எல்ல பகுதியில் பள்ளத்தில் வீழ்ந்து பஸ் விபத்து: 15 பேர் பலி
ஊவா மாகாணம், பதுளை மாவட்டம் - எல்ல, வெல்லவாய வீதியில் நேற்றிரவு இடம்பெற்ற பஸ் விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது. மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
எல்ல - வெல்லவாய பிரதான வீதியின்...
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் யாழ். இந்து மாணவன் தேசிய ரீதியில் முதலிடம்
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் யாழ். இந்து மாணவன் தேசிய ரீதியில் முதலிடம்
2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் யாழ்ப்பாணம் இந்து ஆரம்பப் பாடசாலை முன்னிலை பெற்றுள்ளது.
அந்த...
மரக்கறி விலைப்பட்டியல் (04.09.2025)
மரக்கறி விலைப்பட்டியல் (04.09.2025)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (04) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
உறுதியானது மாகாணசபைத் தேர்தல்!
மாகாணசபைத் தேர்தல் நிச்சயம் நடத்தப்படும். பழைய முறைமையின்கீழ் அத்தேர்தல் நடத்தப்படும் என்று பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
" தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பில் சட்டம்...
செம்மணியில் மேலும் 9 எலும்புக்கூடுகள் அடையாளம்!
செம்மணி - சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் இன்று (03) மேலும் 9 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இதன் அடிப்படையில் இதுவரை 231 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அத்துடன், இதில் 213 மனித...
படை பலத்தை காட்டியது சீனா: கடுப்பில் ட்ரம்ப்!
அமைதி அல்லது போர் இரண்டில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டிய நிலையில் தற்போது உலகம் இருப்பதாக, இரண்டாம் உலகப் போரில் வெற்றி பெற்றதன் 80-ம் ஆண்டு வெற்றி விழா இராணுவ அணிவகுப்புப் பேரணியில்...
ஐ.தே.கவின் ஆண்டு விழா செப்டெம்பர் 21ஆம் திகதி
ஐக்கிய தேசியக் கட்சியின் 79 ஆவது ஆண்டு நிறைவு விழா எதிர்வரும் 6ஆம் திகதி இடம்பெற இருந்த நிலையில் அது ஒத்திவைக்கப்பட்டு, எதிர்வரும் 21ஆம் திகதி நடத்துவதற்குக் கட்சியின் முகாமைத்துவக் குழு தீர்மானித்துள்ளது.
கொழும்பில்...
பொன்சேகாவுக்கு மஹிந்த தரப்பு பதிலடி!
மஹிந்த ராஜபக்சவை கடுமையாக விமர்சித்த பொன்சேகாமீது கடும் சொற்போர் தொடுத்துள்ளது மொட்டு கட்சி. அவரை மக்கள் விரைவில் அரசியல் குப்பைத் தொட்டிக்குள் இழுத்து போடுவார்கள் என்று மொட்டு கட்சி செயலாளர் சாகர காரியவசம்...
சீனாவில் பிரமாணட இராணுவ அணிவகுப்பு: ரஷ்யா, வடகொரியா ஜனாதிபதிகள் பங்கேற்பு!
சீனாவில் நடைபெற்ற இராணுவ அணிவகுப்பு நிகழ்வில் 25 நாடுகளுக்கும் அதிகமான தலைவர்கள் கலந்து கொண்ட விவரம் வெளியாகி இருக்கிறது.
சீனாவில் 2ம் உலக போர் வெற்றி, ஜப்பான் சரண் அடைந்த 80வது ஆண்டு நிறைவையொட்டி...













