20 ஆண்டுகாலக் காத்திருப்புக்கு முடிவு: தோட்டத் தொழிலாளர்களுக்கு நிலுவை கொடுப்பனவுகளை வழங்க ஏற்பாடு

0
அரசுக்குச் சொந்தமான மூன்று பெருந்தோட்ட நிறுவனங்களைச் சேர்ந்த 10,000-க்கும் மேற்பட்ட தற்போதைய மற்றும் முன்னாள் தோட்டத் தொழிலாளர்களுக்கு, நீண்டகாலமாக நிலுவையில் உள்ள 4,500 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான ஊழியர் சேமலாப நிதியம் (EPF)...

ஹட்டன் – குருவத்தை தோட்டத்தில் வீதி சீரமைக்கப்படுமா? 40-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அவதி!

0
  ஹட்டன் - றொசல்ல, குருவத்தை தோட்டப்பகுதியில் வாழும் 40-க்கும் மேற்பட்ட குடும்பங்கள், பல தசாப்தங்களாகத் தமக்குரிய அடிப்படைப் போக்குவரத்துப் பாதையின்றிப் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றன. மக்களின் நீண்டகாலப் போராட்டத்தின் விளைவாகத் தற்போது வீதியின்...

மலையக மக்கள் ஏமாற்றாதீர்! கட்டுவதாகக் கூறிய வீடுகள் எங்கே?

0
“மலையக மக்களுக்காக எமது அரசாங்கம் ஒன்றுமே செய்யவில்லை எனக் கூறவேண்டாம். 7 பேர்ச்சஸ் காணி வழங்கும் வேலைத்திட்டத்தை நாம் ஆரம்பித்தோம். பிறகு ரணில் வந்ததும் 10 பேர்ச்சஸ் வழங்க ஏற்பாடு இடம்பெற்றது. எனவே, நாம்தான்...

மரக்கறி விலைப்பட்டியல் (09.09.2026)

0
மரக்கறி விலைப்பட்டியல் (09.09.2026) நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (09) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்

ஈரானின் 5 எண்ணெய் கப்பல்களை தாக்கி அழித்தது அமெரிக்கா

0
ஈரானின் ஆதரவு பெற்ற ஏமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் சவூதி அரேபிய நகரங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. அதேவேளை அமெரிக்கப் படைகள் ஈரானிய கச்சா எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதோடு, ஈரான்...

ஜனாதிபதியை இன்று சந்திக்கிறார் இந்திய பாதுகாப்பு அமைச்சர்: 3 ஒப்பந்தங்கள் கைச்சாத்து

0
இந்தியா மற்றும் இலங்கை இடையிலான இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கிலேயே இந்திய பாதுகாப்பு அமைச்சரின் இலங்கை விஜயம் அமைந்துள்ளது" என்று அமைச்சரவை பதில் பேச்சாளரும், வெளிவிவகார அமைச்சருமான விஜித ஹேரத் தெரிவித்தார். இந்திய...

நோர்வூட் பிரதேச செயலக அஸ்வெசும மோசடி: விசாரணையை சிஐடியிடம் ஒப்படைக்குமாறு கோரிக்கை

0
நோர்வூட் பிரதேச செயலக அஸ்வெசும ஊழல் மோசடி தொடர்பான விசாரணைகளை குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் (CID) ஒப்படைக்குமாறு, ஹட்டன் மாவட்ட நீதிவான் நீதிமன்றத்திடம் இன்று (08) பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர். அஸ்வெசும ஊழல் மோசடி...

எல்லா நாடுகளுடனும் நட்புறவு: என்பிபி ஆட்சியில் இலங்கை தனிமைப்படுத்தப்படவில்லை

0
“அனைத்து நாடுகளுடனும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சிறந்த உறவைப் பேணி வருகின்றது. சர்வதேச அரங்கில் இலங்கை தனிமைப்படுத்தப்படவில்லை” என்று ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது: “தேசிய...

கொழும்பு சர்வதேச மாரத்தான் ஓட்டம் செப்டம்பர் 13 இல் காலி முகத்திடலில்

0
கொழும்பு சர்வதேச மாரத்தான் ஓட்டம் செப்டம்பர் 13 இல் காலி முகத்திடலில் நடைபெறுகிறது 50 ஆவது தேசிய விளையாட்டு விழாவை முன்னிட்டு "கொழும்பு மாரத்தான் – 2026" (Colombo Marathon – 2026) சர்வதேச...

ஈரான் வரைபடத்தில் ட்ரம்பின் முகம்: ஏஐ படத்தால் புதிய சர்ச்சை

0
ஈரான் வரைபடத்​தில் தனது முகத்​தைப் பதி​விட்​டு, புதிய ஏஐ புகைப்​படத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளி​யிட்டு உள்​ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) மூலம் உரு​வாக்​கப்​பட்ட ஒரு வீடியோவை...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...