ரணில் விவகாரம் குறித்து மகாநாயக்க தேரர்களுக்கு விளக்கமளிப்பு!
ஐக்கிய தேசியக் கட்சியினர் இன்று காலை அஸ்கிரிய மகா விகாரைக்கு விஜயம் செய்து அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரர் வரக்காகொட ஸ்ரீ ஞானரத்ன தேரரை சந்தித்துள்ளனர்.
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவன்...
உக்ரைன் ஜனாதிபதியை சந்திக்க புடின் மறுப்பு!
" உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியை ரஷ்ய ஜனாதிபதி புடின் சந்திக்க மாட்டார். ஏனெனில் அவருக்கு அவரை பிடிக்கவில்லை." என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.
உக்ரைன்- ரஷ்யா இடையே நடந்து வரும் போரை...
அரசின் அச்சுறுத்தல்களுக்கு அடிபணியோம்: சஜித் சூளுரை!
அச்சுறுத்தல்கள் மற்றும் அடக்குமுறைகள் மூலம் அரசாங்கம் எதிர்க்கட்சியை அழிக்க முயற்சிக்கின்றது என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டியுள்ளார்.
அச்சுறுத்தல்கள் மற்றும் அடக்குமுறைகள் மூலம் எதிர்க்கட்சியை அழிக்க ஏராளமான திட்டங்கள் நடந்து வருகின்றன.
இந்த அச்சுறுத்தல்கள்...
வடக்குக்கு அதிகளவு நிதி ஒதுக்கீடு!
வடக்கு மாகாண சபைக்கு அடுத்த ஆண்டு அதிகளவான நிதி ஒதுக்கப்படவுள்ளது எனத் தெரிவித்த வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் , மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தக்கூடிய திட்டங்களை இப்போதே தயார் செய்யுமாறும் பணித்தார்.
மகளிர்...
தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை குறித்து மஹிந்த அணி அதிருப்தி!
" தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகம் வெற்றி பெறக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. எனினும், ஈழம் தொடர்பில் பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே அக்கட்சி உள்ளது. இது பற்றி...
ஈரான் தூதுவரை வெளியேற்றியது ஆஸ்திரேலியா!
ஆஸ்திரேலியாவில் கடந்த வருடம் இடம்பெற்ற யூத எதிர்ப்பு தாக்குதல் சம்பவங்களின் பின்னணியில் ஈரான் இருந்துள்ளது என பகீர் தகவல் வெளியாகியுள்ளது.
' இரு யூத எதிர்ப்பு தாக்குதல் சம்பவங்களுக்கு ஈரான் காரணமாக இருந்துள்ளது." -...
செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வெல்லை விஸ்தரிப்பு
அரியாலை செம்மணி மனிதப்புதைகுழியின் அகழ்வுப் பணிகள் நேற்று மேலும் விஸ்தரிக்கப்பட்டுள்ளன. இதனால் மேலும் பல என்புத் தொகுதிகள் மீட்கப்பட வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகின்றது.
செம்மணி மனிதப்புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகளின் மூன்றாம் பகுதி நடவடிக்கைகள்...
மரக்கறி விலைப்பட்டியல் (26.08.2025)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (26) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
நாட்டுக்காக ரணில் செய்த சேவைகளில் ஒரு சதவீதத்தையேனும் ஜே.வி.பி. செய்யவில்லை
" பன்றிகளால் நரியை ஒருபோதும் கொல்ல முடியாது. எனவே, தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தவறான இடத்தில் கை வைத்துள்ளது. அதன் விளைவு தெரியவரும். ரணிலுக்காக எதிரணிகள் ஒன்றுபட வேண்டும்."
இவ்வாறு முன்னாள் நாடாளுமன்ற...
காசா வைத்தியசாலைமீது இஸ்ரேல் தாக்குதல்: 20 பேர் பலி!
காசா வைத்தியசாலைமீது இஸ்ரேல் நேற்று நடத்திய தாக்குதலில் ஐந்து ஊடகவியலாளர்கள் உட்பட 20 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் ஹமாஸ் அமைப்பினர், இஸ்ரேல்...