பிள்ளையானின் சகாவான இனியபாரதி கைது!

0
பிள்ளையானின் வாக்குமூலத்தின் அடிப்படையில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் அம்பாறை மாவட்டப் பொறுப்பாளரும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான இனியபாரதி என்றழைக்கப்படும் கே.புஸ்பகுமார் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை திருக்கோவில் வைத்து கைது...

போருக்கு பின் முதன்முறையாக மக்கள் முன் தோன்றிய ஈரானின் அதியுயர் தலைவர்!

0
  ஈரான்-இஸ்ரேல் போருக்கு பின் முதன்முறையாக ஈரானின் அதியுயர் தலைவர் பொதுமக்கள் மத்தியில் தோன்றியுள்ளார். போரின்போது அவரை இஸ்ரேல் குறிவைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. ஈரான்மீது இஸ்ரேல் கடந்த ஜூன் 13-ஆம் திகதி திடீரென தாக்குதலில் ஈடுபட்டது. ஈரானுக்கு எதிரான...

அரசியல் கட்சி ஆரம்பித்தார் எலான் மஸ்க்!

0
  “அமெரிக்கா பார்ட்டி” என்ற புதிய அரசியல் கட்சியை எலான் மஸ்க் ஆரம்பித்துள்ளார். இதனால் ஜனாதிபதி டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையேயான மோதல் மேலும் உக்கிரமடைந்துள்ளது. டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய நிறுவனங்களின் தலைமை...

மாகாணசபைத் தேர்தல்: பூர்வாங்க நடவடிக்கை ஆரம்பம்!

0
மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்குரிய அமைச்சு மட்டத்திலான நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது என்று மாகாண சபைகள் , உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் பொதுநிர்வாக அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்தார். மாகாண சபைகள் தேர்தலை நடத்துவதற்குரிய சூழலை அரசாங்கம்...

சஜித் எமது தலைவர் அல்லர்: அவர் ஜனாதிபதியாகும்வரை காத்திருக்க முடியாது!

0
“ சஜித் பிரேமதாச எமது தலைவர் அல்லர். எமது அரசியல் எதிர்காலத்தை அவருக்கு எழுதி கொடுக்கவும் இல்லை.” – என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். சூரியன் வானொலிக்கு வழங்கிய...

இதொகா வலதுசாரி கட்சி: நாம் கூட்டு சேர மாட்டோம்!

0
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வலதுசாரி கட்சியாகும். தமிழ் முற்போக்கு கூட்டணி இடதுசாரி கட்சியாகும். எனவே, நாம் எப்படி இணைவது என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார். சூரியன் வானொலியில்...

தோழரே 10 ஆயிரம் வீட்டுத் திட்டம் நாங்கள் கொண்டுவந்தது…!

0
“ 10 ஆயிரம் வீட்டுத் திட்டத்தை நாங்களே கொண்டுவந்தோம். அதைத்தான் இப்போது கட்டப்போகின்றார்கள். தோழரே எம்மால் முன்னெடுக்கப்பட்ட பணியை தொடர்ந்து முன்னெடுத்து சென்றாலே போதும்.” இவ்வாறு தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன்...

புதிய அரசமைப்பு: உறுதிமொழியை மறந்து செயற்படும் என்.பி.பி. அரசு!

0
புதிய அரசியலமைப்பு இயற்றப்படும் என வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுவதில் அரசாங்கம் இழுத்தடிப்பு செய்துவருகின்றது என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி குற்றஞ்சாட்டியுள்ளது. “ புதிய அரசியலமைப்பு இயற்றப்படும் எனவும், அதற்கு முன்னுரிமை வழங்கப்படும்...

மரக்கறி விலைப்பட்டியல் (06.07.2025)

0
மரக்கறி விலைப்பட்டியல் (06.07.2025) நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (06) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

அதிகாலையில் துப்பாக்கிச்சூடு: மூவர் காயம்!

0
கொஸ்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெல்ல பகுதியில் இன்று அதிகாலையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் மூவர் காயமடைந்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் வந்த இரு நபர்களே துப்பாக்கிச்சூட்டை நடத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளனர். இந்த சம்பவத்தில் காயமடைந்த தாய், மகள்...

யாழ்ப்பாணம் தான் என் தாயாரின் சொந்த ஊர்: இலங்கை நினைவுகளைப் பகிர்ந்த ஜேசன் சஞ்சய்

0
பிரபல நடிகரும், தமிழக முதல்வருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், தனது இலங்கை குடும்ப பின்னணி மற்றும் யாழ்ப்பாணத்துடனான தனது தொடர்பு குறித்து கருத்து வெளியிட்டுள்ளார். கருத்துகளை பகிர்ந்துகொண்ட அவர், ஜேசன், தனது தாயார்...

கஜினி பட வில்லன் பிரதீப் ராவத் காலமானார்

0
தமிழ், இந்தி, தெலுங்கு என பல மொழி படங்களில் மிரட்டலான வில்லனாக நடித்த பிரபல நடிகர் பிரதீப் ராவத் உயிரிழந்தார். அவருக்கு வயது 74. கடந்த 5 ஆண்டுகளாக ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்காக...

த்ரிஷாவிடம் உதயநிதி மன்னிப்பு கோர வேண்டும்

0
" பொது மேடையில் த்ரிஷாவை அவமதித்ததற்காக, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அவரிடம் நிபந்தனையற்ற பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று பாஜக நிர்வாகி குஷ்பு வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,...

கர்நாடகாவில் ஜனநாயகனுக்கு தடை

0
காவிரி நீர் பங்கீடு விவகாரம் தொடர்பாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கன்னட அமைப்பினர், தமிழக முதலமைச்சர் விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிடக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இப்போராட்டத்தின் ஒரு...