பஸ்ஸில் தீ விபத்து: 73 பேர் பலி: ஆப்கானிஸ்தானில் சோகம்!

0
ஆப்கானிஸ்தானில் புலம் பெயர்ந்தோரை ஏற்றி சென்ற பஸ்ஸில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் சிறுவர்கள் உட்பட 73 பேர் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆப்கானிஸ்தானின் மேற்கு ஹெராத் மாகாணத்தில்...

உக்ரைன்மீதான போரை முடிவுக்கு கொண்டுவரவே இந்தியாமீது வரி: அமெரிக்கா விளக்கம்!

0
  உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா தொடர்வதைத் தடுக்கவே இந்தியா மீது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூடுதல் வரிகளை விதித்ததாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் தெரிவித்துள்ளார். " ரஷ்யா -...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் குறித்து மேலும் பல தகவல்கள் வெளியிடப்படும்!

0
" உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் நடந்தபோது அரசாங்கத்தில் இருந்த மூன்றாவது பலம்பொருந்திய நபர்தான் சஜித் பிரேமதாச. ரஞ்சித் மத்தும பண்டார பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக பதவி வகித்தார். எனவே, மேற்படி தாக்குதல்...

ஆஸ்திரேலிய பிரதமர்மீது இஸ்ரேல் பிரதமர் அரசியல் போர் தொடுப்பு!

0
ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸி இஸ்ரேலைக் காட்டிக்கொடுத்துவிட்டார் எனவும், ஆஸ்திரேலிய யூத சமூகத்தை கைவிட்டுள்ளார் எனவும் இஸ்ரேல் பிரதமர் விமர்சித்துள்ளார். ஆஸ்திரேலிய பிரதமர் பலவீனமான அரசியல் வாதியெனவும், அவர் எப்படிபட்டவர் என்பதை வரலாறு நினைவுகூரும்...

எம்.பிக்களுக்குரிய ஓய்வூதியம் இரத்து: சஜித் அணி கூறுவது என்ன?

0
முன்னாள் ஜனாதிபதிகளுக்குரிய உரித்துரிமைகளை சில கட்டுப்பாடுகளுடன் நீக்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவளிக்கும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார். " முன்னாள் ஜனாதிபதிகளுக்குரிய உரித்துரிமைகளை மட்டுப்படுத்தவதற்கு நடவடிக்கை எடுத்தால் ஆதரவளிக்கப்படும். அதேபோல...

இந்தியாவும், சீனாவும் போட்டியாளர்கள் அல்ல: கூட்டாளிகள்!

0
சீனாவும், இந்தியாவும் போட்டியாளர்களாக அல்லாமல், கூட்டாளிகளாகப் பார்க்க வேண்டும் என்று சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள வாங் யி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரைச் சந்தித்துப் பேசினார். சீன வெளிவிவகார...

மாகாணசபைத் தேர்தலை இழுத்தடிக்கும் எண்ணம் இல்லை

0
  " மாகாணசபைத் தேர்தலை ஒத்திவைக்கும் எவ்வித திட்டமும் அரசாங்கத்திடம் இல்லை." - என்று பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளாட்சிசபை அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் சாணக்கியன் எம்.பி. எழுப்பிய கேள்வியொன்றுக்கு...

மரக்கறி விலைப்பட்டியல் (20.08.2025)

0
மரக்கறி விலைப்பட்டியல் (20.08.2025) நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (20) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

ஹர்த்தால் ஆட்சி கவிழ்ப்பு சூழ்ச்சியா?

0
ஆட்சியைக் கவிழ்ப்பதற்காக அல்ல, எமது கோரிக்கைகளுக்கு செவிமடுத்து அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதத்திலேயே வடக்கு, கிழக்கில் ஹர்த்தால் முன்னெடுக்கப்பட்டது - என்று இலங்கை தமிழரசுக் கட்சி அறிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில்...

புஷ்வானமாகிய ஹர்த்தால்: அரசு சாட்டையடி!

0
வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கப்பட்ட ஹர்த்தால் புஷ்வானமாகியுள்ளது என்று பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு விமர்சித்தார். " வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கப்பட்ட ஹர்த்தால் தொடர்பில் சபையில் பேசப்பட்டது. அது புஷ்வானமாகிவிட்டது....

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...

ரூ.50 கோடி வசூலை கடந்த ‘யூத்’

0
உலகளவில் ரூ.50 கோடி வசூலை கடந்து பெரும் சாதனையை படைத்திருக்கிறது ‘யூத்’ திரைப்படம். கென் கருணாஸ் இயக்கி நாயகனாக நடித்துள்ள படம் ‘யூத்’. மார்ச் 19-ம் திகதி வெளியான இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை...