ஈரானில் வெடி விபத்து: 14 பேர் பலி!

0
  ஈரான் தென்பகுதியில் உள்ள துறைமுகத்தில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில், பலியானவர்கள் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 700 இற்கு மேற்பட்டோர் காயம் அடைந்தனர். மேற்காசிய நாடான ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள...

ஆட்சி கவிழ்ப்புக்கு மக்கள் இடமளிக்கமாட்டார்கள்!

0
"ஆட்சியைக் கவிழ்ப்பதற்காக எதிரணிகள் காத்திருக்கின்றன. எனினும், நாட்டு மக்கள் அதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டார்கள்." - என்று ஜே.வி.பியின் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார். ரணில் மற்றும் சஜித் ஆகியோர் இந்நாட்டின் ஜனாதிபதியாக வேண்டுமென...

456 பரீட்சாத்திகளின் பெறுபேறுகள் இடைநிறுத்தம்!

0
2024 ஆம் ஆண்டிற்கான கபொத உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய பரீட்சாத்திகளில் 456 பேரின் பரீட்சை பெறுபேறுகள் இடை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 420 பாடசாலை பரீட்சாத்திகளினதும், 36 தனியார் பரீட்சாத்திகளினதும் பெறுபேறுகளே இவ்வாறு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

யாழ். இந்து கல்லூரியில் 55 மாணவர்கள் 3A!

0
க.பொ.த. உயர்தரப்பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் யாழ். இந்து கல்லூரியில் 55 மாணவர்கள் 3 பாடங்களிலும் சித்தி பெற்றுள்ளனர். 33 மாணவர்கள் இரு பாடங்களிலும் சித்தி பெற்றுள்ளனர்.  

தமிழ் மக்கள் எம்மீது வைத்த நம்பிக்கையை சீர்குலைக்கமாட்டோம்!

0
பாதுகாப்பு காரணங்களுக்காக வடக்கு, கிழக்கில் அரசாங்கம் கையகப்படுத்திய அனைத்து காணிகளையும் மிக விரைவில் விடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்தார். முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பில் இன்று(26) நடைபெற்ற தேர்தல் பிரசார...

க.பொ.த. உயர்தரப்பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின….!

0
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வௌியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்தது. பரீட்சைகள் திணைக்களத்தின் www.doenets.lk உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் மூலம் உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளைப் பார்வையிட முடியும். இம்முறை கல்விப் பொதுத் தராதர உயர்தரப்...

போப் பிரான்சிஸ் திருவுடல் நல்லடக்கம்: பெருந்திரளானோர் அஞ்சலி!

0
  கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் மத தலைவரான போப் பிரான்சிஸ் உடல் புனித மேரி மேஜர் பேராலயத்தில் அடக்கம் செய்யப்பட்டது. போப் பிரான்சிஸ், வத்திக்கான் சிட்டியில் கடந்த ஏபரல் 21ஆம் திகதி காலமானார். அவரது உடல் பொதுமக்களின்...

ஈரான் துறைமுகத்தில் பயங்கர வெடிப்புச் சம்பவம்: 500 பேர் காயம்

0
  தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் உள்ள ஷாஹித் ராஜேய் துறைமுகத்தில் நடந்த பயங்கர வெடிப்புச் சம்பவத்தில் 516க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையே அணுசக்தி தொடர்பான மூன்றாவது சுற்றுப் பேச்சுவார்த்தை...

தொலைபேசி சின்னம் செத்து போன கேஸ்!

0
  " தொலைபேசி சின்னத்துக்கு (ஐக்கிய மக்கள் சக்தி) நாம ஓட்டு போட சொல்லுவமா? அது செத்து போன கேஸ்." - என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். சம்மாந்துறை பிரதேச...

மின்சாரம் தாக்கி முதியவர் பலி: கந்தப்பளையில் சோகம்!

0
கந்தப்பளை, புதிய வீதி பகுதியில் மரக்கறி தோட்டத்தை காட்டு விலங்குகளிடமிருந்து பாதுகாப்பதற்காக, பாதுகாப்பு வேலியில் இணைக்கப்பட்ட மின்சார இணைப்பில் சிக்கி இன்று (26) காலை சனிக்கிழமை முதியவர் ஒருவர் பலியாகியுள்ளார். கந்தப்பளை புதிய வீதி...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...