இந்திய மீனவர்களின் அத்துமீறலுக்கு எதிராக 27 ஆம் திகதி யாழில் போராட்டம்!

0
இந்திய மீன்பிடியாளர்களின் சட்டவிரோத இழுவைப்படகு தொழில் நடவடிக்கையைத் தடுத்து நிறுத்துமாறு கோரி எதிர்வரும் 27 ஆம் திகதி யாழ். நகரில் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக தீவகக் கடற்றொழில் அமைப்புக்கள் தெரிவித்துள்ளன. யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற...

விவசாயிகள்மீது கை வைத்ததால்தான் பிரபாகரனின் கதை முடிந்தது: கோட்டாவும் வீடு செல்ல நேரிட்டது!

0
விவசாயிகள்மீது கை வைத்தால்தான் பிரபாகரனின் கதை முடிந்தது எனவும், கோட்டாபய ராஜபக்சவுக்குகூட ஆட்சியை கைவிட்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வரவு- செலவுத்...

வெளிநாட்டிலிருந்தே கொலை ஒப்பந்தம்: ஹோட்டலுக்குள் வகுக்கப்பட்ட திட்டம்!

0
கனேமுல்ல சஞ்ஜீவவை கொலை செய்வதற்குரிய ஒப்பந்தம் வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள பாதாள குழு தலைவர் கெஹெல்பெத்தர பத்மே என்பவரால் வழங்கப்பட்டுள்ளது எனவும், பல மாதங்கள் திட்டமிட்டே இக்கொலைச் சம்பவம் அரங்கேற்றப்பட்டுள்ளது எனவும் பொலிஸ் விசாரணைகளில்...

கொட்டாஞ்சேனையில் ஒருவரை சுட்டுக்கொன்ற இருவர் பொலிஸ் துப்பாக்கிச்சூட்டில் பலி!

0
கொழும்பு, கொட்டாஞ்சேனை பகுதியில் நேற்றிரவு ஒருவரை சுட்டுக்கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் பொலிஸ் துப்பாக்கிச்சூட்டில் பலியாகியுள்ளனர். மட்டக்குளி, காக்கைதீவு கடற்கரைப் பகுதியிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. நேற்று 21ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு மறைத்து...

மரக்கறி விலைப்பட்டியல் (22.02.2025)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (22) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

பெருந்தோட்ட மக்களுக்கு முகவரி வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்!

0
பெருந்தோட்ட தொழிலாளர்கள் அனைவருக்கும் பிரத்தியேக முகவரிகளை வழங்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு தெரிவித்துள்ளது. கிளீன் ஶ்ரீலங்கா வேலைத்திட்டத்திற்கு அமைவாக இந்த நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக அமைச்சின் செயலாளர் பிரபாத்...

மக்கள் ஆணைக்கு எதிரான பாதீடே இது: சஜித் விளாசல்

0
அரசாங்கம் முன்வைத்துள்ள வரவு செலவுத் திட்டமானது கிடைத்த மக்கள் ஆணைக்கு எதிராக தயாரிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டமாகும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். வளமான நாடு , அழகான வாழ்க்கை முன்வைக்கப்பட்ட...

வடக்குக்கான நிதி யாழில் முடங்காமல் வன்னிக்கும் வர வேண்டும்!

0
வரவு - செலவுத் திட்டத்தில் வடக்குக்கு ஒதுக்கப்படும் நிதி, யாழ்.மாவட்டத்துக்கு மட்டும் மட்டுப்படுத்தப்படாமல் வன்னிக்கும் வரவேண்டும் என்று வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கோரிக்கை விடுத்தார். நாடாளுமன்றத்தில் நடைபெற்ற பாதீடுமீதான விவாதத்தில்...

இஸ்ரேலில் அடுத்தடுத்து குண்டு வெடிப்பு: மேற்கு கரையில் இராணுவ நடவடிக்கை தீவிரம்!

0
இஸ்ரேலின் முக்கிய நகரங்களில் ஒன்றான பேட் யாம் நகரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு தாக்குதல் நடந்துள்ளன. சில நிமிட இடைவெளியில் மூன்று பேருந்துகளில் குண்டுகள் வெடித்த நிலையில், அது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இஸ்ரேலுக்கும், ஹமாஸ்...

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...

ரூ.50 கோடி வசூலை கடந்த ‘யூத்’

0
உலகளவில் ரூ.50 கோடி வசூலை கடந்து பெரும் சாதனையை படைத்திருக்கிறது ‘யூத்’ திரைப்படம். கென் கருணாஸ் இயக்கி நாயகனாக நடித்துள்ள படம் ‘யூத்’. மார்ச் 19-ம் திகதி வெளியான இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை...

ஜூலையில் ரிலீஸ் ஆகிறது ‘ஜனநாயகன்’?

0
தவெக தலை​வரும், நடிகரு​மான விஜய்​யின் ‘ஜன​நாயகன்’ படத்தில் மத நல்​லிணக்​கத்​துக்கு ஊறு விளைவிக்​கும் காட்​சிகள் இருப்​ப​தாகக் ​கூறி, படத்தை மறு ஆய்​வுக்கு அனுப்பி மத்​திய தணிக்கை வாரி​யம் உத்​தர​விட்​டது. இதை எதிர்த்து படக்​குழு...

கார் கவிழ்ந்து நடிகை ஹர்​ஷில் காலியா மரணம்

0
நடிகை​யும் மாடலு​மான ஹர்​ஷில் காலியா (30) கார் விபத்​தில் உயி​ரிழந்​தார். ராஜஸ்​தானைச் சேர்ந்த மாடல் ஹர்​ஷில் காலி​யா. ‘க்​ரைம் நெக்​ஸ்ட் டோர்’ என்ற வலைத் தொடரில் நடித்​துள்ள அவர், இசை வீடியோக்​களிலும் தோன்​றி​யுள்​ளார். சமூக...