கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.

0
நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 20 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுளளது. இவர்கள் அனைவரும் நேற்றைய தினம் (26) உயிரிழந்தவர்கள் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய,...

இலங்கையில் 425 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று

0
நாட்டில் மேலும் 425 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார். இதேவேளை, கொரோனா தொற்றில்...

இந்தாண்டு இறுதிக்குள் புதிதாக 5 விமான சேவைகள் ஆரம்பம்

0
இந்தாண்டு இறுதிக்குள் மேலும் 5 புதிய விமான சேவை நிறுவனங்கள் இலங்கைக்கான விமான சேவைகளை ஆரம்பிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக சுற்றுலா அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இன்று அமைச்சில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்தே அவர்...

மறைந்த நடிகை சித்ராவை வைத்து அழகிய போட்டோ உருவாக்கிய ரசிகர்கள்

0
சீரியல் நடிகைகள் தான் இப்போது பல ரசிகர்களின் கனவுக் கன்னியாக இருக்கிறார்கள். அப்படி ஒரு கட்டத்தில் தமிழ் மக்களால் அதிகம் கொண்டாடப்பட்டவர் நடிகை சித்ரா. ஒரு தொகுப்பாளினியாக முதலில் தனது பயணத்தை தொடங்கி பின்...

பாடசாலை மாணவர்களுக்கு கொரோனா பரவுவதாக குற்றச்சாட்டு!

0
நாட்டில் ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கான கற்றல் நடவடிக்கை ஆரம்பித்த பல பாடசாலைகளில் கொரோனா தொற்று உருவாகியுள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தெரிவித்துள்ளது.   ஆரம்பப் பாடசாலை மாணவர்களில் பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை பதிவாகியுள்ளதாக...

ஞானசார தேரரின் நியமனம் கண்டிக்கத்தக்கது- முஷாரப் எம்.பி

0
விசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட ஒரே நாடு ஒரே சட்டம் என்பதற்கான செயலணியின் தலைவராக கலகொடஅத்தே ஞானசார தேரர் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளமை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது என...

கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

0
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பூரண குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 504,376 ஆக அதிகரித்துள்ளது.   தேசிய தொற்று நோயியல் பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளது. இன்றைய தினம் புதிதாக கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து...

நடிகர் சூர்யாவின் புதிய லுக்

0
நடிகர் சூர்யா அடுத்தடுத்து படங்கள் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார். பட வேலைகளுக்கு நடுவில் குடும்பத்துடனும் நேரம் செலவிட்டு வருகிறார். இன்று நடிகர் சிவகுமார் அவர்களின் பிறந்தநாள், குடும்பத்துடன் அவர் கொண்டாடி இருப்பது தெரிகிறது. சிவகுமார்...

‘இரு தமிழர்களுக்கு புதிய பதவிகள்’ – நாடாளுமன்ற பேரவை அனுமதி

0
வி.சிவஞானசோதியின் மறைவையடுத்து பொதுச் சேவைகள் ஆணைக்குழு உறுப்பினர் பதவியில் ஏற்பட்ட வெற்றிடத்துக்கு சுந்தரம் அருமைநாயகத்தை நியமிப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்வைத்த பரிந்துரைக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா தலைமையில் கூடிய நாடாளுமன்ற பேரவை...

டொலர் இல்லாததால் 200 ரூபாவை கடந்தது சீனியின் விலை!

0
இறக்குமதிக்கான அனுமதி வழங்கப்பட்டிருந்தாலும் நாட்டில் போதியளவு டொலர் இல்லாத காரணத்தினால் சீனி இறக்குமதியை மேற்கொள்ள முடியாதுள்ளதாக சீனி இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன் பின்னணியில் சந்தையில் சில தினங்களுக்கு முன்பு சீனி பற்றாக்குறை ஏற்பட்டதோடு,...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...