பட்ஜட் தொடரில் பதவிதுறப்பு புத்தாண்டில் பதவியேற்பு
ஆளுங்கட்சியின் நாடாளுமன்றக்குழுக் கூட்டம் கடந்தவாரம் பஸில் ராஜபக்ச தலைமையில் நடைபெற்றது. இதன்போது கெரவலப்பிட்டிய யுகதனவி மின் உற்பத்தி நிலையம், 2022 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் உட்பட மேலும் பல...
கொரோனா கட்டுக்குள் வந்ததும் மாகாணசபைத் தேர்தல்! எதிரணி வலியுறுத்து!
கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்பாட்டுக்குள் வந்த பின்னர் உடனடியாக மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மேற்படி கட்சியின்...
கல்வி அமைச்சு எடுத்துள்ள முக்கிய தீர்மானம்
இலங்கை பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் பதவிக்கு விண்ணப்பங்களின் ஊடாக பொருத்தமான நபரை தெரிவு செய்யப்படவுள்ளார்.
இலங்கை கல்வி அமைச்சு இது தொடர்பான தீர்மானத்தை எடுத்துள்ளது.
இதுவரை காலமும் குறித்த பதவிக்கு நீண்ட கால சேவை...
அரிசியின் விலை அதிகரிக்கும்-மக்கள் விடுதலை முன்னணி
எதிர்காலத்தில் சந்தையில் அரிசியின் விலை அதிகரிக்கும் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கட்சியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா இதனை தெரிவித்தார்.
சந்தையில் அரிசி தட்டுப்பாடு நிலவும்...
கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 51 பேர் பலி
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 51 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனையடுத்து நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 731 பேராக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும்...
ரசிகர்களுக்கு திடீர் எச்சரிக்கை விடுத்துள்ள விஜய்
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய், ரசிகர்களுக்கு திடீர் எச்சரிக்கை விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மறைந்த முதல்-அமைச்சர்களோடு விஜய் புகைப்படத்தை இணைத்து 2016-ல் விஜய் முதல்-அமைச்சர் ஆவார் என்றும், 2021-ல்...
காதலருடன் திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த நயன்தாரா
நடிகை நயன்தாரா, இன்று காலை தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார்.
நடிகர், பாடலாசிரியர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்டவர் விக்னேஷ் சிவன். இவர் சிம்புவின் ‘போடா...
நாட்டு சொத்துக்களை விற்பதில் இந்த அரசுக்கு முதலிடம்! உதயா எம்.பி. சாட்டையடி
நாட்டு சொத்துக்களை விற்கும் போட்டியொன்று நடத்தப்படுமானால் அதில் இந்த அரசாங்கத்திற்கு அனைத்து பரிசில்களும் கிடைக்குமென நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
லிந்துலை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர்...
ஒரினத் திருமணத்துக்கு ஆதரவாக சுவிஸ் மக்கள் அமோக வாக்களிப்பு!
ஒரு பாலினத்தவர்கள் ஏனைய ஜோடிகளைப் போன்று திருமணம் செய்து கொள்வதையும் குழந்தைகளைத் தத்தெடுப்பதையும் அங்கீகரிக்கும் சட்டத்துக்கு சுவிஸ் மக்கள் அமோக ஆதரவை
வாக்குகள் மூலம் வெளிப்படுத்தி உள்ளனர்.
நேற்று நடைபெற்ற மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில் ஒருபாலினத்...
‘கொரோனா’ மரணங்களுக்கான முக்கிய இரு காரணிகள்….
நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஆகியன கொரோனா மரணங்களுக்கு முக்கிய காரணிகளாகும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழப்பவர்களில் 80 வீதமானோர் குறித்த நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் என சுகாதார அமைச்சின்...



