மரக்கறி விலைப்பட்டியல் (28.04.2025)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (28) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

ஹாலிஎல பகுதியில் மண்மேடு சரிந்து விழுந்து சிறுமி காயம்!

0
சீரற்ற காலநிலையால் நேற்று பெய்த கடும் மழையின் காரணமாக ஹாலிஎல பகுதியில் வீடொன்றில் மீது மண்மேடு சரிந்த விழுந்ததில் 9 சிறுமி ஒருவர் காயமடைந்து பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹாலிஎல பொலிஸார் தெரிவித்தனர். ரொசட்...

சட்டத்தின் ஆட்சி பறிபோய்விட்டது!

0
தேர்தல் நெருங்கும் நேரத்தில் கிராமத்தின், நகரத்தின் அதிகாரம் குறித்து மக்கள் தெளிவான முடிவை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித்பிரேமதாஸ தெரிவித்துள்ளார். ஹோமாகமயில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டபோதே அவர் இதனைக்...

ஐ.நா. வெசாக் விழாவில் பங்கேற்க அநுர வியட்நாம் பயணம்!

0
ஐ.நா. வெசாக் தின நிகழ்வில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மே முதல் வாரத்தில் வியட்நாமுக்கு பயணம் மேற்கொள்கின்றார். ஐ.நா. வெசாக் தின நிகழ்வுகள் மே 6 ஆம் திகதி முதல் 8 ஆம்...

இந்தியாவை தாக்க 130 அணு ஆயுதங்கள் தயார் நிலையில்!

0
130 அணு ஆயுதங்கள் இந்தியாவை தாக்க தயாராக உள்ளதாக பாகிஸ்தான் அமைச்சர் ஹனிஃப் அப்பாஸி எச்சரித்துள்ளார். அந்த ஆயுதங்கள் இந்தியாவுக்காக மட்டுமே நாட்டின் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். தீவிரவாதத்துக்கு புகலிடம் அளிக்கும் பாகிஸ்தானை...

29,244 பரீட்சார்த்திகள் 3 பாடங்களிலும் W

0
பரீட்சார்த்திகளில் 64.73 சதவீதமானோர் பல்கலைக்கழக அனுமதிக்கு தகைமைப் பெற்றுள்ளனர்.... மொத்த பரீட்சார்த்திகளில் 19 ஆயிரத்து 244 பேர்  3 பாடங்களிலும் சித்தியடைய தவறியுள்ளனர்..... 2024 க.பொ.த. உயர்தரப்பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் பரீட்சைகள் திணைக்களத்தினால் கொழும்பில் இன்று...

பழிதீர்க்காமல் இந்தியா ஓயாது: மோடி கர்ஜனை!

0
  'பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமானவர்களுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும்." - என்று இந்திய பிரதமர் மோடி அறிவித்துள்ளார். அப்பாவிகளின் உயிர்களை குடித்தவர்களை பழிதீர்க்காமல் இந்தியா ஓயாது எனவும் அவர் சூளுரைத்துள்ளார். வளர்ச்சி பாதையை நோக்கி காஷ்மீர்...

60 அடி கம்பத்தில் இருந்து தவறி விழுந்து நாடக கலைஞர் பலி: நானுஓயாவில் துயரம்!

0
நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிளாஸ்சோ தோட்டத்தில் நேற்று இரவு பொன்னர் சங்கர் நாடகம் ஆரம்பமானது. இரவு முழுவதும் நாடகத்தின் கதாபாத்திரங்கள் அரங்கேற்றப்பட்டு, இன்று காலை நாடகத்தை நிறைவு செய்யும் வகையில் 60 அடி உயரம்...

தீவிரவாதிகளை வேட்டையாட டில்லிக்கு துணை நிற்கும் வாஷிங்டன்!

0
  பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதிகளை வேட்டையாடுங்கள் என்று அமெரிக்க உளவுத் துறை தலைவர் துளசி கப்பார்ட் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் , ' காஷ்மீரின் பஹல்காமில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலால்...

இந்தியாவுடனான ஒப்பந்தங்கள் மறைக்கப்படுவது ஏன்?

0
" இந்தியாவுடன் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தங்களை பகிரங்கப்படுத்தினால் வாக்கு வங்கி முழுமையாக சரியும் என்பதாலேயே அவற்றை அரசாங்கம் மறைத்துவருகின்றது." - என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. தனியார் ஊடகமொன்றில் ஒளிபரப்பான அரசியல் விவாத...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...