வனாட்டு தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுப்பு

0
தென்பசுபிக் தீவு நாடான வனாட்டுவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தின் அளவு 7.3 ரிக்டராக அமைந்தது என புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறித்த நிலநடுக்கத்தால் ஆஸ்திரேலியாவுக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை என்று...

புதிய சபாநாயகராக ஜகத் விக்கிரமரத்ன தெரிவு!

0
பத்தாவது பாராளுமன்றத்தின் சபாநாயகராக தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியகலாநிதி) ஜகத் விக்கிரமரத்ன இன்று (17) பாராளுமன்றத்தில் இடம்பெற்ற சபாநாயர் தேர்வின் போது ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டார். பத்தாவது பாராளுமன்றத்தின் சபாநாயகராகச் செயற்பட்ட...

எம்.பியானார் மனோ கணேசன்!

0
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், நாடாளுமன்ற உறுப்பினராக இன்று பிரதி சபாநாயகர் முன்னிலையில் சத்திப்பிரமாணம் செய்துகொண்டார். அத்துடன், சைபர் முஸ்தபா மற்றும் ரிஷாட் கட்சி உறுப்பினர் ஒருவரும் நாடாளுமன்ற உறுப்பினர்களாக சித்தியப்பிரமாணம்...

சபாநாயகர் தெரிவு: மொட்டு கட்சியின் ஆதரவு யாருக்கு?

0
சபாநாயகர் பதவிக்கு எதிரணி தரப்பிலிருந்து வேட்பாளர் ஒருவர் நிறுத்தப்பட்டால் அதற்கு ஆதரவு வழங்கப்படும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். புதிய சபாநாயகர் தேர்வு நாடாளுமன்றத்தில் இன்று நடைபெறவுள்ள...

மரக்கறி விலைப்பட்டியல் (17.12.2024)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (17) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

அமெரிக்காவில் பாடசாலையில் துப்பாக்கிச்சூடு: மூவர் பலி!

0
அமெரிக்காவில் பாடசாலையொன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஆசிரியர் ஒருவரும், மாணவரும் பலியாகியுள்ளனர். மேலும் அறுவர் காயமடைந்துள்ளனர். அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணம் மெடிசன் பகுதியில் தனியார் பாடசாலை உள்ளது. குறித்த பாடசாலையில் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள்...

சபாநாயகர் பதவிக்கு கலாநிதி பட்டம் தேவையில்லை

0
" சபாநாயகர் பதவியை வகிப்பதற்கு கலாநிதி பட்டம் தேவையில்லை. எனினும், தற்போதைய சபாநாயகர் பதவி விலகியுள்ளார். அதனை நாம் மதிக்க வேண்டும்." - என்று முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். இது தொடர்பில்...

பல பகுதிகளில் இன்றும் மழை!

0
தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக தற்போது நிலவும் தளம்பல் நிலை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதுடன், அது மேலும் வலுவடைந்து அடுத்த இரண்டு நாட்களில் மேற்கு – வடமேற்குத் திசையில் இலங்கையின்...

மாகாண சபைகள் மிகவும் அவசியம்!

0
இலங்கையில் இன ஐக்கியம் மற்றும் உண்மையான நீதியை நிலைநாட்ட மாகாண சபைகள் இருப்பதன் அவசியத்தை எடுத்துரைத்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் வலியுறுத்தினார்...

வவுனியாவிலும் ஒருவருக்கு எலிக்காய்ச்சல்

0
வவுனியாவில் எலிக்காய்ச்சல் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்தவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். வவுனியா, தாலிக்குளம் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்தார்....

ஜூலையில் ரிலீஸ் ஆகிறது ‘ஜனநாயகன்’?

0
தவெக தலை​வரும், நடிகரு​மான விஜய்​யின் ‘ஜன​நாயகன்’ படத்தில் மத நல்​லிணக்​கத்​துக்கு ஊறு விளைவிக்​கும் காட்​சிகள் இருப்​ப​தாகக் ​கூறி, படத்தை மறு ஆய்​வுக்கு அனுப்பி மத்​திய தணிக்கை வாரி​யம் உத்​தர​விட்​டது. இதை எதிர்த்து படக்​குழு...

கார் கவிழ்ந்து நடிகை ஹர்​ஷில் காலியா மரணம்

0
நடிகை​யும் மாடலு​மான ஹர்​ஷில் காலியா (30) கார் விபத்​தில் உயி​ரிழந்​தார். ராஜஸ்​தானைச் சேர்ந்த மாடல் ஹர்​ஷில் காலி​யா. ‘க்​ரைம் நெக்​ஸ்ட் டோர்’ என்ற வலைத் தொடரில் நடித்​துள்ள அவர், இசை வீடியோக்​களிலும் தோன்​றி​யுள்​ளார். சமூக...

“சினிமா ஓர் அற்​புத​மான தொழில்” – விஜய் சேதுபதி

0
ஜி.​​வி.பிர​காஷ் குமார் ஹீரோ​வாக நடித்​துள்ள திரைப்​படம், ‘ஹேப்பி ராஜ்’. பியாண்ட் பிக்​சர்ஸ் சார்​பில் ஜெய்​வர்தா தயாரிக்​கும் இப்​படத்தை ஹெய்​காந்த் சுரேஷ் இணை தயாரிப்பு செய்​துள்​ளார். இதில் அப்​பாஸ், கவுரி பிரி​யா, ஜார்ஜ் மரி​யம்,...

சிவகார்த்திகேயன் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் மாளவிகா மனோஜ்?

0
சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தில், அவருக்கு தங்கையாக நடிக்க மாளவிகா மனோஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘தாய் கிழவி’ படத்தின் அனைத்து பணிகளையும் முடித்துவிட்டு, தனது குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றுள்ளார் சிவகார்த்திகேயன். அதனை...