அமரர் ஆறுமுகன் தொண்டமானின் 62வது ஜனன தினம் அனுஷ்டிப்பு!

0
மலையகத்தின் ஆளுமைமிக்க தலைவரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் தலைவரும், முன்னாள் அமைச்சருமான அமரர் ஆறுமுகன் தொண்டமானின் 62வது ஜனன தினம் இன்று (29) அனுஷ்டிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு, கொட்டகலை சி.எல்.எப் ஆறுபடை தாயுமான...

சட்டச் சிக்கல்கள் தீர்க்கப்பட்டவுடனே மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும்

0
"மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அரசு உறுதியாக உள்ளது. தேர்தலைப் பிற்போட வேண்டிய எவ்வித நோக்கமும் அரசுக்குக் கிடையாது. தேர்தல் முறைமையில் காணப்படும் சட்டச் சிக்கல்களுக்குத் தீர்வு...

அட்டமஸ்தானாதிபதிக்கு தண்டனை கோரி எட்டு மாவட்டங்களைச் சேர்ந்த பெண்கள் போராட்டம்!

0
சிறுமி ஒருவரைப் பாலியல் வன்புணர்வு செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட அட்டமஸ்தானாதிபதிக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்தக் கோரி, எட்டு மாவட்டங்களைச் சேர்ந்த தமிழ் மற்றும் முஸ்லிம் பெண்கள் போராட்டங்களை நடத்தியுள்ளனர். 27 மே 2026 அன்று...

காசாவில் இஸ்ரேல் ஊழித்தாண்டவம்!

0
காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 72,803 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 172,885 இற்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். பாலஸ்தீன சுகாதார அமைச்சின் தரவுகளை அடிப்படையாகக் கொண்டே மேற்படி தகவல் வெளியிடப்பட்டுள்ளது. 2023 ஒக்டோர் 7 ஆம் திகதி...

குளவிக்கொட்டு: 15 தொழிலாளர்கள் பாதிப்பு!

0
மஸ்கெலியா, சாமிமலை - கவரவலை தோட்டம் 200 ஏக்கர் பிரிவில் கொழுந்து கொய்துகொண்டிருந்த தோட்ட தொழிலாளர்கள் 15 பேர் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். இன்று காலை 8.30 மணியளவிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குளவிக்கொட்டுக்கு இலக்கானவர்களில் கடுமையாக பாதிக்கப்பட்ட...

இறுதிப்போட்டிக்குள் நுழையும் அணி எது?

0
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதி சுற்றில் குஜராத்-ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. 19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. 10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று...

மட்டக்களப்பு சம்பவம்: வெளியாகும் திடுக்கிடும் திடுக்கிடும் தகவல்கள்!

0
மட்டக்களப்பிலுள்ள ஹோட்டலறையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் இரு சிறார்கள் பலியானார்கள். இவர்கள் பசறை பகுதியை சேர்ந்தவர்கள் என ஆரம்பத்தில் கூறப்டப்டது. ஆனால் இவர்களது தந்தை எனக் கூறப்படும் நபர் தொடர்பில் தற்போது பல...

கட்சி உடைப்பு: கடந்த கால பாடம் போதும்!

0
" ஏனைய கட்சிகளை உடைத்து, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை வலுப்படுத்தும் திட்டம் எதுவும் இல்லை." என்று அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்களை, மொட்டு கட்சியுடன்...

மரக்கறி விலைப்பட்டியல் (29.05.2026)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (29) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

நாட்டில் பல பகுதிகளில் இன்றும் மழை!

0
நாட்டின் பல பகுதிகளில் இன்று மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அதற்கமைய, மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும் அவ்வப்போது...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...