மஹியங்கனை பதுளை – வீதியில் விபத்து: யுவதி பலி!

0
மஹியங்களை - பதுளை வீதியில் தம்பராவ விகாரைக்கு அருகாமையில் ஆட்டோவும், காரும் மோதி விபத்துக்குள்ளானதில் யுவதியொருவர் உயிரிழந்துள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர். 24 வயதுடைய ஊரணி பகுதியை சேர்ந்த பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். விபத்தில் காயமடைந்த...

கடைசி கட்ட தாவல்களால் பரபரப்பாகும் அரசியல் களம்!

0
ஜனாதிபதி தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், கடைசிகட்ட தாவல் எதிர்வரும் 17 மற்றும் 18ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளதென தெரியவருகின்றது. இதன்படி ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் சஜித் பக்கம் தாவவுள்ளனர் எனவும், சஜித் கூட்டணியில்...

மலையக மக்கள் ரணில் பக்கமே!

0
வடக்கு கிழக்கில் பெருந்திரளான மக்கள் மட்டுமன்றி மலையக மக்களும் ஜனாதிபதியை வெல்லவைக்கத் தயாராக உள்ளனர். என்று அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார். அவர் மேலும் கூறியவை வருமாறு, “ ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டை பொறுப்பேற்ற...

கோட்டா ஆட்சியில் அநுர பதுங்கினார்: நாமே வீதியில் இறங்கினோம்: சஜித் பெருமிதம்!

0
“ கோட்டாபய ராஜபக்ச இனவாதத்தை தூண்டி ஜனாஸாக்களை அடக்கம் செய்வதா, எரிப்பதா என்ற பிரச்சினை உருவெடுத்த போது ரணிலும் அநுரவும் ஒழிந்திருந்தார்கள். அதற்கெதிராக குரல் கொடுத்தது நாமே.” – என்று எதிர்க்கட்சி தலைவர்...

ஜனாதிபதியின் வெற்றியில் தமிழ் பேசும் மக்களும் பங்காளிகளாக வேண்டும்!

0
ஜனாதிபதி தேர்தலில் சுயாதீன வேட்பாளர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெற்றிபெறுவது உறுதியாகியுள்ளது. எனவே, தமிழ் பேசும் மக்களும் இந்த வெற்றியின் பங்காளிகளாக வேண்டும். அப்போதுதான் உரிமைகளையும், அபிவிருத்திகளையும் இலகுவாக வென்றெடுக்க முடியும் என்றுஐக்கிய...

டின்சின் த.வி அதிபரின் உயிருக்கு அச்சுறுத்தல்

0
பொகவந்தலாவை டின்சின் தமிழ் வித்தியாலயத்தின் அதிபர் பொன்.பிரபாகரனுக்கு பல தரப்பினராலும் உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பொகவந்தலாவை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ள அவர், ஹட்டன் கோட்டக்கல்வி காரியாலயம், இலங்கை ஆசிரியர் சங்கம்...

ஹாலிஎல பகுதியில் கைக்குண்டு மீட்பு

0
ஹாலிஎல பகுதியில் தனியார் காணி ஒன்றில் இருந்து கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக ஹாலிஎல பொலிஸார் தெரிவித்தனர். ஹாலிஎல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனாகன்னிய சம்போதி விகாரைக்கு அருகில் தனியார் வீடு ஒன்றுக்கு அருகில் இருந்து SFG...

யாழ்ப்பாண மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அதிகாரப் பகிர்வுடன் அபிவிருத்தியும் தேவை!

0
யாழ்ப்பாண மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அரசியல் அதிகாரப் பகிர்வு மாத்திரம் போதுமானது அல்லவெனவும், பிரதேசத்தின் அபிவிருத்தியும் அதில் ஒரு அங்கமாக இருக்க வேண்டுமெனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். ஏனைய அனைத்து மாகாணங்களிலும் அபிவிருத்தி...

அனைத்து தமிழ்க் கட்சிகளுக்கும் ஜனாதிபதியுடன் உறவு உள்ளது

0
ரணில் விக்ரமசிங்க தொடர்ந்து ஆட்சியில் இருந்தாலே வீழ்ச்சியில் இருந்து மீள முடியும் - என்று ஈ.பி.டி.பி தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். யாழில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே...

பயிரிடப்படாத நிலங்கள் தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்கப்படும்

0
தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் வேலையில்லாத இளைஞர்களுக்கு விவசாயம் செய்யப்படாத காணிகளை வழங்கி, சிறு தேயிலைத் தோட்ட உற்பத்தியாளர்களாக உருவாக்குவோம் - என்று ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். பண்டாரவளையில்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...