20 மற்றும் 22 வயதுடைய நால்வரே 170 மில்லிகிராம் ஹெரோயினுடன் இவ்வாறு கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட...

மரக்கறி விலைப்பட்டியல் (11.09.2025)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (11) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

அடுத்த வருடம் மாகாணசபைத் தேர்தல்: சாணக்கியனிடம் ஜனாதிபதி உறுதி!

0
மாகாண சபைத் தேர்தல் அடுத்த ஆண்டில் நிச்சயம்: சாணக்கியனிடம் ஜானதிபதி நேரில் உறுதி நீண்டகாலம் நடத்தப்படாமல் நிலுவையில் இருக்கும் மாகாண சபைத் தேர்தல் அடுத்த ஆண்டில் நிச்சயமாக நடக்கும். அதில் எந்தச் சந்தேகமும் கொள்ளத்...

துமிந்த சில்வாவுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டால் அதனை எதிர்க்கமாட்டேன்!

0
துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்பட்டால்கூட இனிமேல் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்போவதில்லை என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, " துமிந்த சில்வாவை ஜனாதிபதி...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...

ரூ.50 கோடி வசூலை கடந்த ‘யூத்’

0
உலகளவில் ரூ.50 கோடி வசூலை கடந்து பெரும் சாதனையை படைத்திருக்கிறது ‘யூத்’ திரைப்படம். கென் கருணாஸ் இயக்கி நாயகனாக நடித்துள்ள படம் ‘யூத்’. மார்ச் 19-ம் திகதி வெளியான இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை...