உள்ளாட்சித் தேர்தல் ஏப்ரல் 24?

0
உத்தேச உள்ளூராட்சி சபைத் தேர்தல்களை, தேர்தல் ஆணையம் வரும் ஏப்ரல் 24ஆம் திகதி நடத்துவதற்கான அறிவிப்பை விடுப்பதற்கு வசதி செய்யும் விதத்தில் அவசர அவசரமாகக் காய்களை நாடாளுமன்றத்தில் நகர்த்துகின்றது தேசிய மக்கள் சக்தி...

யாழில் மோட்டார் சைக்கிளை தீயிட்டு கொளுத்திய இனம்தெரியாத குழு!

0
யாழ். கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உரும்பிராய் பகுதியில் வீடு ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை இனம் தெரியாத குழு ஒன்று தீயிட்டு கொளுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது உரும்பிராய் பகுதியில் உள்ள வீடு...

இழப்பீடு பெற்றுள்ள முன்னாள் எம்.பிக்களின் சொத்துகள் தொடர்பில் விசாரணை!

0
இழப்பீடு பெற்றுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியல்வாதிகளின் சொத்துகள் தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என்று ஆளுங்கட்சி பிரதம கொறடாவும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். களுத்துறையில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பிறகு ஊடகங்களிடம் கருத்து...

வெள்ளியன்று விஷேட பாராளுமன்ற அமர்வு

0
உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான தீர்மானத்தை சபாநாயகர் பாராளுமன்றத்திற்கு அறிவிக்கும் நோக்கில் 2025 பெப்ரவரி 14ஆம் திகதி வெள்ளிக்கிழமை 9.30...

தையிட்டி பிரச்சினைக்கு புத்திகூர்மையுடன் தீர்வு காண வேண்டும்!

0
" தையிட்டி விகாரையை உடைப்பதன்மூலம் பிரச்சினை தீர்ந்துவிடுமா? எனவே, நாட்டில் இனவாதம், மதவாதம் என்பவற்றை மீண்டும் தூண்டாத வகையில் புத்தி கூர்மையுடன் இப்பிரச்சினைக்கு சுமுக தீர்வு எட்டப்படவேண்டும். அரசியல் இலாபத்துக்காக இவ்விடயத்தில் உணர்ச்சி...

ஊழலுக்கு முற்றுபுள்ளி வைக்கப்படும்!

0
நாம் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை தொடர்ச்சியாக முன்னெடுப்போம் எங்களுடைய அரசாங்கத்திலே ஊழல் ஏற்படுவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் - என தேசிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கிட்ணன் செல்வராஜா...

ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

0
ஐஸ் மற்றும் கஞ்சா போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கிராந்துருகோட்டை பொலிஸார் தெரிவித்தனர். 31 வயதுடைய மதலேநிவச, பதியதலாவ வீதி, ஹபரேவெவ, மஹியங்கனை பகுதியை சேர்ந்த ரிதிமாலியத்த பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ...

மரக்கறி விலைப்பட்டியல் (11.02.2025)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (11) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

மெக்சிகோ வளைகுடாவை அமெரிக்க வளைகுடாவென பெயர் மாற்றினார் ட்ரம்ப்

0
மெக்சிகோ வளைகுடாவை அமெரிக்க வளைகுடா என பெயர் மாற்றி அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். கடந்த 4 ஆம் திகதி புளோரிடா மாகாணத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போது பேசிய அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்,...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...