2026 இல் அரச செலவீனம் 4,434 பில்லியன் ரூபா!
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தில் அரச மொத்த செலவீனமாக 4 ஆயிரத்து 434 பில்லியன் ரூபா மதிப்பிடப்பட்டுள்ளது.
ஒதுக்கீட்டு சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நேற்று, பதில் நிதி...
மரக்கறி விலைப்பட்டியல் (27.09.2025)
மரக்கறி விலைப்பட்டியல் (27.09.2025)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (27) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
இஸ்ரேல் பிரதமரின் உரையின்போது உலக தலைவர்கள் வெளிநடப்பு!
ஐ.நாவில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உரையாற்ற வந்ததும் அங்கிருந்து பல்வேறு நாட்டு தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட பிரதிநிதிகள் பலரும் அவையை விட்டு வெளியேறினர்.
தனது உரையை நிகழ்த்துவதற்காக நெதன்யாகு மேடைக்கு வந்த சில...
ஹமாசுக்கு எதிரான ராணுவ நடவடிக்கை தொடரும்: பாலஸ்தீனத்தை அங்கீகரிக்க கூடாது!
ஐ.நா பொதுச் சபையின் 80-வது கூட்டத்தில் வெள்ளிக்கிழமை உரையாற்றிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஹமாஸ், ஹவுதி, ஹிஸ்புல்லா உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளின் இயக்கத்தை தங்கள் தேசம் நசுக்கி உள்ளதாக தெரிவித்தார். மேலும்,...
குளவிக்கொட்டுக்கு இலக்கான வயோதிபப் பெண் உயிரிழப்பு!
கருங்குளவிக் கொட்டுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனு மதிக்கப்பட்டிருந்த வயோதிப பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் யாழ். கொடிகாம வீதி, புலோலி தெற்கைச் சேர்ந்த கண பதிப்பிள்ளை அன்னபூரணம் (வயது...
கைது பயத்தால் பயண பாதையை மாற்றிய இஸ்ரேல் பிரதமர்?
ஐநா சபை கூட்டத்தில் பங்கேற்க சென்ற இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் விமானம், ஐரோப்பிய வான்வெளியை தவிர்த்து, மாற்று வழியில் பயணம் மேற்கொண்டது.
அமெரிக்காவில் 80வது ஐ.நா., பொதுச்சபை கூட்டம் நடந்து வருகிறது. கூட்டத்தில்...
“நாட்டு மக்களின் அபிலாஷைகள் மற்றும் நம்பிக்கைகளுக்கு மட்டுமே நான் கட்டுப்பட்டிருக்கிறேன்”
இலங்கையின் புதிய மாற்றத்திற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் எந்தத் தடையின் மத்தியிலும் பின்வாங்கப்பட மாட்டாது
ஒரு வருட குறுகிய காலத்தில் நாடு அனைத்துத் துறைகளிலும் ஒரு தீர்க்கமான திருப்புமுனையை எட்டியுள்ளது
அமெரிக்காவில் வாழும் இலங்கை சமூகத்தினருடனான சந்திப்பில்...
ஒக்டோபரில் சீனா செல்கிறார் பிரதமர்!
பிரதமர் ஹரணி அமரசூரிய உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஒக்டோபரில் சீனா செல்லவுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் பிரதமர் இவ்விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனில்...
அக்கரப்பத்தனை பிரதேச வைத்தியசாலையில் நடந்தது என்ன?
அக்கரப்பத்தனை பிரதேச வைத்தியசாலையில் நேற்றிரவு குழப்பகரமான சூழ்நிலை ஏற்பட்டது.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்ததையடுத்து, அவருக்கு முறையாக சிகிச்சையளிக்கப்படாததாலேயே உயிரிழந்தார் என பிரதேச மக்கள் சிலர் குற்றஞ்சாட்டினர்.
இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட...
ஐஸ் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட கம்பளை ஜோடி நாவலப்பிட்டியவில் கைது!
மிகவும் சூட்சுமமான முறையில் ஐஸ் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த தம்பதியினர் இன்று (26) கைது செய்யப்பட்டுள்ளனர் என்று நாவலப்பிட்டிய பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
ஈசி கேஸ் முறைமையில் பயணத்தை பெற்றுக்கொண்டு கம்பளை,...













