ஆசியாவிலேயே முதன்மை வீரராக ருமேஷ் தரங்க சாதனை!
இலங்கை ஈட்டி எறிதல் வீரர் ருமேஷ் தரங்க உலகத் தரவரிசையில் மூன்றாம் இடத்தைப் பிடித்து புதிய சாதனையைப் படைத்துள்ளார்.
இவர் தற்போது 1,324 புள்ளிகளுடன் ஆசியாவிலேயே முதன்மை வீரராக உருவெடுத்து இந்திய வீரர் நீரஜ்...
உலகக்கிண்ண கால்பந்து திருவிழா இன்று ஆரம்பம்!
2026 உலகக்கோப்பை கால்பந்து தொடர் இன்று மிகவும் கோலாகலமாக ஆரம்பமாகின்றது.
அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய மூன்று நாடுகள் இணைந்து போட்டிகளை நடத்துகின்றன.
உலகக்கோப்பை வரலாற்றிலேயே முதன்முறையாக இம்முறை 48 அணிகள் களமிறங்குகின்றன.
மெக்சிக்கோவில் நடைபெறும்...
4 மாதங்களுக்குள் இலஞ்சம் பெற்ற 32 அரச அதிகாரிகள் கைது!
2026 ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரையிலான 04 மாதங்களில் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் 32 அரச அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு மேற்படி தகவலை வெளியிட்டுள்ளது.
மேற்படி காலப்பகுதியில் இலஞ்சம்...
ஹார்முஸ் நீரிணையை முழுமையாக மூடியது ஈரான்!
ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதல்களைத் தொடர்ந்து, உலகளாவிய வர்த்தகத்திற்கு மிக முக்கியமான ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடியுள்ளது.
இதற்கமைய எண்ணெய் டாங்கிகள் மற்றும் வணிகக் கப்பல்கள் உள்ளிட்ட அனைத்து கடல்வழி போக்குவரத்துகளுக்கு இந்த நீர்வழிப்பாதையை...
மரக்கறி விலைப்பட்டியல் (11.06.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (11) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
செம்மணியில் மேலும் 12 எலும்புக்கூடுகள் அடையாளம்!
செம்மணி மனித புதைகுழியில் இருந்து மேலும் 12 மனித என்புக்கூடுகள் இன்று அடையாளம் காணப்பட்டது.
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 21ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்று புதன்கிழமை (10)...
காலி நகர அபிவிருத்தித் திட்டம் தொடர்பான கலந்துரையாடல் ஜனாதிபதி தலைமையில்!
பிரதான நகர அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் காலி நகர அபிவிருத்தித் திட்டத்தை விரைவுபடுத்துவது தொடர்பான கலந்துரையாடல், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (10) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
உலக...
தகவல்களை மறைக்கும் சுரேஷ் சலே: கோட்டாவுக்கு பயணத்தடை விதிக்கப்பட்ட பின்பே நடத்தையில் மாற்றம்!
" சத்தியாக்கிரகப் போராட்டங்களுக்கு அடிபணியப்போவதில்லை. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணை தொடரும்.” – என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
அரசாங்க புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ்...
அமெரிக்காவுக்கு பதிலடி: வளைகுடா நாடுகளை குறிவைத்து தாக்கும் ஈரான்
அமெரிக்காவின் தாக்குதல்களுக்கு பதில் கொடுக்கும் விதமாக, ஜோர்டான் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்களை குறிவைத்து ஈரான் தாக்குதலை ஆரம்பித்துள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்காவின் அதிநவீன அப்பாச்சி ரக...
பிரபாகரனின் இளைய மகன் கொல்லப்பட்டிருந்தால் அது போர்க்குற்றம்!
பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் போர்காலத்தில் கொல்லப்பட்டிருந்தால் அதனை போர்க்குற்றமாக கருதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் வலியுறுத்தினார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு...













