மின் கட்டணமும் அதிகரிக்குமா?

0
எதிர்காலத்தில் எவ்விதத்திலும் மின் கட்டணம் அதிகரிக்கப்பட மாட்டாது என மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார். அத்துடன், 24 மணித்தியாலங்களும் தடையின்றி மின்சாரத்தை விநியோகிப்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

பல்கலைக்கழகங்களை மீண்டும் திறப்பது குறித்து இன்று சிறப்பு கலந்துரையாடல்

0
பல்கலைக்கழகங்களை மீண்டும் திறப்பது குறித்து இன்று சிறப்பு கலந்துரையாடல் ஒன்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் இடம்பெறவுள்ளது. நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களும் இதில் பங்கேற்க உள்ளனர். இதன்போது பல்கலைக்கழக மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தம் தொடர்பிலும்...

சரியானதைச் செய்வது சவாலாகும்… ஒன்றிணைந்து முகங்கொடுத்து முன்னோக்கிச் செல்வோம்…

0
விவசாயிகள் முகங்கொடுக்கும் அசௌகரியங்களுக்கு தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதன் ஊடாகவே, எதிர்பார்க்கும் இலக்கை நோக்கிப்பயணிக்க முடியும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச  தெரிவித்துள்ளார். கமநலச்சேவை உத்தியோகத்தர்களுடன் தொலைக்காணொளி ஊடாக நேற்று(21) இடம்பெற்ற கலந்துரையாடலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.     சுற்றாடலையும்...

நிவாரணம் எங்கே? சபையில் சஜித் கேள்வி

0
" நாட்டு மக்களுக்கு வழங்கப்படும் எனக் கூறப்பட்ட நிவாரணங்கள் எங்கே? 2022 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்திலாவது நிவாரண முன்மொழிவுகள் இடம்பெறுமா" - இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார் எதிர்க்கட்சித் தலைவர்...

‘ சபாநாயகர்களுக்கிடையிலான கலந்துரையாடல்’

0
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் நியூசிலாந்து சபாநாயகர் ட்ரேவர் மலர்ட் ஆகியோருக்கிடையிலான விசேட கலந்துரையாடலொன்று நேற்று (21) முற்பகல் வீடியோ தொழினுட்பத்தினூடாக இடம்பெற்றது. இலங்கைக்கான நியூசிலாந்து உயர் ஸ்தானிகராலயத்தை அண்மையில் திறந்தமை தொடர்பில்...

அமெரிக்காவில் பரபரப்பு – வானிலை அறிக்கையின்போது ஆபாச படம் ஒளிபரப்பிய டி.வி.!

0
அமெரிக்காவில் வாஷிங்டன் நகரத்தில் ஒரு டி.வி. சேனல் ஒளிபரப்பில் சற்றும் எதிர்பாராத விபரீதம் நடந்துள்ளது. கடந்த 17 ஆம் திகதி அந்நாட்டு நேரப்படி மாலை 6.30 மணிக்கு டி.வி. சேனலில் வானிலை அறிக்கை ஒளிபரப்பப்பட்டது....

வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் விசேட அறிவிப்பு

0
தொழிலுக்காக வெளிநாடுகளுக்குச் செல்பவர்கள் இடைத்தரகர்களிடம் சிக்காமல், தங்களது செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் அறிவுறுத்தியுள்ளது.   வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கான நேரடி அணுகல்களை அதன் கட்டுப்பாட்டின் கீழ் உரிமம் பெற்ற தரப்பினரிடமிருந்து மாத்திரம்...

3 மாதங்களில் 39 முன்னாள் போராளிகள் கைது! – சபையில் சிறிதரன் எம்.பி. எடுத்துரைப்பு

0
"யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் கடந்த மூன்று மாதங்களில் மாத்திரம் முன்னாள் போராளிகள் 39 பேர் இரவிரவாகப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்." - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற...

‘இலங்கையில் வலுவான சுகாதார பாதுகாப்பு கட்டமைப்பு’

0
கொரோனா பேரழிவைக் கட்டுப்படுத்த இலங்கையில் வலுவான சுகாதாரப் பாதுகாப்பு இருக்கின்றது என- உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஜெனிவா கூட்டத்தில் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல சுட்டிக்காட்டியுள்ளார். கொரோனா தொற்றுநோயைத் தாண்டி உலகில் சுகாதார அமைப்புகளில்...

தீபாவளி முற்பணத்துக்கு வட்டியா?

0
" பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா கிடைக்கவில்லை. மாறாக ஆயிரம் வலிகளும், ஏமாற்றங்களுமே கிடைத்துள்ளன."- என்று மஸ்கெலியா பிரதேச சபையின் உறுப்பினர் ராஜ் அசோக் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, "...

சூர்யா 42: 10 மொழிகளில் வெளியாகும் சூர்யாவின் படம்!

0
சூர்யா நடிக்கும் அவரின் 42 வது படம் 10 மொழிகளில் வெளியாகிறது என படக் குழுவினர் அறிவித்துள்ளனர். நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான...

11 நாள் முடிவில் தி லெஜண்ட் படத்தின் முழு வசூல் விவரம்- மொத்தமாக இவ்வளவு வசூலா?

0
தமிழ் சினிமாவில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படங்களில் ஒன்று தி லெஜண்ட். ரூ. 45 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம் புதுமுக நடிகர் தி லெஜண்ட் சரவணன் நடித்துள்ளார். இவரை திரையில் பார்ப்பது ஒன்றும்...

வெந்து தணிந்தது காடு எப்படி இருக்கு தெரியுமா.. முதல் முறையாக வெளிவந்த விமர்சனம்

0
கவுதம் மேனன் இயக்கத்தில் மூன்றாவது முறையாக சிம்பு நடித்து வரும் திரைப்படம் வெந்து தணிந்தது காடு. இப்படத்தில் சிம்புவுடன் இணைந்து ராதிகா சரத்குமார், சித்தி இதானி உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளார்கள். இப்படத்திற்காக தனது...

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் 75வது திரைப்படம்.. மீண்டும் இணைந்த சூப்பர்ஹிட் கூட்டணி

0
தமிழ் சினிமாவில் லேடி சூப்பர்ஸ்டாராக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் நடிகை நயன்தாரா. இவருக்கு கடந்த மாதம் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் காதல் திருமணம் மிகவும் விமர்சையாக நடைபெற்றது. திருமணம் முடிந்த சில நாட்களிலேயே தற்போது...