மரக்கறி விலைப்பட்டியல் (01.06.2026)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (01) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

வெசாக் தானசாலை வரிசைமீது கெப் மோதியதில் அறுவர் பலி!

0
மீகொட பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தானசாலையொன்றின்மீது கெப்ரக வாகனம் மோதி இடம்பெற்ற விபத்தில் ஆறு பேர் பலியாகியுள்ளனர்.. மேலும் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். நேற்றிரவு இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. 15 வயது சிறுமி, இரு பெண்கள் மற்றும்...

குஜராத்தை வீழ்த்தி மீண்டும் சாம்பியனாக மகுடம் சூடியது ஆர்சிபி!

0
IPL 2026 தொடரின் இறுதிப்போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் ஆர்சிபி அணி தொடர்ந்து இரண்டாவது முறையாக ஐபிஎல்...

தோல்வி பயத்தால் தேர்தலை பிற்போடப் பார்க்கின்றது அரசு!

0
குற்றச்சாட்டுஅரசு மாகாண சபைத் தேர்தலை நடத்தினால் படுதோல்வியடைவது உறுதி என்பதால், எல்லை நிர்ணய விவகாரத்தைக் காரணம் காட்டித் தேர்தலைத் தொடர்ச்சியாகப் பிற்போடும் என்று எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார். களுத்துறையில் நேற்று...

கடல்சார் பாதுகாப்பில் புதிய மைல்கல்: ஆக்கஸ் நாடுகளின் நீர்மூழ்கி டிரோன் திட்டம்!

0
அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் தங்களின் ஆக்கஸ் (AUKUS) பாதுகாப்பு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, மேம்பட்ட நீர்மூழ்கி டிரோன் தொழில்நுட்பத்தை கூட்டாக உருவாக்கத் திட்டமிட்டுள்ளன. கடல்சார் உள்கட்டமைப்புகளைப் பாதுகாப்பதற்கும், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில்...

என்பிபி அரசு மக்களை ஏமாற்றுகிறது!

0
"நாங்கள் மக்களை ஏமாற்றவில்லை. தற்போதைய அரசே தொடர்ந்து மக்களை ஏமாற்றி வருகின்றது. நாடாளுமன்றத்தில் தங்களுக்கு இருக்கும் பெரும்பான்மைப் பலத்தைப் பயன்படுத்தி, இந்த அரசு தாங்கள் நினைத்ததையெல்லாம் தன்னிச்சையாகச் செய்து வருகின்றது." - இவ்வாறு தமிழ்...

மரக்கறி விலைப்பட்டியல் (31.05.2026)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (31) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

– 2ஆவது நாளாக 24 படகுகளில் ஆழ்கடல் சுழியோடிகளுடன் தேடுதல்

0
வடமராட்சி கடலில் தொடரும் சோகம் மூழ்கிய படகுக்குள் மீனவர்கள் சிக்கியிருக்கலாம் எனச் சந்தேகம் - 2ஆவது நாளாக 24 படகுகளில் ஆழ்கடல் சுழியோடிகளுடன் தேடுதல் யாழ். வடமராட்சி கடற்பரப்பில் மீன்பிடிக்கச் சென்று காணாமல்போன தந்தை, மகன் உள்ளிட்ட நான்கு...

நுவரெலியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி விஷமருந்தி உயிர்மாய்க்க முயற்சி!

0
நுவரெலியா மேல் நீதிமன்றத்தால், மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி, விஷமருந்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் இன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நுவரெலியா மேல் நீதிமன்றத்தில் இன்று (29.05.2026) பகல் 12.30 மணியளவில், HC/NE/17/2020 என்ற...

மஸ்கெலியாவில் வெசாக் தினத்தை முன்னிட்டு அன்னதான நிகழ்வு!

0
மஸ்கெலியா பிரதேச சபை மற்றும் மஸ்கெலியா ஐக்கிய நலன்புரி வர்த்தக சங்கம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த வெசாக் பௌர்ணமி தின அன்னதான நிகழ்வு, இன்று மதியம் 12 மணியளவில் மஸ்கெலியா பிரதேச...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...