ரணில் பிணையில் விடுவிப்பு!
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அரச நிதியைத் தவறாகப் பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் கீழ் கடந்த 22 ஆம் திகதி...
குளவிக் கொட்டு: 4 தொழிலாளர்கள் பாதிப்பு!
குளவிக் கொட்டுக்கு இலக்கான நால்வர் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குளவிக்கொட்டு சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றுள்ளது.
மஸ்கெலியா, லக்சபான தோட்ட - வாழமலை பிரிவில் தேயிலை கொழுந்து கொய்து கொண்டிருந்த பெண் தொழிலாளர்களே இவ்வாறு...
பொருளாதார சவாலை வெற்றிகொண்ட தலைவரே ரணில்!
" சில நாடுகளில்போல தனிக்கட்சி முறைமையை ஏற்படுத்துவதற்காக முன்னெடுக்கப்படும் முயற்சி இலங்கையில் வெற்றியளிக்காது." - என்று முன்னாள் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று நடந்த ஊடக சந்திப்பின்போது இது தொடர்பில் அவர்...
ரணில் விவகாரம் குறித்து மகாநாயக்க தேரர்களுக்கு விளக்கமளிப்பு!
ஐக்கிய தேசியக் கட்சியினர் இன்று காலை அஸ்கிரிய மகா விகாரைக்கு விஜயம் செய்து அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரர் வரக்காகொட ஸ்ரீ ஞானரத்ன தேரரை சந்தித்துள்ளனர்.
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவன்...
உக்ரைன் ஜனாதிபதியை சந்திக்க புடின் மறுப்பு!
" உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியை ரஷ்ய ஜனாதிபதி புடின் சந்திக்க மாட்டார். ஏனெனில் அவருக்கு அவரை பிடிக்கவில்லை." என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.
உக்ரைன்- ரஷ்யா இடையே நடந்து வரும் போரை...
அரசின் அச்சுறுத்தல்களுக்கு அடிபணியோம்: சஜித் சூளுரை!
அச்சுறுத்தல்கள் மற்றும் அடக்குமுறைகள் மூலம் அரசாங்கம் எதிர்க்கட்சியை அழிக்க முயற்சிக்கின்றது என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டியுள்ளார்.
அச்சுறுத்தல்கள் மற்றும் அடக்குமுறைகள் மூலம் எதிர்க்கட்சியை அழிக்க ஏராளமான திட்டங்கள் நடந்து வருகின்றன.
இந்த அச்சுறுத்தல்கள்...
வடக்குக்கு அதிகளவு நிதி ஒதுக்கீடு!
வடக்கு மாகாண சபைக்கு அடுத்த ஆண்டு அதிகளவான நிதி ஒதுக்கப்படவுள்ளது எனத் தெரிவித்த வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் , மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தக்கூடிய திட்டங்களை இப்போதே தயார் செய்யுமாறும் பணித்தார்.
மகளிர்...
தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை குறித்து மஹிந்த அணி அதிருப்தி!
" தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகம் வெற்றி பெறக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. எனினும், ஈழம் தொடர்பில் பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே அக்கட்சி உள்ளது. இது பற்றி...
ஈரான் தூதுவரை வெளியேற்றியது ஆஸ்திரேலியா!
ஆஸ்திரேலியாவில் கடந்த வருடம் இடம்பெற்ற யூத எதிர்ப்பு தாக்குதல் சம்பவங்களின் பின்னணியில் ஈரான் இருந்துள்ளது என பகீர் தகவல் வெளியாகியுள்ளது.
' இரு யூத எதிர்ப்பு தாக்குதல் சம்பவங்களுக்கு ஈரான் காரணமாக இருந்துள்ளது." -...













