நான்கு பேரை கொலைசெய்து உடல்களை பொது இடத்தில் தொங்கவிட்ட தலிபான்கள்
ஆப்கானிஸ்தானில் கடத்தப்பட்டதாக கூறப்படும் நான்கு பேரை சுட்டுக் கொன்றதாகவும் அவர்களின் உடல்களை பொது இடத்தில் தொங்கவிட்டுள்ளதாகவும் தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.
மரணதண்டனை மற்றும் உறுப்பை துண்டித்தல் போன்ற தீவிர தண்டனைகள் மீண்டும் தொடரும் என தலிபான்...
நாட்டில் பால் மா தட்டுப்பாடு தொடர்ந்தும் நீடிக்கும் அபாயம் -இறக்குமதியாளர்கள் சங்கம்
இலங்கையில் பால் மாவுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு மேலும் ஒரு மாத காலப்பகுதிக்கு நீடிக்கும் அபாயம் உள்ளதாக பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஒரு கிலோ பால் மாவின் விலையை 200 ரூபாயில் அதிகரிக்க...
வாகன இறக்குமதி தடையை நீக்குவதற்கு அவதானம் –அஜித் நிவர்ட் கப்ரால்
வாகனங்கள் உட்பட பெரும்பாலான இறக்குமதி மீதான கட்டுப்பாடுகள் எதிர்காலத்தில் தளர்த்தப்படும் என மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவர்ட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
சர்வதேச வர்த்தக சபை ஏற்பாடு செய்த மாநாட்டில் பேசிய அவர், அந்நிய...
இரண்டு தடுப்பூசிகளையும் வழங்கிய நாடுகளின் பட்டியலில் இலங்கை 5ஆவது இடம் – சுகாதார அமைச்சர் தெரிவிப்பு
2022 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டமானது கிராமப்பகுதிகளையும் மேம்படுத்துவதாகவே அமையும். எனவே, அரசாங்கத்தின் பயணம் வெற்றியளிக்க உங்கள் ஆதரவை தாருங்கள் - என்று சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
கொத்மலை...
நோர்வூட்டில் சகல தோட்டப்பிரிவுகளுக்கும் மின்விளக்குகள்
நோர்வூட் பிரதேச சபையினூடாக பல்நோக்கு அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில் ஒரு வட்டாரத்தில் உள்ள தோட்டங்களுக்கு ஐந்து மின்விளக்குகள் என்ற வகையில் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்க ஏற்பாடு செய்யப்பட்டது தொடர்ந்து மக்களின் நலன்கருதி,...
ஹோட்டல் அறையில் பிரித்தானியர் சடலமாக மீட்பு
அம்பாறை, பொத்துவில், அருகம்பே சுற்றுலா ஹோட்டல் ஒன்றின் அறையில் மர்மமான முறையில் உயிரிழந்த பிரித்தானியர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
43 வயதுடைய தோமஸ் ஜோன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை...
அமெரிக்காவுடன் மின் உற்பத்தி உடன்படிக்கை : போர்க் கொடித் தூக்கும் பங்காளிக் கட்சிகள்!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்பியபின்னர், அவருடன் தீர்க்கமான பேச்சு நடத்த ஆளுங்கட்சியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் முடிவு செய்துள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கெரவலப்பிட்டி மின் நிலைய உற்பத்தி நடவடிக்கைகளை அமெரிக்காவுக்கு...
தென்மேற்குப் பருவப் பெயர்ச்சியால் மழை பெய்யும்!
இலங்கையின் தென்மேற்குப் பகுதியில் மழையுடனான காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி நிலையால் இந்த மழையுடனான காலநிலை நிலவும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும்...
பசறை கமேவெலவில் பெற்றேரை இழந்த சிறுவர்களுக்கு உதவிய இரத்தினபுரி உதவும் கரங்கள் அமைப்பு
(ராமு தனராஜா)
பசறை கமேவெல பகுதியில் பெற்றேரை இழந்து பாட்டியின் அரவணைப்பில் வாழ்ந்து வரும் இரண்டு பிள்ளைகளுக்கு நேசக்கரம் நீட்டியுள்ளது இரத்தினபுரி உதவும் கரங்கள் அமைப்பு.
ஏழ்மையான நிலையில் வசிப்பதற்கு வீடுகூட இன்றி வயது முதிர்ந்த...
பாணகமுவ அந்நூர் மத்திய கல்லூரி பரீட்சையில் சாதனை
குருநாகல் இப்பாகமுவ கல்வி வலயதிற்குற்பட்ட பாணகமுவயில் அமைந்துள்ள அந்நூர் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) 2020 க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் மீண்டும் சாதனை படைத்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற க.பொ.த சாதாரண...



