ஈரான் சரணடைந்தால் அந்நாட்டை மீள கட்டியெழுப்புவோம்: ட்ரம்ப் உறுதி!
ஈரானின் மீதான போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு அவர்கள் நிபந்தனையற்ற சரணடைவது மட்டுமே ஒரே தீர்வு என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாக...
விமானப்படையின் 75 ஆண்டு விழா நிகழ்வில் ஜனாதிபதி பங்கேற்பு!
இலங்கை விமானப்படையின் 75 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் நடைபெறும் வான் சாகசங்கள் மற்றும் கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வில் ஜனாதிபதி கலந்து கொண்டார்
இலங்கை விமானப்படையின் 75 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும்...
புதுடெல்லியில் ஜெய்சங்கரை சந்தித்தார் விஜித ஹேரத்
புதுடெல்லிக்குப் பயணம் மேற்கொண்டுள்ள வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இன்று இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கரைச் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.
இந்தச் சந்திப்பின் போது, இருதரப்பு உறவுகள் மற்றும் பிராந்திய நிலைமைகள் குறித்து...
அவசரகாலச் சட்டம் நீடிப்பு: ஐக்கிய மக்கள் சக்தி போர்க்கொடி!
அவசரகாலச் சட்டத்தை மேலும் நீடிக்கப்படுவதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.
அடக்குமுறையைக் கையாள்வதற்காகவே அவசரகால நிலை நீடிக்கப்படுகின்றது. இது ஜனநாயகத்துக்கு ஏற்புடையது அல்ல என நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.சி....
அவசரகாலச் சட்டம் மீண்டும் நீடிப்பு!
அவசரகாலச் சட்டத்தை மேலும் நீடிக்கும் பிரேரணை 100 மேலதிக வாக்குகளால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற அவசரகாலச் சட்ட நீடிப்பு பிரேரணை மீதான விவாதத்தை அடுத்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற...
ஈரான் கப்பல் விவகாரம்: ஜனாதிபதி அநுரவின் முடிவுக்கு ரிஷாட் பாராட்டு!
இலங்கைக் கடல் எல்லைக்கு அருகில் தாக்குதலுக்குள்ளான ஈரானிய கப்பலில் இருந்தவர்களைக் காப்பாற்றியதோடு, ஈரானின் மற்றொரு கப்பலை இலங்கைத் துறைமுகத்தில் தரிப்பதற்கும் அதில் பயணம் செய்த 208 பேருக்கு அடைக்கலம் கொடுப்பதற்கும் மனிதாபிமான அடிப்படையில்...
யாழ்.படகு விபத்துக்கான காரணம் என்ன?
யாழ்.படகு விபத்துக்கான முழுமையான காரணங்களை கண்டறிவதற்குரிய அவசர விசாரணை முன்னெடுக்குமாறு கடற்படையினரும், சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினர்களுக்கும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரால் Ramalingam Chandrasekar இது தொடர்பான...
ஈரானின் புதிய உச்ச தலைவரை ஏற்க முடியாது: ஆயுதங்களை கைவிடுமாறு ட்ரம்ப் அழைப்பு!
வெனிசுலாவில் நடந்தது போல, ஈரானிலும் புதிய தலைவர் நியமனத்தில் நான் தனிப்பட்ட முறையில் ஈடுபட வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரானின் புதிய உச்ச தலைவராக கமெனியின் 2-வது மகன்...
யாழில் படகு விபத்து: இரு பக்தர்கள் பலி: மீட்பு பணி தீவிரம்!
யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த படகொன்று விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள பாலைதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்தப் பெருவிழா தற்போது இடம்பெற்று வருகின்றது.
இவ்விழாவில் பங்கேற்பதற்காக யாழ்ப்பாணத்திலிருந்து பக்தர்கள் சென்ற படகே படகில்...












