கொட்டகலை பிரதேச சபை இதொகா வசம்!
கொட்டகலை பிரதேச சபைக்கு தெரிவான உறுப்பினர்களின் தலைவர், உபதலைவர் தெரிவு 17.06.2025 அன்று காலை 10.30 மணியளவில் கொட்டகலை பிரதேச சபையில் நடைபெற்றது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் தலைவர் ராஜமணி பிரசாந்த், திறந்த...
மனித புதைகுழிகளை ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் பார்வையிட வேண்டும்!
" செம்மணி புதைகுழி மற்றும் கொக்குத்தொடுவாய் உள்ளிட்ட புதைகுழிகளை இலங்கைக்கு வருகைதரும் ஐ.நா. பிரதிநிதி பார்வையிட்டு நீதிப்பொறி முறைக்கு, அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும்."
இவ்வாறு வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம்...
இணைந்து பயணிக்க தமிழரசுக் கட்சிக்கு ஆனந்தசங்கரி அழைப்பு
தமிழரசுக்கட்சியினர் மீண்டும் எம்முடன் இணைந்து பயணிக்க வேண்டும். இவ்வாறு இணைவதன் மூலம் நன்மையான விடயங்களைப் பெறமுடியும் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி அழைப்பு விடுத்துள்ளார்.
கிளிநொச்சியில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே...
நுவரெலியா மாவட்டத்தில் 4 சபைகளில் ஆட்சியமைக்கிறது இதொகா!
நுவரெலியா மாவட்டத்தில் கொட்டகலை, நோர்வூட், அக்கரப்பத்தனை மற்றும் நுவரெலியா ஆகிய பிரதேச சபைகளில் இதொகா ஆட்சியமைக்கவுள்ளது.
மேற்படி சபைகளில் இதொகா உறுப்பினருக்கே தவிசாளர் பதவி வழங்கப்படவுள்ளது. உப தவிசாளர் பதவி தேசிய மக்கள் சக்தி...
தெஹ்ரானில் இருந்து உடன் வெளியேறுங்கள்!
ஈரான், தெஹ்ரானில் இருந்து அனைவரும் வெளியேற வேண்டும் என்று என்று அமெரிக்க ஜனாதபதி டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரான், இஸ்ரேல் நாடுகள் இடையேயான மோதல் அடுத்தக் கட்டத்தை நோக்கி நகர ஆரம்பித்துள்ளது.
இஸ்ரேலின் டெல்...
அணு ஆயுத தயாரிப்பை அதிகரிக்கும் இந்தியா
இந்தியா அணு ஆயுத கையிருப்பை கணிசமாக விரிவுபடுத்தி உள்ளது. இதன்மூலம் பாகிஸ்தான் உடனான இடைவெளி விரிவடைந்துள்ளது.
ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி மையம வெளியிட்டுள்ள அறிக்கையில்,
'அணு ஆயுத கையிருப்பை இந்தியா தொடர்ந்து அதிகரித்து வருகிறது....
கொழும்புக்கு கடந்தப்பட்ட 4,294 கிலோ கழிவுத் தேயிலை மீட்பு!
கம்பளை பகுதியில் இருந்து கொழும்புக்கு கடத்தப்பட்ட 4 ஆயிரத்து 294 கிலோ கழிவுத் தேயிலை கைப்பற்றப்பட்டுள்ளது.
பூவெலிகட தெல்லங்க பகுதியில் வைத்து நேற்று அதிகாலை , இரண்டு மணிக்கு கம்பளை விஷேட அதிரடிப்படை முகாம்...
மரக்கறி விலைப்பட்டியல் (17.06.2025)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (17) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
ஜி – 7 மாநாட்டை ஆக்கிரமித்துள்ள இஸ்ரேல், ஈரான் போர்!
கனடாவில் நடைபெறும் ஜி - 7 மாநாட்டில் இஸ்ரேல், ஈரான் போர் விவகாரம் முக்கிய பேசுபொருளாக மாறியுள்ளது.
மாநாட்டுக்கு இணையாக நடைபெறும் இரு தரப்பு சந்திப்புகளின்போதும் இவ்விவகாரம் பற்றி கலந்துரையாடப்பட்டுவருகின்றது.
இந்நிலையில் இஸ்ரேல் உடனான போரில்...













