ஞாசனார தேரருக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்பு செல்லுபடியாகாது: உயர்நீதிமன்றம் தீர்ப்பு

0
பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய ஜனாதிபதி பொதுமன்னிப்பு தன்னிச்சையானது மற்றும் சட்டப்படி செல்லுபடியாகாது என்று உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. காணாமல்போன ஊடகவியலாளர்...

மலையக மக்களின் சமூக, பொருளாதார பிரச்சினைகள் குறித்து சஜித் ஆராய்வு

0
வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களுடன் விசேட கலந்துரையாடலொன்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தலைமையில் இன்று (10) பாராளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது. தற்போதைய...

மஹிந்தவுடன் சீனத் தூதுவர் சந்திப்பு

0
இலங்கைக்கான இலங்கைக்கான புதிய சீன தூதர் வேய் ஹுவாசியாங்கிற்கும் (Wei Huaxiang) முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கும் இடையிலான நட்புரீதியான சந்திப்பொன்று நேற்று (09) கொழும்பில் உள்ள மஹிந்த ராஜபக்சவின் இல்லத்தில் நடைபெற்றது. கடந்த...

ஐ.ம.ச. பசறை தொகுதி அமைப்பாளராக ஈசன் நியமனம்

0
ஐக்கிய மக்கள் சக்தியின் பசறை தேர்தல் தொகுதி அமைப்பாளராக கார்த்தீஸ்வரன் (ஈசன்) ஐ.ம.ச. தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாசவினால் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நியமனம் நேற்று (09) பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர்...

குழந்தையின் சம்மதமின்றி எந்தத் தொடுதலும் ‘Bad Touch’ ஆகலாம் – மருத்துவர் துஷாரா விக்ரமநாயக்க எச்சரிக்கை!

0
குழந்தைகளுடன் உடல் ரீதியான தொடர்பு குறித்து பேசும்போது, வழக்கமாக பயன்படுத்தப்படும் “Good Touch – Bad Touch” என்ற கருத்துடன், குழந்தையின் சம்மதத்திற்கும் முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என குழந்தைகள் உரிமை செயற்பாட்டாளர்...

ரூ.5 கோடி மோசடி குற்றச்சாட்டு: பண்டாரவளை முன்னாள் மேயர் கைது!

0
பண்டாரவளை மாநகர சபைக்குச் சொந்தமான 8 வர்த்தக நிலையங்களை நீண்டகால குத்தகை அடிப்படையில் வழங்குவதாகக் கூறி, போலி ஆவணங்கள் மூலம் வர்த்தகர்களிடமிருந்து 5 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணத்தைப் பெற்று மோசடியில் ஈடுபட்டார்...

ஈரானால் தாக்குபிடிக்க முடியாது: நவம்பரில் போர் முடிவுக்கு வரும்

0
2026 நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க இடைத்தேர்தலுக்குப் பிறகு ஈரானுடனான போர் உடனடியாக முடிவுக்கு வரும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை கணித்துள்ளார். அமெரிக்காவின் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அந்நாட்டால் மேலும்...

மரக்கறி விலைப்பட்டியல் (10.09.2026)

0
மரக்கறி விலைப்பட்டியல் (10.09.2026) நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (10) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்

நாமலுக்கு ஆதரவாக 12 ஆம் திகதி மொட்டு கட்சி மேடையேறுவாரா ரணில்?

0
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி எதிர்வரும் 12 ஆம் திகதி அநுராதபுரத்தில் நடத்தும் கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பங்கேற்பார் என வெளியாகும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என்று முன்னாள்...

இலங்கையில் ஆண்டுதோறும் 1,000 குழந்தைகள் – புற்றுநோய் எச்சரிக்கை!

0
இலங்கையில் ஆண்டுதோறும் 19 வயதுக்குட்பட்ட சுமார் 900 முதல் 1,000 குழந்தைகள் மற்றும் இளம்பருவத்தினர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்படுவதாக தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் (NCCP) சமூக மருத்துவ நிபுணர் சுராஜ் பெரேரா...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...