பம்பரகலை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முத்தேர் பவனி!

0
  நுவரெலியா, பம்பரகலை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த தேர் திருவிழாவின் முக்கிய நிகழ்வான முத்தேர் பவனி இன்று (25) பக்திபூர்வமாக நடைபெற்றது. இவ் ஆலயத்தின் வருடாந்த தேர் திருவிழா கடந்த 22ஆம் திகதி வெள்ளிக்கிழமை...

அதிமுக எம்எல்ஏக்கள் மூவர் பதவி துறந்து தவெகவுடன் சங்கமம்!

0
வேலுமணி தரப்புக்கு ஆதரவாக இருந்த அதிமுக எம்எல்ஏக்கள் மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்யபாமா ஆகிய மூவரும் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, அமைச்சர் ஆதவ் அர்ஜுனா முன்னிலையில் தவெகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். அதிமுகவின்...

தேர்தல் தொடர்பில் ஜே.வி.பி. செயலாளர் எவ்வாறு முடிவெடுக்க முடியும்?

0
“தேர்தலை எந்தகாலப்பகுதியில் நடத்துவது தொடர்பில் தொடர்பில் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் ஜே.வி.பியின் செயலாளருக்கு எவ்வாறு கிடைக்கப்பெற்றது.” – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச கேள்வி எழுப்பினார். இது...

மழை: வெள்ளம்! இரத்தினபுரியில் 4, 558 பேர் பாதிப்பு!

0
இரத்தினபுரி உட்பட 08 மாவட்டங்களில் நிலவும் மழையுடன்கூடிய சீரற்ற காலநிலையால் 31 ஆயிரத்து இற்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 7 ஆயிரத்து 984 குடும்பங்களை சேர்ந்த 31 ஆயிரத்து 78 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அர்த்த...

முடிவுக்கு வருகிறது போர்: கச்சா எண்ணெய் விலை சரிவு!

0
அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையிலான போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான வலுவான திட்ட வரைவு தற்போது தயாராக இருப்பதாகவும், இரு நாடுகளுக்கும் இடையேயான உடன்படிக்கை இன்று திங்கட்கிழமை எட்டப்படலாம் என்றும்...

இலங்கை பொலிஸிற்கு 134 கெப் ரக வாகனங்களை வழங்கியது இந்தியா!

0
இலங்கை பொலிஸின் பயன்பாட்டிற்காக, இந்திய - இலங்கை நட்புறவுத் திட்டத்தின் கீழ் இந்திய அரசாங்கத்தினால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட 134 கெப் (Single Cabs) ரக வாகனங்கள் உத்தியோகபூர்வமாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம்...

ஐ.பி.எல். வெற்றிவாகை சூடப்போகும் அணி எது? play-off சுற்று நாளை ஆரம்பம்!

0
IPL 2026 கிரிக்கெட் திருவிழா இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. play-off சுற்று நாளை (26) ஆரம்பமாகின்றது. பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், குஜராத் டைட்டன்ஸ், ஐதராபாத் சன் ரைசர்ஸ் ஆகிய அணிகள் play-off சுற்றுக்கு...

விமல் வீரவன்ச கைது!

0
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச கைது செய்யப்பட்டுள்ளார். பத்தரமுல்லையில் உள்ள படையினர் நினைவு முற்றத்துக்குள் அத்துமீறி நுழைந்து காவல்துறையினரின் பணிகளுக்கு இடையூறு விளைவித்தார் என விமல் வீரவன்சமீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. தேசிய...

மாகாணசபைத் தேர்தல்: உறுதிமொழியை மீறிவிட்டது என்பிபி அரசு!

0
மாகாணசபைத் தேர்தல் தொடர்பான ரில்வின் சில்வாவின் கருத்து முறையற்றது என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார். மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்வாறு...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...