எமக்கு வாக்கு அல்ல மக்களின் வாழ்க்கையே முக்கியம்!
கடந்த அரசாங்கங்கள் எமது வாக்குகளை குறிவைத்துதான் செயற்பட்டது. மக்களின் வாழ்க்கை பார்க்கவில்லை என்று பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்க பிரதீப் தெரிவித்தார்.
க்ளீன் ஸ்ரீலங்கா திட்டத்துக்கு அமைவாக '...
செம்மணியில் இன்று மேலும் 5 எலும்புக்கூடுகள்! – இதுவரை 52 என்புத் தொகுதிகள் அடையாளம்
யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியிள் இன்றைய அகழ்வின் போது 5 என்புத் தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இதன்படி செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை 52 என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
செம்மணி -...
பிரிக்ஸ் அமைப்பை குறிவைக்கும் ட்ரம்ப்: சீனா கொதிப்பு!
பிரிக்ஸ் உறுப்பு நாடுகளுக்கு கூடுதலாக 10 சதவீத வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் அச்சுறுத்தியுள்ள நிலையில், ‘பிரிக்ஸ் நாடுகள் மோதலை விரும்பவில்லை’ என்று சீனா எதிர்வினையாற்றியுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பின்...
வவுனியாவில் கவனவீர்ப்புப் போராட்டம்
வவுனியா, சூடுவெந்தபுலவு, மினாநகர் மக்கள் தமது பிரதான வீதியைப் புனரமைத்துத் தருமாறு கவனவீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மினாநகர் பிரதான வீதியானது நெளுக்குளம் - நேரியகுளம் வீதியில் சந்திக்கும் சந்தியில் இந்தப் போராட்டம் இன்று இடம்பெற்றது.
இதன்போது...
பிரிக்ஸ் கட்டமைப்புக்கு ட்ரம்ப் எச்சரிக்கை!
பிரிக்ஸ் கூட்டமைப்பின் அமெரிக்க விரோத கொள்கைகளை ஆதரிக்கும் நாடுகளுக்கு கூடுதலாக 10 சதவீத வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக ட்ரம்ப் தனது ட்ரூத் சமூகவலைதளப் பக்கத்தில்...
குருவிட்ட யுவதி கொலை: வெளியாகும் பகீர் தகவல்கள்!
இரத்தினபுரி, குருவிட்ட பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தெவிபஹல - தொடன்எல்ல வீதியில் கழுத்து அறுக்கப்பட்டு யுவதி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் 17 வயதுடைய சிறுவன் ஒருவன் குருவிட்ட பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குருவிட்ட,...
தமிழ் அரசியற்கைதிகளின் விடியலுக்கு அணிதிரள்வோம்
சிறைகளுக்குள் கொலைசெய்யப்பட்ட தமிழ் அரசியற்கைதிகளை நினைவுகூர்ந்து சிறையிலிருந்து விடுவிக்கப்படாத உறவுகளின் விடுதலை வேண்டி அணிதிரள்வோம் என குரலற்றவர்களின் குரல் அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.
யாழ். ஊடக மையத்தில் இடம் பெற்ற ஊடக சந்திப்பில் குரலற்றவர்களின்...
குறைந்த – நடுத்தர வருமானம் பெறும் நாடாக இலங்கை!
இலங்கை தொடர்ந்தும் குறைந்த - நடுத்தர வருமானம் பெறும் நாடாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த ஆண்டின் ஜூலை 1ஆம் திகதி முதல் 2026 ஆம் ஆண்டின் ஜூன் மாதம் வரையான காலப்பகுதிக்காக உலக வங்கியின் நாடுகளுக்கான...
பெருமை கொள்கிறது மலையக மண்!
பெருமை கொள்கிறது மலையக மண்!
BBCE college International பாடசாலையில் கல்வி பயிலும் மாணவி கமிஷ்கா சோபிராஜ், ICAM ABACUS இனால் ஏற்பாடு செய்யப்பட்ட Genting International Abacus Mental Arithmetic Competition -...













