குளவிக்கொட்டு: 8 தொழிலாளர்கள் பாதிப்பு!
பொகவந்தலாவை, பொகவானை தோட்டப்பகுதியில் எட்டு தோட்டத் தொழிலாளர்கள் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட அவர்கள், பொகவந்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று 19.06.2025.வியாழக்கிழமை முற்பகல் 10.15 மணியளவி லேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சதீஸ்
எமது பயணம் தொடரும்: அரசின் ஒடுக்கு முறையை எதிர்கொள்ள தயார்!
" அரசாங்கத்தின் ஒடுக்கு முறைக்கு முகங்கொடுக்க தயார். எமது அரசியல் பயணத்தை நிறுத்தப்போவதில்லை." - என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும்...
சமஷ்டி தீர்வை அடைவதே தமிழரசுக் கட்சியின் இலக்கு!
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எம்மை நாமே ஆளக்கூடிய சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வை அடைவதே எமது இலக்காகும் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் டைபெற்ற விவாதத்தில்...
இஸ்ரேல், ஈரான் போரை முடிவுக்கு கொண்டுவர ரஷ்யா மத்தியஸ்தம்!
இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வர, மத்தியஸ்தம் செய்ய தயாராக இருப்பதாக ரஷ்ய ஜனாதிபதி புடின் தெரிவித்தார்.
ஈரான், இஸ்ரேல் நாடுகளுக்கு இடையிலான போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.
இஸ்ரேல்...
அதிநவீன ஏவுகணையை களமிறக்கிய ஈரான்!
இஸ்ரேல் மீது ‘ஃபதா 1’ என்ற ஹைபர்சோனிக் ஏவுகணைகளை வீசி ஈரான் நேற்று தாக்குதல் நடத்தியது. அணு ஆயுத தயாரிப்பை ஈரான் தீவிரப்படுத்துவதாக கூறி, அந்நாடு மீது இஸ்ரேல் கடந்த 13-ம் தேதி...
மரக்கறி விலைப்பட்டியல் (19.06.2025)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (19) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
செம்மணி புதைகுழி குறித்து வடக்கு ஆளுநரிடம் வினவிய பிரிட்டன் தூதுவர்
யாழ்ப்பாணத்தின் வலி.வடக்கு பிரதேசத்தில் எதிர்காலத்திலும் படிப்படியாக காணிகள் விடுவிக்கப்படும் என எதிர்பார்ப்பதாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள், இலங்கைக்கான பிரிட்டன் தூதுவர் அன்ரூ பட்ரிக்ஸூக்குத் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான பிரிட்டன்...
சஜித் தோல்வியின் பிதா! அமைச்சர் கண்டுபிடிப்பு!!
தோல்வியின் பிதாவாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மாறியுள்ளார். அதேபோல இசைப்பிரியாவின் மரணம் உட்பட முள்ளிவாய்க்கால் பேரவலத்துக்கு காரணமானவர்களுடன் துணை நின்றவர்களுடன் தமிழரசுக் கட்சி ஆட்சி அமைக்கின்றது - என்று கடற்றொழில், நீரியல்...
தலவாக்கலை, லிந்துரை நகர சபையிலும் என்.பி.பி. ஆட்சி: பிரதி தவிசாளர் பதவி இதொகா வசம்!
தலவாக்கலை லிந்துலை நகர சபைக்கு தெரிவான உறுப்பினர்களின் தலைவர், உப தலைவர் தெரிவு 18.06.2025 அன்று மாலை 3.30 மணியளவில் தலவாக்கலை லிந்துலை நகர சபை கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது.
தேசிய மக்கள் சக்தி...













