புத்தாண்டுக்குள் நாட்டில் மரக்கறி தட்டுப்பாடு அதிகரிக்கும்

0
எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டுக்குள் நாட்டில் மரக்கறி தட்டுப்பாடு மேலும் அதிகரிக்கும் என மரக்கறி வியாபாரிகள் எச்சரிக்கின்றனர். நாட்டில் தற்போது நிலவும் மரக்கறி வகைகளுக்கான தட்டுப்பாடு நீடிக்குமானால் தமிழ், சிங்கள புத்தாண்டு காலத்தில் மேலும்...

‘அரசுக்குள் சூழ்ச்சி செய்யும் மூவர்’ – அம்பலமான தகவல்

0
" அரசுக்குள் இருக்கும் மூவரே அரசின் பயணத்தை திட்டமிட்ட அடிப்படையில் குழப்புகின்றனர். அவர்களை விரட்டியடிக்க வேண்டும்." - என்று இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, "...

மகாகவி பாரதிக்கு யாழில் சிலை!

0
மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் 139வது பிறந்தநாளான இன்று யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டையில் சுப்ரமணிய பாரதியாரின் திருவுருவச் சிலை திறந்து வைக்கப்பட்டது. இன்று காலை 10 மணியளவில் வட்டுக்கோட்டை குக் வீதி முதலாம் ஒழுங்கையில் யாழ்.இந்திய...

அஞ்சல் திணைக்களத்தின் அனைத்து தொழிற்சங்கங்களும் பணிப்புறக்கணிப்புக்கு தயார்

0
அஞ்சல் திணைக்களத்தின் அனைத்து தொழிற்சங்கங்களும், எதிர்வரும் திங்கட்கிழமை முதல் 32 மணிநேர அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளன. அஞ்சல் மற்றும் தொலைத்தொடர்பு உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைவர், சாந்த குமார மீகம இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். சேவையுடன் தொடர்புடைய...

நாட்டில் மேலும் 426 பேர் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்தனர்

0
நாட்டில் மேலும் 426 பேர் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். நாளாந்த புதுப்பிக்கப்பட்ட கொவிட்-19 நிலவர அறிக்கையில், தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு இந்தத் தகவலை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, நாட்டில் கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை...

‘சம்பந்தன், மனோ, ஹக்கீம், விக்கி நாளை கொழும்பில் முகாமிட்டு பேச்சு’

0
தமிழ் பேசும் கட்சிகளின் முக்கியத்துவமிக்க கலந்துரையாடலொன்று நாளை கொழும்பில் நடைபெறவுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா,...

‘நான் பழிவாங்கமாட்டேன் – சிறந்த நிர்வாகத்தை செய்வேன்’ – ஜீவன் உறுதி

0
" நான் அரசியல் பழிவாங்கல்களில் ஈடுபடுவது கிடையாது. அரசியலைவிடவும் சிறந்த நிர்வாகத்தையே செய்ய விரும்புகின்றேன். அதனால்தான் கடந்த ஆட்சியில் முழுமைப்படுத்தப்படாத வீட்டுத் திட்டங்களை முழுமைப்படுத்தி மக்களுக்கு வழங்கி வருகின்றேன். எனது அமைச்சு ஊடான...

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண ஆதரவளிக்க தயார்-ஹர்ஷ டி சில்வா

0
தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். தேவைப்பட்டால் எதிர்க்கட்சிகளும் ஆதரவளிக்க தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 2022...

சதொச பல்பொருள் அங்காடிகளின் பெயர் பலகைகளில் தமிழ்மொழி எங்கே? செந்தில் தொண்டமான்

0
அரசாங்கத்தின் கீழ் இயங்கும் சதொச பல்பொருள் அங்காடிகளில் மாற்றப்படும் புதிய பெயர் பலகைகளில் தமிழ்மொழி புறக்கணிக்கப்படுவது கண்டிக்க தக்க விடயமென இ.தொ.காவின் உப தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.   இதுகுறித்து அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளதாவது அண்மைக்காலமாக...

அதிக விலைக்கு சீமெந்து மூடைகளை விற்பனை செய்பவர்களை சுற்றிவளைக்க விசேட சோதனை நடவடிக்கை

0
சீமெந்து நிறுவனங்களால் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விடவும் அதிக விலைக்கு சீமெந்து மூடைகளை விற்பனை செய்பவர்களை கண்டறிய விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. அதன்படி,...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...

த்ரிஷாவின் புது அவதாரம்!

0
சமந்தா நடிப்பில் வெளியான ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் நந்தினி ரெட்டி தனது அடுத்த புதிய படைப்பிற்குத் தயாராகி வருகிறார். அதன்படி, பிரபல நடிகை த்ரிஷாவை முதன்மைப் பாத்திரமாகக் கொண்டு...

பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி காலமானார்

0
பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி இன்று காலமானார். அவருக்கு வயது 94. செளகார் ஜானகி வயோதிகம் சார்ந்த உடல்நல பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று...