கோட்டாபயவின் செயல்பாடு: இறுதியில் இலங்கையே இல்லாமல் போகும்-நளின் பண்டார
தற்போது நியமிக்கப்பட்டுள்ள விசேட ஜனாதிபதி செயலணிக்குழுவினால், ஒரே நாடு ஒரே சட்டம் என்பது மக்களுக்கு இல்லை என்றாலும் தத்தமக்கு அது நடைமுறைப்படுத்தப்படும். இறுதியில் நாடும் இல்லாமல் போகும் நிலைமை உருவாகும் என்று ஐக்கிய...
இலங்கையில் 398 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று
நாட்டில் மேலும் 398 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.
இதற்கமைய, நாட்டில் இதுவரை...
முதலாளிமார் சம்மேளனத்தின் பிரதிநிதிகளுக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரசுக்கும் இடையே கருத்து முரண்பாடு
தேசிய தொழிலாளர் ஆலோசனை சபை தொழில் அமைச்சர் கௌரவ நிமல் சிரிபால டி சில்வா அவர்களின் தலைமையில் தொழில் அமைச்சில் கூடியது. சபைக் கூட்டத்தில் தொழில் அமைச்சின் அதிகாரிகள் தொழில் ஆணையாளர் முதலாளிமார்களின்...
உலகின் மிகப்பெரிய மாணிக்கக்கல் டுபாயிக்கு
இரத்தினபுரி, காவத்தை பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 510 கிலோ கிராம் நிறையுடைய மாணிக்கக்கல் டுபாயிக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
டுபாயிக்கு அனுப்பி வைப்பதற்காக இன்று கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு எடுத்துவரப்பட்டுள்ளது.
டுபாயில் இடம்பெறவுள்ள மாணிக்கக்கல் கண்காட்சிக்காக...
பொதுப் போக்குவரத்து வழமைக்கு
எதிர்வரும் 1ஆம் திகதி முதல் பொதுப் போக்குவரத்து சேவைகளை வழமையான கால அட்டவணையில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
கண்டியில் இன்று காலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,...
புதிய வகை நிதி மோசடிகள் குறித்து அவதானமாக இருக்கும்படி மத்திய வங்கி எச்சரிக்கை
ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்கள் தங்கள் கணக்குகளில் பெருந்தொகை வெளிநாட்டு அல்லது உள்நாட்டு நாணய வரவு வைக்கப்பட்டுள்ளதாகவும் ஆனால் அவை தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளதாகவும் அத்தகைய முடக்கத்தை நீக்க உதவக்கூடிய யாராவது ஒரு நபருக்கு கவர்ச்சிகரமான தொகையை...
ரயில் பயணச்சீட்டுக்களை வழங்குவது தொடர்பில் நாளை ஆய்வு
ரயில் பயணிகளுக்கான பயணச்சீட்டு வழங்குவதற்கான கோரிக்கையை நாளை நடைபெறவுள்ள கொவிட் கட்டுப்பாட்டு குழுவுக்கு அனுப்பி வைக்கவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கான அனுமதி கிடைக்கும் என எதிர்பார்பதாக ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர...
‘அண்ணாத்த’ படம் பார்த்ததும் பேரன் குஷி – ரஜினிகாந்த் நெகிழ்ச்சி
ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள படம் ‘அண்ணாத்த’. சிவா இயக்கி இருக்கும் இப்படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ் ராஜ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே...
பங்காளிகளை ஜனாதிபதி அவசரமாக சந்திப்பது ஏன்? எதிர்ப்பு கூட்டம் கைவிடப்படுமா?
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும், அரச பங்காளிக்கட்சிகளின் தலைவர்களுக்குமிடையிலான முக்கியத்துவமிக்க சந்திப்பொன்று இன்று நடைபெறவுள்ளது.
மாலை 5.30 மணிக்கு அலரிமாளிகையில் நடைபெறவுள்ள இச்சந்திப்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்சவும் பங்கேற்கவுள்ளார்.
கெரவலப்பிட்டிய யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் 40...
ஆளும் கட்சி உறுப்பினர்களை சந்திக்கும் ஜனாதிபதி
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆளும் கட்சியில் அங்கம் வகித்து கொண்டே கிளர்ச்சியில் ஈடுபட்டு வரும் உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இன்றைய தினம் மாலை 5.00 மணிக்கு இந்த சந்திப்பு நடாத்தப்பட உள்ளதாக...




