அமெரிக்க நீர்மூழ்கி கப்பலுக்குள் ஆஸ்திரேலிய படை: அந்நாட்டு பிரதமர் கூறுவது என்ன?
இந்து சமுத்திரத்தில் ஈரானின் போர்க்கப்பல்மீது அமெரிக்காவின் நீர்மூழ்கி கப்பல் தாக்குதல் நடத்தும்போது குறித்த நீர்மூழ்கிக்குள் ஆஸ்திரேலிய கடற்படையினரும் இருந்துள்ளனர்.
இச்சம்பவமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமது கடற்படை அதில் இருந்ததை ஆஸ்திரேலிய பிரதமர் உறுதிப்படுத்தியுள்ளார்.
எனினும், மேற்படி...
அணு குண்டுகளை சுமந்து செல்லும் திறன் கொண்ட அதிநவீன ஏவுகணை சோதனை!
அணு குண்டுகளை சுமந்து செல்லும் திறன் கொண்ட அதிநவீன ஏவுகணையை அமெரிக்க விமானப்படை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க விமானப் படை வட்டாரங்கள் கூறியதாவது:
கடந்த 1962-ல் ‘மினிட்மேன்I’ ஏவுகணையும் கடந்த 1965-ம் ஆண்டில்...
மத்திய கிழக்கில் 7 நாளாக தொடரும் போர்! ட்ரம்ப்பை குறிவைக்குமாறு ஈரான் மதகுரு அழைப்பு!
மத்திய கிழக்கு நாடுகளில் 7-வது நாளாக போர் நீடித்து வரும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பை கொல்ல வேண்டும் என ஈரான் மதகுரு ஒருவர் அழைப்பு விடுத்துள்ளார்.
அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து கடந்த பிப்ரவரி...
மரக்கறி விலைப்பட்டியல் (06.03.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (06) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
போர் நிறுத்தத்துக்கு மத்தியஸ்தம் செய்யத் தயார் – சீனா அறிவிப்பு
அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் இடையே போரை நிறுத்துவதற்கு மத்தியஸ்தம் செய்யத் தயார் என்று சீனா அறிவித்துள்ளது.
சீனாவின் இந்த அறிவிப்பானது போரில் புதிய திருப்பமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மத்திய கிழக்குப் பகுதியில் கடந்த...
போராடி தோற்றது இங்கிலாந்து: இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது இந்தியா!
டி20 உலகக் கோப்பை தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டி மும்பையின் வான்கடே மைதானத்தில் நேற்றுநடைபெற்றது. இதில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதின.
நாணயச்சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய...
இலங்கையின் நிலம், வான், கடற்பரப்பை எந்தவொரு நாட்டுக்கும் பாதிப்பு ஏற்படும் வகையில் பயன்படுத்த இடமளியோம்!
எமது நிலம், எமது கடற்பரப்பு, எமது வான் பரப்பு என்பவற்றை மோதல்களின் போது எந்த வகையிலும் எந்தவொரு நாட்டிற்கும் சார்பாகவோ எந்தவொரு நாட்டிற்கும் பாதிப்பு ஏற்படும் வகையிலோ பயன்படுத்த அனுமதிப்பதில்லை என்பதே எமது...
கிளங்கன் வைத்தியசாலை சம்பவம்: நீதி கோரி மஸ்கெலியாவில் போராட்டம்!
பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த யுவதியொருவரின் சடலம் பாலியல் துஷ்பிரயோகத்தக்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தைக் கண்டித்தும், நீதி கோரியும் இன்றும் (05) போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மஸ்கெலியா நகரில் திரண்ட இளைஞர், யுவதிகளே நீதிகோரி கவனயீர்ப்பு போராட்டத்தை...
சடலத்துக்கு நடந்த கொடூரம்: நீதியான விசாரணை வேண்டும்!
"மலையகத்தின் நுவரெலியா மாவட்டத்தில் டிக்கோயா – கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் இளம் பெண்ணின் சடலம் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பத்திற்கு நீதியான விசாரணை வேண்டும்." - என்று அகில இலங்கை கிறிஸ்தவ அபிவிருத்தி ஒன்றியம்...













