ஜனாதிபதி தேர்தல்: 54 ஆயிரம் பொலிஸார் களமிறக்கம்!

0
சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டிருந்த பதாகைகள் மற்றும் கட்அவுட்களை நீக்குவதற்காக 1500 தொழிலாளர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நாடளாவிய ரீதியில் இடம்பெறும் சட்டவிரோத தேர்தல் பிரசார செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்துவருவதாக சிரேஷ்ட...

மரக்கறி விலைப்பட்டியல் (30.08.2024)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (30) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 111 ஆவது ஜனன தினம் இன்று!

0
இலங்கையின் அரசியல் தலைவர்களில் மக்கள் உள்ளத்தில் நீங்காத இடத்தைப் பெற்றுள்ள ஒருவராக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் திகழ்கின்றார். கொள்கையில் தெளிவு, நெஞ்சிலே துணிவு, செயலிலே வேகம், ஓயாத...

பொலிஸ் அதிகாரம் குறித்து ரணில் கூறுவது என்ன?

0
“ மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரத்தை பகிர்வது தொடர்பில் முடிவெடுப்பதற்குரிய பொறுப்பு புதிய நாடாளுமன்றத்திடம் ஒப்படைக்கப்படும். அதேபோல காணிப்பிரச்சினையை தீர்ப்பதற்கு தேசிய காணி ஆணைக்குழுவொன்று ஸ்தாபிக்கப்படும்.” – என்று தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஜனாதிபதி...

13 ஐ முழுமையாக அமுலாக்க சஜித் பச்சைக்கொடி!

0
“புதிய அரசமைப்பு இயற்றப்படும்வரை, 13வது திருத்தம் உட்பட தற்போதைய அரசமைப்பு முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும். அத்துடன், அரசமைப்பின் பிரகாரம் மாகாணங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை ஜனாதிபதி ஒருதலைப்பட்சமாக மீளப்பெறுவதற்கு இடமளிக்கப்படமாட்டாது.” -ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர்...

ஜே.வி.பி. வன்முறை வரலாற்றை மக்கள் இன்னும் மறக்கவில்லை!

0
ஜே.வி.பியின் வன்முறை வரலாறுகளை மக்கள் இன்றும் மறக்கவில்லை என்று அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய அவர் மேலும் கூறியவை வருமாறு, “நாட்டில் பொருளாதார நெருக்கடியின் போது நிபந்தனையின்றி நாட்டை ஏற்பவருக்கு...

அநுர, சஜித் கோட்டா வழியில்!

0
கோட்டாபய ராஜபக்சவின் பொருளாதார வேலைத் திட்டத்தையே சஜித்தும் அனுரவும் அமுல்படுத்த தயாராகி வருகின்றனர் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி முறையான திட்டமின்றி முன்னெடுத்த வரிகளை குறைப்பு தீர்மானத்தால் 2022 இல்...

ரணிலால்தான் மலையகத்தில் மாற்றம் வரும்!

0
நுவரெலியா மாவட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 60% வீத வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதியென இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணி பொதுச்செயலாளரும் முன்னாள் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சுப்பையா சதாசிவம்...

தோட்டங்களை கிராமங்களாக்கி காணி உரித்து வழங்கப்படும்!

0
தன்னால் வழங்கக்கூடியவற்றை மாத்திரமே நாட்டுக்கு வாக்குறுதியளிப்பதாகவும், தன்னால் முடியாததை வாக்குறுதியளித்து நாட்டின் பொருளாதாரத்தை வீழ்ச்சியடைச் செய்ய தாம் தயாரில்லை எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். எதிர்வரும் 05 வருடங்களில் நாட்டுக்காக தன்னால் இயன்றதை...

மலையக மக்களுக்கு சஜித் வழங்கியுள்ள உறுதிமொழி!

0
சஜித்தின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் மலையக மக்கள் தொடர்பில் வழங்கப்பட்டுள்ள உறுதிமொழிகள் வருமாறு…… இரண்டு நூற்றாண்டுகளாக மலையக தமிழ் சமூகம் இலங்கைக்கு வழங்கிய பெரும் பங்களிப்பை நாம் அங்கீகரிக்கிறோம். அவர்கள அனுபவித்த கட்டமைப்பு ரீதியான புறக்கணிப்பைக் கருத்தில்...

படப்பிடிப்பில் மாரடைப்பு: கன்னட நடிகர் ராஜு தலிகோட்டே மரணம்

0
சினிமா படப்​பிடிப்​பின்​போது மாரடைப்பு ஏற்​பட்​ட​தால் கன்னட நகைச்​சுவை நடிகரும் இயக்​குநரு​மான ராஜு தலிகோட்டே (62) மரணமடைந்​தார். சிறு​வய​திலேயே மேடை நாடகங்​களில் நடித்து வந்த ராஜு தலிகோட்​டே, ‘ஹெண்​டத்தி அந்த்ரே ஹெண்​டத்​தி’ படம் மூலம் நடிக​ராக...

விசில் அடித்த ரசிகரை எச்சரித்த அஜித்குமார்

0
நடிகர் அஜித் குமார் இப்​போது சர்​வ​தேச கார் பந்​த​யங்​களில் பங்​கேற்று வரு​கிறார். இதற்​காக ‘அஜித்​கு​மார் ரேஸிங்’ என்ற அணியை அவர் வைத்​துள்​ளார்​.இந்த அணி, உலகின் பல்​வேறு பகு​தி​களில் நடை​பெறும் கார் பந்​த​யங்​களில் பங்​கேற்று...

நடிகர் ரோபோ சங்கர் காலமானார்

0
நடிகர் ரோபோ சங்கர் இன்று காலமானார். சின்னத்திரையில் பிரபலமான ரோபோ சங்கர் (46) சினிமாவில் அறிமுகமாகி பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். இந்தநிலையில் ரோபோ சங்கர் நேற்று முன்தினம் மதியம் ஒரு படப்பிடிப்பில்...

இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும்: தமிழக முதல்வர் கோரிக்கை!

0
தமிழக அரசு சார்​பில் சென்​னை​யில் நடை​பெற்ற பாராட்டு விழா​வில், இசை​ஞானி இளை​ய​ராஜாவுக்கு ‘பாரத ரத்​னா’ விருது வழங்க வேண்​டும் என்று முதல்​வர் ஸ்டா​லின் வேண்​டு​கோள் விடுத்​தார். கடந்த 1975-ம் ஆண்டு தொடங்​கிய இளையராஜாவின் இசைப்​பயணம்...