ஆறே மாதத்துக்குள் திணறுகிறது என்பிபி அரசாங்கம்!

0
  "உழலை ஒழிக்கிறோம்” என அநுர கூறுவதை, நான் வரவேற்கிறேன். எனினும், இதை மட்டும் சொல்லி, நாள்தோறும் புது, புது பொய்களையும் சொல்லி, இனியும் நாட்டை நடத்த முடியாது." - என்று தமிழ் முற்போக்கு...

போப் தோற்றத்தில் ட்ரம்ப்: சர்ச்சையை கிளப்பிய ஏ.ஐ. புகைப்படம்

0
அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, 'நானே போப்பாக இருக்க விரும்புகிறேன்' என கூறியிருந்த டிரம்ப் , போப் போல் ஆடை அணிந்த ஏஐ புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். குறித்த ஏஐ படமானது...

பாகிஸ்தான் பிரதமரின் யூடியூப் செனல் இந்தியாவில் முடக்கம்!

0
  பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீபின் அதிகாரப்பூர்வ யூடியூப் உட்பட 17 சேனல்களை முடக்கி இந்திய மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப்...

வியட்நாம் விஜயத்துக்கு பிறகு ஜனாதிபதி ஜப்பான் பயணம்!

0
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வியட்நாம் விஜயத்துக்கு பிறகு ஜப்பான் செல்லவுள்ளார் என தெரியவருகின்றது. அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போது இது தொடர்பில் கருத்து வெளியிட்ட...

இலங்கை அரசியலில் இந்தியா தலையிடாது!

0
  இலங்கை அரசியலில் தலையிட வேண்டிய தேவைப்பாடு இந்தியாவுக்கு கிடையாது என்று முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொனசேக்கா தெரிவித்தார். ' இந்தியா போன்ற பெரிய நாடுகளுடன் செய்து கொள்ளப்படும் பொருளாதார ஒப்பந்தங்கள்...

மஹிந்த போரை முடித்ததால்தான் அநுரவுக்கு வடக்குக்கு செல்ல முடிகிறது!

0
" மஹிந்த ராஜபக்ச போரை முடிவுக்கு கொண்டுவந்ததால்தான் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவால் இன்று புதுக்குடியிருப்புக்கு சுதந்திரமாக செல்லக்கூடியதாக உள்ளது. நாட்டில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி ஆட்சியே அடுத்து அமையவுள்ளது." இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன...

மரக்கறி விலைப்பட்டியல் (03.05.2025)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (03) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

பிரச்சார போர் நள்ளிரவுடன் ஓய்வு!

0
உள்ளுராட்சிசபைத் தேர்தலுக்குரிய பிரச்சாரப் போர் இன்று (03) நள்ளிரவுடன் நிறைவுக்கு வருகின்றது. இதனால் இன்று இறுதிக்கட்ட சூறாவளிப் பிரச்சாரத்தில் கட்சிகள் ஈடுபடவுள்ளன. தேர்தலுக்கான மௌன காலம் ஆரம்பமானதும் எவரேனும் தேர்தல் விதிமீறல்களில் ஈடுபட்டால் உரிய...

நல்லை ஆதீன முதல்வரின் திருவுடல் தீயுடன் சங்கமம்!

0
பரிபூரணமடைந்த நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குரு முதல்வர் - இரண்டாவது குருமகா சந்நிதானம் - ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளின் திருவுடல் செம்மணி இந்து மயானத்தில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை...

அறவழி போராட்டம் வெடிக்கும்: சுமந்திரன் எச்சரிக்கை!

0
வடக்கில் தமிழ் மக்களின் கணிசமான காணிகளைக் கபளீகரம் செய்யும் விதத்தில் அரசு விடுத்துள்ள வர்த்தமானி அறிவித்தலை வாபஸ் பெறுவதற்கு அரசுக்கு இம்மாதம் 28ஆம் திகதி வரை காலக்கெடு விதித்திருக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின்...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...