இலங்கையின் தேயிலை உற்பத்தி குறித்து சீனா ஆராய்வு!
இலங்கையின் தேயிலை உற்பத்தி தொடர்பில் சீன முதலீட்டாளர்கள் குழுவொன்று ஆராய்ந்துள்ளது.
சீன முதலீட்டாளர்களின் குழு, கடந்த 24ஆம் திகதி விவசாய அமைச்சின் அதிகாரிகளை சந்தித்து இதுபற்றிக் கலந்துரையாடியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில்...
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை!
பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்பட வேண்டும் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி பிரேம்நாத் தொலவத்த வலியுறுத்தியுள்ளார்.
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியிடமே...
குளவிக்கொட்டுக்கு இலக்காகி வயோதிபர் பலி: பொகவந்தலாவையில் சோகம்!
கால்நடை வளர்ப்பில் ஈடுபட்ட நபர், புல் அறுப்பதற்கு சென்றவேளை குளவி கொட்டுக்கிலக்காகி பரிதாபமான முறையில் உயிரிழந்துள்ளார். இத்துயர் சம்பவம் இன்று நண்பகல் பொகவந்தலாவை , எல்டப்ஸ் பகுதியில் உள்ள 06 ம் இலக்க...
எதிரணிகளின் சங்கமம் என்.பி.பி. அரசுக்கு சவால் அல்ல…!
எதிர்க்கட்சிகளின் ஒன்றிணைவானது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு எவ்விதத்திலும் சவாலாக அமையாது என்று அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்தார்.
எதிர்க்கட்சிகளுக்கு சவால் என்பதாலேயே ஒன்றிணைந்து பயணிப்பது பற்றி பரிசீலிக்கின்றன. அது அத்தரப்புகளின் சுயநல அரசியலின்...
ஐஸ் போதைப்பொருள் விற்ற மாமி, மருமகன் கம்பளை பொலிஸாரால் கைது!
கம்பளை, உலப்பனை பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் மாமி மற்றும் மருமகன் ஆகியோர் கம்பளை பொலிஸாரால் நேற்று (25) கைது செய்யப்பட்டுள்ளனர்.
67 வயது மாமியார் ஓய்வுபெற்ற ஆசிரியை என தெரியவருகின்றது. இவர்களிடமிருந்து 200...
வெலிகம பிரதேச சபை தலைவர் சுட்டுக்கொலை: மூவர் கைது!
வெலிகம பிரதேச சபைத் தவிசாளர் லசந்த விக்கிரமசேகர சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் மூவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளாலேயே கெக்கிராப பகுதியில் வைத்து இவர்கள் கைது...
கனடாமீது ட்ரம்ப் மீண்டும் வரிப்போர் தொடுப்பு!
அமெரிக்காவின் புதிய வரி கொள்கைகளால், கனடாவிற்கு ஏற்படுகின்ற பாதிப்புகள் குறித்து வெளியான விளம்பரத்தின் எதிரொலியாக, கனடா இறக்குமதி பொருட்களுக்கு கூடுதலாக 10 சதவீத வரியை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் விதித்துள்ளார்.
கனடாவில் இருந்து அமெரிக்காவுக்கு...
மரக்கறி விலைப்பட்டியல் (26.10.2025)
மரக்கறி விலைப்பட்டியல் (26.10.2025)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (26) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
நாட்டில் குற்றச் செயல்கள் தலைவிரிப்பு: பாதுகாப்பு உத்தரவாதம் எங்கே?
"இலங்கையில் எந்தச் சந்தர்ப்பத்தில் எங்கு துப்பாக்கிச்சூடு நடக்கும் என்பதை ஊகிக்க முடியாமல் உள்ளது. இந்த நிச்சயமற்ற நிலை மற்றும் பாதுகாப்பின்மை காரணமாக மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இந்த நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்கு அரசிடம்...
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அனைத்துலக துறை தலைவருடன் பிமல் ரத்நாயக்க சந்திப்பு
இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளுமாறு சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அனைத்துலகத் துறைத் தலைவர் நீ லியு ஹெய்சிங்கிற்கு, அமைச்சர் பிமல் ரத்நாயக்க அழைப்பு விடுத்துள்ளார்.
சீனாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், நகர அபிவிருத்தி அமைச்சர்...













