காணாமல்போனவர்களின் உறவினர்களுக்கு இழப்பீடு – ரூ 300 மில்லியன் ஒதுக்கீடு

0
காணாமல்போனவர்களின் உறவினர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கு மேலதிகமாக 300 மில்லியன் ரூபா ஒதுக்கப்படும் - என்று நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச தெரிவித்தார். பல்வேறு காலப்பகுதியில், பல்வேறு காரணங்களால் காணாமல்போனவர்களின் உறவினர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கு ஏற்கனவே...

கொவிட்-19 தொற்றுக்குள்ளான மேலும் 333 பேர் குணமடைவு

0
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 333 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இதனால் இலங்கையில் கொவிட்-19 தொற்றுக்குள்ளாகி குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 523,122 ஆக உயர்வடைந்துள்ளது.

ஒன்றிணைந்து போராடுவோம் – மலையக கட்சிகளுக்கு மலையக மக்கள் முன்னணி அழைப்பு

0
" ஒருமித்த நோக்கில் ஓரணியில் திரண்டு அதிபர், ஆசிரியர்கள் போராடியதால் சம்பளப் பிரச்சினைக்கு தீர்வு கிடைத்துள்ளது. எனவே, மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களும், தொழிற்சங்கங்களும் கட்சி, அரசியல் பேதங்களை மறந்து, ஒன்றுபட வேண்டும்." -...

எம்.பிக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய பஸிலின் முன்மொழிவு

0
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதிய கால எல்லை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச இன்று இந்த தகவலை வெளியிட்டார். இதன்படி தொடர்ச்சியாக 10 வருடங்கள் நாடாளுமன்ற உறுப்பினராக (2 தடவைகள்) செயற்பட்டிருந்தால் மட்டுமே அந்த...

மண்சரிவு அபாய வலயத்தில் வாழும் 12 ஆயிரம் குடும்பங்கள்!

0
மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் வசிக்கும் 12 ஆயிரம் குடும்பங்கள் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளன என்று தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் அறிவித்துள்ளது. அபாய வலயத்திற்குள் வசிப்போரை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கை...

‘ஜயவேவா’ கோஷத்துடன் பட்ஜட் முன்வைப்பு!

0
2022 ஆம் நிதியாண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் இன்று மதியம் 2 மணிக்கு, நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவால் சபையில் முன்வைக்கப்பட்டது. நாடாளுமன்றம் இன்று பிற்பகல் 2 மணிக்கு கூடியது. இதன்போது சபைக்கு...

வெற்றி மகுடம் யாருக்கு? ஆஸி, நியூஸி அணிகள் பலப்பரீட்சை!

0
ரி - 20 உலக கிண்ண தொடரில் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் நாளை மறுதினம் (14) பலப்பரீட்சை நடத்தவுள்ளன. 7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில்...

நிவாரணம்கோரி ஐ.தே.க. இன்று போராட்டம்!

0
2022 ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத்திட்டம் நாடாளுமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்படவுள்ள, பட்ஜட் ஊடாக மக்களுக்கு நிவாரணம் வேண்டும் என வலியுறுத்தி ஐக்கிய தேசியக்கட்சி போராட்டம் நடத்தவுள்ளது. கொழும்பு லிப்டன் சுற்று வட்டத்தில் இன்று...

‘தலைவர் சமல், பிரதித் தலைவர் சம்பந்தன்’

0
இலங்கை - இந்திய நாடாளுமன்ற நட்புறவுச்சங்கத்தின் மறுமலர்ச்சிக் கூட்டம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் இலங்கைக்கான இந்திய தூதுவரும் பங்கேற்றுள்ளார். நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் சுமார் 125...

கண்டி – கொழும்பு பிரதான வீதி தொடர்ந்தும் மூடப்படுகிறது!

0
மண்சரிவு அபாயம் காரணமாக நேற்று முன்தினம் முதல் கீழ் கடுகண்ணாவ பகுதியுடன் மூடப்பட்டுள்ள கண்டி - கொழும்பு பிரதான வீதியை மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக கேகாலை மாவட்டச் செயலாளர்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...