பதுளை மாவட்டத்தில் பல பகுதிகளில் கடும் மழை! மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!!
நாட்டின் வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள குறைவான தாழ் அமுக்கத்தின் காரணமாக பதுளை மாவட்டத்தின் பதுளை, ஹாலிஎல, பசறை உட்பட பல பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது.
வளிமண்டலவியல் திணைக்களம் ஊவா...
தமிழ் மக்கள் எம்மீது வைத்த நம்பிக்கையை உயிர்போல் காப்போம்!
" வடக்கு மக்கள் எமக்கு வழங்கிய ஆணை மிகவும் பெறுமதியானது. அதனை உயிர்போல் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்."- என்று ஜே.வி.பியின் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
" நாடாளுமன்றத்...
கொட்டகலை நகரில் திடீர் சுற்றிவளைப்பு: 18 கடை உரிமையாளர்களுக்கு எதிராக நடவடிக்கை
(க.கிஷாந்தன்)
கொட்டகலை நகரில் சுகாதார நடைமுறைகளை மீறும் வகையிலான வியாபார நடவடிக்கையில் ஈடுபட்ட உணவகம், சில்லறைக் கடைகள் மற்றும் மொத்த வியாபாரிகளுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
18 கடை உரிமையாளர்களுக்கு எதிராகவே சட்ட நடவடிக்கை எடுப்பதற்குரிய...
குளவிக்கொட்டு: ஏழு பெண் தொழிலாளர்கள் பாதிப்பு
(க.கிஷாந்தன்)
தேயிலை மலையில் கொழுந்து கொய்துகொண்டிருந்த பெண் தோட்டத் தொழிலாளர்கள் எழுவர் நேற்று மாலை குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். பாதிக்கப்பட்ட அனைவரும் பொகவந்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பொகவந்தலாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெரேசியா தோட்டத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது என்று...
ஐக்கிய மக்கள் சக்தி தலைமைப்பதவியில் மாற்றம் வருமா?
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைப்பதவியில் மாற்றம் மேற்கொள்ளப்படமாட்டாது என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே தெரிவித்தார்.
தலைமைப்பதவி மாற்றம் தொடர்பில் கட்சிக்குள் எவ்வித கலந்துரையாடலும் இடம்பெறவில்லை எனவும், எதிரணியை சீர்குலைக்கும் வகையில் இந்த...
ஆட்டோ விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் படுகாயம்!
வெதுப்பக உணவுகளை விற்பனை செய்யும் ஆட்டோவொன்று நேற்று (23) பிற்பகல் மடூல்சீமை கொக்காகல பகுதியில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் ஆட்டோ ஓட்டுநர் படுகாயமடைந்துள்ளதாக மடூல்சீமை பொலிஸார் தெரிவித்தனர்.
இல.35, அத்கம் நிவச, பசறை...
இதொகா மறுசீரமைப்பு நடவடிக்கை ஜனவரியில் ஆரம்பம்!
" அரை மனதுடன் நூறு அங்கத்தவர்கள் இருப்பதைவிட, முழு மனதுடன் பத்து அங்கத்தவர்கள் என்னுடன் இருந்தால் நான் கட்சியை மீள உறுதியாக கட்டியெழுப்புவேன்" -என்று இதொகாவின் பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான...
மரக்கறி விலைப்பட்டியல் (24.11.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (24) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
மன்னாரில் இளம் தாய், சிசு மரணம் தொடர்பில் நேரில் சென்று ஆராய்ந்த சத்தியலிங்கம் எம்.பி
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் பிரசவத்தின்போது உயிரிழந்த இளம் தாயாரான வனஜா மற்றும் அவரது சிசுவின் மரணம் தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் மருத்துவருமான ப.சத்தியலிங்கம் நேரில் சென்று ஆராய்ந்தார்.
இறந்த...
தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்
"நாங்கள் ஒன்றிணைந்தால் தாங்கள் எங்களோடு நிற்பார்கள் என்பதைத் தேர்தல் மூலம் மக்கள் சொல்லியிருக்கிறார்கள். எனவே, இனியாவது ஒன்றுபட வேண்டும்."
- இவ்வாறு ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம்...











