புலிகளின் ஆயுதம் குறித்து அர்ச்சுனா சர்ச்சை கருத்து: யாழிலிருந்து சபைக்கு வந்தது வைத்தியரா, பைத்தியமா?

0
“ தாய்லாந்தில் இருந்த புலிகளின் ஆயுதம் , கே.பி. ஊடாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது என  நாடாளுமன்ற உறுப்பினர்  அர்ச்சுனா கூறுவது அப்பட்டமான பொய்யாகும்.”- என்று தேசிய    மக்கள்  சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தேவானந்த...

ஈ.பி.டிபியுடன் தமிழரசுக் கட்சி சந்திப்பு: சிறிதரன் போர்க்கொடி!

0
உள்ளூராட்சி சபைகளில் கூட்டணி அமைப்பது குறித்து தமிழ்த் தேசியக் கட்சிகளுடன் பேசுவதற்கே கட்சி தீர்மானித்திருந்ததாகச் சுட்டிக்காட்டிய இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சிவஞானம் சிறீதரன், அவ்வாறிருக்கையில் தமிழ்த் தேசியத்துக்கு விரோதமான...

தமிழரசுக் கட்சியை ஆதரிக்கமாட்டோம் – தேசிய மக்கள் சக்தி அறிவிப்பு

0
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ளூராட்சி சபைகளில் இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆட்சியமைக்கத் தேசிய மக்கள் சக்தி ஆதரவளிக்கவுள்ளது என்ற தகவலில் எவ்வித உண்மையும் இல்லை என்று தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாணம் மாநகர சபை...

செம்மணியில் இதுவரை 18 எலும்புக்கூடுகள் அடையாளம்

0
யாழ்ப்பாணம், அரியாலை, செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் இதுவரை ஒரு சிசுவின் எலும்புக்கூடு உட்பட 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் 5 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முழுமையாக...

இலங்கையில் பஸ்களில் ஏ.ஐ. தொழில்நுட்பம்!

0
பொதுபோக்குவரத்து சேவையில் ஈடுபடும் பஸ்களுக்கு ஏ.ஐ. தொழில்நுட்பம் பொருத்தப்படும். முதற்கட்டமாக இரு மாதங்களுக்குள் 40 பஸ்களில் இதற்குரிய ஏற்பாடு செய்யப்படும் - என்று போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையிலேயே அவர்...

புலிகளின் வைப்பகத்திலிருந்து மீட்கப்பட்ட தங்கத்துக்கு நடக்கப்போவது என்ன? அரசு விளக்கம்!

0
விடுதலைப் புலிகளின் வைப்பகத்திலிருந்து மீட்கப்பட்ட தங்கத்தை மக்களிடம் கையளிக்கவே எதிர்பார்க்கின்றோம் எனவும், எனினும், அத்தாட்சி பத்திரங்கள் இல்லாத நகைகள் வடக்கு அபிவிருத்தி நிதியமொன்று உருவாக்கப்பட்டு அதற்கு வழங்கப்படும் எனவும் சபை முதல்வரும், அமைச்சருமான...

புலிகளின் வைப்பகத்திலிருந்து மீட்கப்பட்ட தங்கத்தை பொதுவுடமையாக்காதீர்!

0
"தமிழீழ விடுதலைப் புலிகளின் வைப்பகத்தில் இருந்து மீட்கப்பட்ட மக்களின் தங்கம் பொது உடமையாக்கப்படக்கூடாது. அவை மக்களுக்கே உரிய வகையில் வழங்கப்பட வேண்டும்." - என்று நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கோரிக்கை விடுத்தார். நாடாளுமன்றத்தில்...

ஈ.பி.டி.பியிடம் நேரில் சென்று ஆதரவு கோரிய தமிழரசுக் கட்சி

0
உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பற்கு ஈழ மக்கள் ஜனநாயகக்  கட்சியிடம் நேரடியாகச் சென்று இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆதரவைக் கோரியுள்ளது. நேரடியாகவே சந்தித்து ஆதரவு கேட்ட தமிழரசுக் கட்சியின் இந்தக் கோரிக்கையைப் பரிசீலிப்பதாக ஈ.பி.டி.பியின்...

செம்மணியில் திரண்ட உறவுகள் நீதி கோரி கவனவீர்ப்புப் போர்!

0
யாழ். செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதி கோரியும், மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் சர்வதேசக்  கண்காணிப்புடனும், சர்வதேச நியமங்களைப் பின்பற்றியும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று வலியுறுத்தியும் இன்று வியாழக்கிழமை கவனவீர்ப்புப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. யாழ்....

குருந்தூர்மலையில் கைதாகிய இரு விவசாயிகளும் விடுதலை!

0
முல்லைத்தீவு மாவட்டம், குருந்தூர்மலை பகுதியில் விவசாய நடவடிக்கைகளின் ஈடுபட்டிருந்த வேளை கைது செய்யப்பட்ட இரண்டு விவசாயிகளும் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மேற்படி இரண்டு விவசாயிகளும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் தொடர்ச்சியாக வழக்கு விசாரணை இடம்பெற்று...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...